12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 5 மூலக்கூறு மரபியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் (TM)

பாடம் 5 மூலக்கூறு மரபியல்

S.NOSUBJECTCONTENTSLINKS
BOOK BACK 1- 14 பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1 Click Here
BOOK BACK 15. மரபணு குறியீடு 'உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கது'. - காரணங்கள் கூறுக. Click Here
BOOK BACK 16. கீழ்க்கண்ட படியெடுத்தல் அலகில் A மற்றும் B எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றை எழுதுக. Click Here
BOOK BACK 17. முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை வேறுபடுத்துக. Click Here
BOOK BACK 18. வார்ப்புரு இழை மற்றும் குறியீட்டு இழை வேறுபடுத்துக. Click Here
BOOK BACK 19. மனித மரபணுத் தொகுதியில் கண்டறியப்பட்ட ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பின் மூலம் (SNPs) உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் புரட்சிகர மாறுபாடுகளைக் கொண்டுவரும் இரண்டு வழிகளைக் கூறுக. Click Here
BOOK BACK 20. மனித மரபணு தொகுதித் திட்டத்தின் இலக்குகள் மூன்றினைக் குறிப்பிடுக. Click Here
BOOK BACK 21. எ.கோலையில் உள்ள மூன்று நொதிகளான B- கேலக்டோசிடேஸ், பெர்மியேஸ் மற்றும் டிரான்ஸ் அசிட்டைலேஸ் ஆகியவை லாக்டோஸ் முன்னிலையில் உற்பத்தியாகின்றன. இந்நொதிகள் லாக்டோஸ் இல்லாத நிலையில் உற்பதியாவதில்லை - விளக்குக. Click Here
BOOK BACK 22. அமைப்பு மரபணுக்கள், நெறிப்படுத்தும் மரபணுக்கள் மற்றும் இயக்கி மரபணுக்களை வேறுபடுத்துக. Click Here
BOOK BACK 23. தாழ்நிலை 'லாக் ஓபரான்' வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. இக்கூற்றை நியாயப்படுத்துக. Click Here
BOOK BACK 24. மனித ஜீனோம் திட்டம் பல்வேறு மரபு நோய்களின் சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. இக்கூற்றை நியாயப்படுத்துக. Click Here
BOOK BACK 25. மனித மரபணுத் திட்டம் ஏன் மகாதிட்டம் என அழைக்கப்படுகிறது. Click Here
BOOK BACK 26. வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்ததன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் திடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்? Click Here
BOOK BACK 27. கடத்து ஆர்.என்.ஏ, 'இணைப்பு மூலக்கூறு' என ஏன் அழைக்கப்படுகிறது? Click Here
BOOK BACK 28. ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக. Click Here
BOOK BACK 29. கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக. AAU, CGA, UAU மற்றும் GCA Click Here
BOOK BACK 30. கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் எழுதுக Click Here
BOOK BACK 31. கீழ்க்காணும் படியெடுத்தல் அலகிற்கான குறியீட்டு வரிசையின் படி, உருவாக்கப்படும் தூது ஆர்.என்.ஏவில் உள்ள நியூக்ளியோடைடு வரிசையினை எழுதுக. 5' TGC ATG CAT GCA TGC ATG CAT GCA TGC 3' Click Here
BOOK BACK 32. இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை? Click Here
BOOK BACK 33. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர், கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கந்தகத்தை ஏன் பயன்படுத்தினர்? அவர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தினால் அதே முடிவுகளைப் பெறமுடியுமா? Click Here
BOOK BACK 34. நியூக்ளியோசோம் உருவாகும் முறையை விவரி. Click Here
BOOK BACK 35. முதன் முதலாக உருவான மரபுப்பொருள் ஆர்.என்.ஏ தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது - காரணங்ளுடன் நிரூபிக்க. Click Here
BOOK BACK 36. மனித மரபணு தொகுதித் திட்டத்தின் சிறப்பியல்புகள் ஏதேனும் இரண்டினைக் / ஐந்தினைக் குறிப்பிடுக. Click Here
BOOK BACK 37. பெற்றோரைத் தீர்மானிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் தொழில் நுட்பம் எது ? அத்தொழில் நுட்பத்தின் படிநிலைகள் யாவை ? Click Here

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement