12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18
கேள்வி 18 : பேசில்லரி சீதபேதி மற்றும் அமீபிக் சீதபேதி ஒப்பிட்டு வேறுபடுத்துக
விடை :
| பேசில்லரி சீதபேதி | அமீபிக் சீதபேதி |
|---|---|
| ஷிஜெல்லா எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. | எண்டமீபா ஹிஸ்டோலைடிகா எனும் புரோட்டோசோவாவினால் ஏற்படுகிறது. |
| வயிற்று வலி, நீரிழப்பு, மலக்கழிவில் இரத்தம், மற்றும் கோழை காணப்படுதல். | வயிற்றுப்போக்கு முதல் இரத்தம் மற்றும் கோழையுடன் கூடிய சீதபேதி ஏற்படுகிறது. |


0 Comments