12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 18
கேள்வி 18 : மேக்ரோஃபேஜ்கள் சார்ந்த தடை வகையை கூறி அதனை விளக்குக
விடை :
- மோனோசைட்டுகள் முதிர்ச்சியடைந்த பெரிய செல்களாகும்.
- இவை மேக்ரோபேஜ்கள் என அழைக்கப்படுகின்றன.
- இந்த மேக்ரோபேஜ்கள்:
- இயல்பு நோய்த்தடை காப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகச் செயல்படுகின்றன.
- செல் விழுங்குதல் (Phagocytosis) மூலம் தடுப்பு அரண்களை உருவாக்குகின்றன.
- அயல் உயிரிகளைச் செல் விழுங்கல் முறையில் அழிக்கும் பணியைச் செய்கின்றன.


0 Comments