12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 13 சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 22

கேள்வி 22 : ஒலி மாசுபாட்டின் விளைவுகள் யாவை ?


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • இரைச்சலுக்கும் உடல்நலத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு.
  • இரைச்சலால் ஏற்படும் பாதிப்புகள்:
    • இதய நோய்
    • உயர் இரத்த அழுத்தம்
    • மன அழுத்தம் தொடர்பான நோய்கள்
    • தூக்க இடையூறுகள்
    • காது கேளாமை
    • பதற்றம் அதிகரிப்பு
    • நரம்பு தளர்ச்சி
    • கவலை
    • மனச்சோர்வு
    • பெரும் அச்சம்
    • வயிற்றுப் புண்
    • தீவிர தலைவலி
    • நினைவாற்றல் குறைதல்
  • ஒலி மாசுபாடு கடல்வாழ் விலங்குகளைப் பாதிக்கிறது (கடற்கரை துறைமுக செயல்பாடுகளால்).
  • பட்டாசுகள் விலங்குகளை மிரளச் செய்கின்றன.
  • அதிகப்படியான வானூர்திகளால் பறவைகள் பாதிக்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement