12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 27

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 27

கேள்வி 27 : புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?


விடை :

  • திடீர் மாற்றுக் கோட்பாடு, தொடர்ச்சியற்ற மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதை வலியுறுத்துகிறது.
  • இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் இனக்கூட்டங்களில் அவ்வப்போது திடீர் மாற்றங்கள் நிகழும்.
  • திடீர் மாற்றம் ஒரு முழுமையான நிகழ்வு என்பதால், இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படமாட்டா.
  • திடீர் மாற்றம் இயற்கைத் தேர்வுக்கு உட்பட்டதாகும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement