12-ஆம் வகுப்பு உயிரியல் விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் (BIO ZOO TM).
| S.NO | SUBJECT | CONTENTS | LINKS |
|---|---|---|---|
| ✅ | BOOK BACK | 1-14 பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1 | Click Here |
| ✅ | BOOK BACK | 15. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மனித உறுப்புகளில் ஒரு முதல்நிலை மற்றும் ஒரு இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பை அடையாளம் கண்டு அதன் பங்கினைவிளக்கு. அ) கல்லீரல் ஆ) தைமஸ் இ) தைராய்டு ஈ) டான்சில் | Click Here |
| ✅ | BOOK BACK | 16. மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்குக. | Click Here |
| ✅ | BOOK BACK | 17. இன்டர்ஃபெரான்கள் என்றால் என்ன? அதன் பங்கினை கூறுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 18. வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் வேதிய எச்சரிக்கை சமிக்ஞைகளை பட்டியலிடுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 19. மனித உடலில் நுழைந்த பிறகு, ரெட்ரோவைரஸ் இரட்டிப்படையும் செயல்முறையை விளக்குக | Click Here |
| ✅ | BOOK BACK | 20. இம்யுனேகுளோபுலிளின் அமைப்பை தகுந்த படத்துடன் விளக்குக | Click Here |
| ✅ | BOOK BACK | 21. இயல்பு நோய்த்தடைகாப்பு மண்டலத்தில் ஈடுபட்டுள்ள செல்கள் எவை? | Click Here |
| ✅ | BOOK BACK | 22. தடுப்பு மருந்துகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? | Click Here |
| ✅ | BOOK BACK | 23. எச்.ஐ.வியால் தொற்றிய ஒரு நபருக்கு எய்ட்ஸ் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவாய்? | Click Here |
| ✅ | BOOK BACK | 24. சுயதடைகாப்பு நோய் என்பது திசை மாற்றப்பட்ட தடைகாப்பு துலங்கலாகும் நியாயப்படுத்துக. | Click Here |
| ✅ | BOOK BACK | 25. தொண்டை அடைப்பான் மற்றும் டைஃபாய்டு ஆகியவற்றின் நோய்க்காரணிகள், பரவும் முறை மற்றும் அறிகுறிகளைக் குறிப்பிடுக. | Click Here |
| ✅ | BOOK BACK | 26. ஒரு நோயாளி காய்ச்சல் மற்றும் குளிருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மீரோசோயிட்டுகள் அவரது இரத்தத்தில் காணப்பட்டன. உன்னுடைய கண்டறிதல் என்ன? | Click Here |
| ✅ | BOOK BACK | 27. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி. அ) யானைக்கால் நோயை ஏற்படுத்தும் யானைக்கால் புழுவின் அறிவியல் பெயரைக் குறிப்பிடுக. ஆ) யானைக்கால் நோயின் அறிகுறிகளைப் பட்டியலிடுக. இ) இந்த நோயைப் பரப்பும் காரணி யாது? | Click Here |
| ✅ | BOOK BACK | 28. போதை மருந்துகள் மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை வரிசைப்படுத்துக. | Click Here |
| ✅ | BOOK BACK | 29. சாதாரண சளிக்கு' எதிராக தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியாதது பற்றி நீ என்ன நினைக்கிறாய்? | Click Here |


0 Comments