12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 17

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 17

கேள்வி 17 : தொண்டை அடைப்பான் மற்றும் டைஃபாய்டு ஆகியவற்றின் நோய்க்காரணிகள், பரவும் முறை மற்றும் அறிகுறிகளைக் குறிப்பிடுக.


விடை :

தொண்டை அடைப்பான் (Diphtheria) :

  • நோய்க்காரணி: காரினிபாக்டீரியம் டீப்தீரியே (Corynebacterium diphtheriae).
  • பரவும் முறை: நீர்த்திவலைகள் வழித் தொற்று.
  • அறிகுறிகள்: காய்ச்சல், தொண்டை வலி, கரகரப்பான தொண்டை மற்றும் சுவாசிப்பதில் இடர்பாடு.

டைஃபாய்டு (Typhoid) :

  • நோய்க்காரணி: சால்மோனெல்ல்லா டைஃபி (Salmonella typhi).
  • பரவும் முறை: மலக்கழிவு கலந்த உணவு மற்றும் நீர் வழியாக.
  • அறிகுறிகள்: தலைவலி, அசௌகரியமான வயிறு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement