12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 15

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 15

கேள்வி 15 : கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மனித உறுப்புகளில் ஒரு முதல்நிலை மற்றும் ஒரு இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பை அடையாளம் கண்டு அதன் பங்கினை விளக்கு. அ) கல்லீரல் ஆ)தைமஸ் இ) தைராய்டு ஈ) டான்சில்


விடை :

  • தைமஸ்
    • வகை: முதல் நிலை நிணநீர் உறுப்பு
    • செயல்பாடு: T-செல்கள்/லிம்போசைட்டுகளின் முதிர்ச்சி இங்கு நடைபெறுகிறது. இந்தச் செல்களைத் தடைகாப்புத் திறன் பெற்ற செல்களாக மாற்றுகிறது.
  • டான்சில்
    • வகை: இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பு
    • செயல்பாடு: தொற்றுகளுக்கு எதிராகப் போராட உதவுகிறது. உள்நுழையும் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்கிருமிகளைத் தடுத்து நிறுத்துகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement