12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 27

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 27

கேள்வி 27 : மேல்பூச்சாக்கம் விழுங்கு செல்களில் ஏன் திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது?


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • ஒரு நோயூக்கியை ஒரு விழுங்கி செல் சிதைத்தோ (அ) விழுங்கியோ அழிக்க அடையாளமிடுதலைக் குறிக்கிறது.
  • எதிர்ப்பொருள் நோயூக்கியின் செல்சவ்வில் உள்ள உணர்வேற்பியுடன் பிணைகின்றன.
  • பிணைப்பு ஏற்படுத்தப்பட்டவுடன் விழுங்கி செல்கள் மேல்பூச்சு செய்யப்பட்ட நோயூக்கிகளை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.
  • இதனால் செல் விழுங்குதல் அதிக திறமையுடன் நிகழும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement