12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 15

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 15

கேள்வி 15 : மரபணு குறியீடு 'உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது'. - காரணங்கள் கூறுக.


விடை :

  • மரபணுக் குறியீடுகள் உலகளாவியவை (Universal) ஆகும்.
  • அதாவது, அனைத்து உயிரினங்களிலும் உட்கரு அமிலங்களும் (Nucleic Acids) அதே அமினோ அமிலங்களிலிருந்து புரதத்தை உருவாக்குகின்றன.
  • உதாரணமாக, தூது ஆர்.என்.ஏ-வில் (mRNA) உள்ள UUU எனும் முக்குறியீடு (Triplet Codon) எல்லா உயிரினங்களிலும் பினைல் அலனைன் (Phenylalanine) என்ற அமினோ அமிலத்தைக் குறிக்கிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement