12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21
கேள்வி 21 : போதை மருந்துகள் மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து விலகும் போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை வரிசைப்படுத்துக.
விடை :
- லேசான நடுக்கம் முதல் வலிப்பு வரை
- கடுமையான கிளர்ச்சி
- மனஅழுத்த உணர்வு
- கவலை மற்றும் பதட்டம்
- படபடப்பு
- எரிச்சல்
- தூக்கமின்மை
- தொண்டை வறட்சி


0 Comments