12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 11 A

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 11 A

கேள்வி 11 A : கீழ்கண்டவற்றிக்கு குறிப்பெழுதுக. அ) புரூயரின் ஈஸ்ட்

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • சக்காரோமைசெஸ் செரிவிசியே (புருயரின் ஈஸ்ட்) பயன்படுத்தி மால்ட், மாவு தானியங்கள், பழரசம் போன்றவற்றை நொதிக்கச் செய்து பல மதுவகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • ஒயின், பீர் ஆகியவை காய்ச்சி வடித்தல் இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன.
  • விஸ்கி, பிராந்தி, ரம் போன்றவை நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement