12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 27

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 12 உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 27

கேள்வி 27 : r-தேர்வு செய்த மற்றும் k-தேர்வு செய்த சிற்றினங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

உயிரினத் திறன் அல்லது இனப் பெருக்கத்திறன் (r - தேர்வு செய்த சிற்றினங்கள்) தாங்கும் திறன்(k) k-தேர்வு செய்த சிற்றினங்கள்
சிறிய அளவிலான உயிரினங்கள் பெரிய அளவிலான உயிரினங்கள்
அதிக சேய் உயிரிகளை உருவாக்கும் குறைவான சேய் உயிரிகளை உருவாக்கும்
வேகமாக முதிர்ச்சியடையும் தாமதமான முதிர்ச்சி மற்றும் பெற்றோர் பராமரிப்பு காணப்படும்
ஆயுட்காலம் குறைவு ஆயுட்காலம் அதிகம்
ஒவ்வொரு உயிரினமும், வாழ்நாளில் ஒரு முறையோ அல்லது சில முறைகளோ மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் தன் வாழ்நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இனப்பெருக்கம் செய்யும்
ஒரு சில உயிரினங்கள் மட்டுமே முதிர்வயதை எட்டும் பெரும்பாலான உயிரினங்கள் அதிக வாழ்நாளை எட்டும்
சுற்றுச்சூழல் நிலையற்றது. அடர்த்தி சாராதது சுற்றுச்சூழல் நிலையானது அடர்த்தி சார்ந்தது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement