12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 16

கேள்வி 16 : மனித உடம்பின் பாதுகாப்பில் உமிழ்நீர் எவ்வாறு செயல்படுகிறது?

விடை :

உமிழ்நீர் இயல்பு நோய்த் தடைகாப்பு வகையைச் சார்ந்தது. இதிலுள்ள லைசோசைம் பாக்டீரியாவின் செல்சுவரைத் தகர்த்து எதிர்ப்புக் காரணியாகச் செயல்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement