12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 2 மனித இனப்பெருக்கம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 28
கேள்வி 28 : விந்துத்திரவத்தில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை ?
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
- ஃபிரக்டோஸ்
- அஸ்கார்பிக் அமிலம்
- புரோஸ்டகிளான்டின்கள்
- சிட்ரேட்
- பல நொதிகள்
- பால் போன்ற வெண்மை நிற திரவம்
- வெஸிகுலேஸ் (உறைய வைக்கும் நொதி)
- புரோஸ்டேட் சுரப்பிக்கே உரிய ஆன்டிஜென்கள்
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடை :
- ஃபிரக்டோஸ்
- அஸ்கார்பிக் அமிலம்
- புரோஸ்டகிளான்டின்கள்
- சிட்ரேட்
- பல நொதிகள்
- பால் போன்ற வெண்மை நிற திரவம்
- வெஸிகுலேஸ் (உறைய வைக்கும் நொதி)
- புரோஸ்டேட் சுரப்பிக்கே உரிய ஆன்டிஜென்கள்


0 Comments