12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 3 இனப்பெருக்க நலன் | பாடப்புத்தக உள் வினாக்கள் | Q.No 14
கேள்வி 14 : கருக்கொலை மற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக.
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
| கருக்கொலை (Abortion) | சிசுக்கொலை (Infanticide) |
|---|---|
| தாயின் கருப்பையில் இருக்கும் கருவை அழிப்பது (கருக்கலைப்பு செய்வது). | பிறந்த இளம் சிசுவைக் கொல்வது. |


0 Comments