12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21
கேள்வி 21 : உயிரிய உருப்பெருக்கம் எனக் குறிப்பிடப்படுவது எது ?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- சிதைவடையாப் பொருட்கள் உணவுச் சங்கிலியினுள் நுழைந்து அடுத்தடுத்த ஊட்ட நிலைகளுக்கு சிதைவடையாமல் இடம் மாற்றப்படுவதால், அவற்றின் அடர்வு அதிகரிக்கின்றன.
- இது உயிரிய உருப்பெருக்கம் எனப்படுகிறது.
- இதன் விளைவாக நச்சுத்தன்மை அதிகரிக்கும் அல்லது இறப்பு கூட ஏற்படலாம்.
- பாதரசம் மற்றும் DDT ஆகியவற்றில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.


0 Comments