பாடம் 6 பரிணாமம்
| S.NO | SUBJECT | CONTENTS | LINKS |
|---|---|---|---|
| ✅ | BOOK BACK | 1- 16 பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1 | Click Here |
| ✅ | BOOK BACK | 17. தொன்மையான பூமியில் காணப்பட்ட வாயுக்களைப் பட்டியலிடுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 18. மூன்று வகை புதைபடிவமாக்கல் வகைகளை விவரி | Click Here |
| ✅ | BOOK BACK | 19. குவி பரிணாமம் மற்றும் விரிபரிணாம நிகழ்ச்சிகளை ஒவ்வொரு எடுத்துகாட்டுடன் வேறுபடுத்துக. | Click Here |
| ✅ | BOOK BACK | 20. ஹார்டி - வீன்பெர்க் சமன்பாடு (p2+2pq+q2=1) இனக்கூட்டத்தில் சமநிலை இருப்பதை எவ்வாறு விளக்குகிறது? மரபியல் சமநிலையைப் பாதிக்கும் ஏதேனும் நான்கு காரணிகளைப் பட்டியலிடுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 21. திடீர்மாற்றம், இயற்கைத் தேர்வு மற்றும் மரபியல் நகர்வு ஆகிய நிகழ்வுகள் ஹார்டி - வீன்பெர்க் சமநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 22. உயிரினங்கள் தகுதிநிலையை டார்வின் எவ்வாறு விளக்குகிறார்? | Click Here |
| ✅ | BOOK BACK | 23. டார்வினியக் கோட்பாடுகளுக்கான முக்கிய எதிர் கருத்துக்கள் யாவை? | Click Here |
| ✅ | BOOK BACK | 24. இயற்கைத்தேர்வு செயல்படுதலை, கரும்புள்ளி அந்திப்பூச்சியினை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்குக, இந்நிகழ்ச்சியை எவ்வாறு அழைக்கலாம்? | Click Here |
| ✅ | BOOK BACK | 25. டார்வினின் குருவிகள் மற்றும் ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் ஆகியவை தகவமைப்புப் பரவலுக்கான சிறந்த எடுத்துகாட்டுகள் ஆகும் சொற்றொடரை நியாப்படுத்துக்க. | Click Here |
| ✅ | BOOK BACK | 26. லாமார்க்கின் பெறப்பட்ட பண்புக் கோட்பாட்டினை தவறென நிரூபித்தவர் யார்? எவ்வாறு நிரூபித்தார்? | Click Here |
| ✅ | BOOK BACK | 27. புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது? | Click Here |
| ✅ | BOOK BACK | 28. நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கிய தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வு முறைகளை உதாரணங்களுடன் விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 29. மனித இனத்தின் பரிணாமத் தோற்றத்தின் நிலைகளை கீழ்நோக்கு வரிசையில் வரிசைப்படுத்துக. ஆஸ்ட்ரலோபித்திகஸ்-ஹோமோ எரக்டஸ் - ஹோமோ சேப்பியன்ஸ்-ராமாபித்திகஸ் - ஹோமோ ஹாபிலிஸ். | Click Here |
| ✅ | BOOK BACK | 30. நியாண்டர்தால் மனிதன் மற்றும் நவீன மனிதனுக்கிடையே உள்ள தோற்ற வேறுபாடுகள் யாவை? | Click Here |
| ✅ | BOOK BACK | 31. தனிமைப்படுத்துதல் முறைகளை வரையறை செய்க. அதன் வகைகளைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 32. எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு வரையறை செய்துள்ளார்? இதன் வகைகளைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 33. பூமியிலிருந்து ஒரு குறிப்பிட்ட சிற்றினம் மரபற்றுப் போவதற்கான முக்கிய காரணங்களை விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 34. சிற்றினங்கள் மரபற்றுப்போவதால் ஏற்படும் மூன்று தாக்கநிலைகளை விவரி. | Click Here |


0 Comments