12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 26
கேள்வி 26 : இன்ஹிபின் என்றால் என்ன? அதன் பணிகள் யாவை ?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- செர்டோலி செல்கள் இன்ஹிபின் எனும் ஹார்மோனை சுரக்கிறது.
- இது விந்து செல் உற்பத்தியின் போது எதிர்மறை பின்னூட்ட கட்டுப்பாட்டை மேற்கொள்கின்றன.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :
செர்டோலி செல்கள் சுரக்கும் இன்ஹிபின் ஹார்மோன் விந்து செல் உற்பத்தியை எதிர்மறை பின்னூட்டத்தால் கட்டுப்படுத்துகிறது.


0 Comments