12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 17
கேள்வி 17 : நோய்த்தடைகாப்பு மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது.
விடை :
இம்மண்டலம் நம்மை நோய்கிருமிகளிடமிருந்து பாதுகாக்கிறது. உடலுக்குள் நுழையும் அயல் பொருட்களிலிருந்து உடலைப் பாதுகாக்க இது அனைத்து செயல்முறைகளையும் பயன்படுத்துகிறது.


0 Comments