12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 20

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 20

கேள்வி 20 : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி


விடை :

அ) யானைக்கால் நோயை ஏற்படுத்தும் யானைக்கால் புழுவின் அறிவியல் பெயரைக் குறிப்பிடுக. விடை : உச்சரீரியா பான்கிராஃப்டி
ஆ) யானைக்கால் நோயின் அறிகுறிகளைப் பட்டியலிடுக. விடை : நிணநீர் நாளங்கள் மற்றும் முடிச்சுகளில் ஏற்படும் அடைப்பின் காரணமாக வீக்கம் உண்டாகி, கால்கள், விதைப்பை மற்றும் பால் சுரப்பிகள் பாதிக்கப்படுவது யானைக்கால் நோயின் அறிகுறிகளாகும்.
இ) இந்த நோயைப் பரப்பும் காரணி யாது? விடை : பெண் கியுலக்ஸ் கொசு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement