12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 11 B

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 11 B

கேள்வி 11 B : கீழ்கண்டவற்றிக்கு குறிப்பெழுதுக. ஆ) இடியோனெல்லா சாக்கையன்சிஸ்

முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • இடியோனெல்லா சாக்கையன்சிஸ், PETase மற்றும் MHETase நொதிகளின் உதவியுடன் நெகிழியை சிதைக்கிறது.
  • இது நெகிழியை டெரிப்த்தாலிக் அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்காலாக சிதைக்கிறது.
  • தற்போது நெகிழி மறுசுழற்சியில் பயன்படுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement