TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-10


TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-10

இந்திய மாநிலங்கள் மற்றும் பகுதிகள்:
  1. சிறுவாணி நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம்: கோயம்புத்தூர்
  2. கிள்ளியூர் நீர்வீழ்ச்சி உள்ள ஊர்: சேலம்
  3. குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம்: மதுரை
  4. சிவபுரி தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்: மத்திய பிரதேசம்
  5. மத்திய பிரதேசத்தின் பானா மாவட்டத்தில் கிடைக்கும் முக்கிய தாதுப்பொருள்: வைரம்
  6. அதிக அளவில் தாமிரம் கிடைக்கும் மாநிலங்கள்: பீகார், ராஜஸ்தான்
  7. அரியானாவில் அதிகம் விளையும் பயிர்: பார்லி
  8. ஆந்திர மாநிலத்தில் அதிகமாக விளையும் பயிர்: நிலக்கடலை
  9. லேஹ் நகரம் அமைந்துள்ள நதிக்கரை: இண்டஸ்
  10. உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது: மண்புழு
  11. மீன்களே இல்லாத ஆறு: ஜோர்டான் ஆறு
  12. உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல்துறையைக் கொண்ட நாடு: இந்தியா
உலக நாடுகள் மற்றும் தலைநகரங்கள்:
  1. அழும் அதிசய சுவர் உள்ள நாடு: எருசலேம்
  2. காந்தியின் பிறந்த நாளை தேசிய தினமாக அறிவித்த நாடு: இங்கிலாந்து
  3. வெள்ளை யானைகளின் நாடு என்று அழைக்கப்படும் நாடு: தாய்லாந்து
  4. சட்டையை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள்: எகிப்து நாட்டவர்கள்
  5. காகமே இல்லாத நாடு: நியூசிலாந்து
  6. காற்று நகரம் என்று அழைக்கப்படும் நகரம்: சிக்காகோ
  7. சிங்கப்பூரின் முந்தைய பெயர்: டெமாஸெக்
  8. சீனக் குடியரசின் தந்தை என்று போற்றப்படுபவர்: சன்யாட்சன்
  9. முதன்மை தீர்க்கக் கோடு (Prime Meridian) செல்லும் இடம்: கிரீன்விச்
  10. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு: ஜப்பான்
  11. மியான்மார் என்று பெயர் மாற்றப்பட்ட நாடு: பர்மா
  12. எஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு: வெனிசுலா
  13. உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு: நெதர்லாந்து
  14. தங்க ரதங்களின் நாடு என்று அழைக்கப்படுவது: மியான்மார்
  15. ஐரோப்பாவின் போர்க்களம் என்று அழைக்கப்படும் நாடு: பெல்ஜியம்
  16. ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு: துருக்கி
  17. ரொட்டி நாடு என்று அழைக்கப்படும் நாடு: ஸ்காட்லாந்து
  18. கிராம்பு தீவு என்று அழைக்கப்படும் நாடு: சான்சிபார்
  19. முத்துத் தீவு என்று அழைக்கப்படும் நாடு: பாக்ரைன்
  20. மரகதத் தீவு என்று அழைக்கப்படும் நாடு: அயர்லாந்து
  21. இடி மின்னல் நாடு என்று அழைக்கப்படும் நாடு: பூட்டான்
  22. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்: ஸ்விட்சர்லாந்து
  23. கங்காரு நாடு என்று அழைக்கப்படும் நாடு: ஆஸ்திரேலியா
  24. அதிகாலை அமைதி நாடு என்று அழைக்கப்படுவது: கொரியா
  25. ஜப்பானின் தலைநகரம்: டோக்கியோ
  26. ஈராக்கின் தலைநகரம்: பாக்தாத்
  27. கனடாவின் தலைநகரம்: ஒட்டாவா
  28. பிரேசிலின் தலைநகரம்: பிரேசிலியா
  29. நவீன நாடகங்களின் தாயகம்: கிரீஸ்
  30. ஐ.நா. சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்: லண்டன்
  31. ஐ.நா. சபைக்கு அப்பெயரை வைத்தவர்: பிராங்ளின் ரூஸ்வெல்ட்
  32. சீனாவின் புனித விலங்கு: பன்றி
  33. படகுகள் தயாரிக்கப் பயன்படும் மரம்: பைன் மரம்
  34. இஸ்ரேல் நாட்டின் நாணயம்: சேக் கெல்
  35. ஜப்பான் நாட்டின் நாணயம்: யென்
  36. மலேசியாவின் நாணயம்: ரிங்இட்
  37. பிலிப்பைன்ஸ் நாட்டின் நாணயம்: பிசோ
  38. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி: ஜார்ஜ் வாஷிங்டன்
  39. ரோமானியர்களால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது: பள்ளிக்கூடம்
தமிழ்நாடு சார்ந்த தகவல்கள்:
  1. பாம்பன் பாலத்தின் அதிகாரப்பூர்வ பெயர்: அன்னை இந்திரா காந்தி பாலம்
  2. தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படுவது: தாலுக்கா
  3. இயற்கை விரும்பிகளின் பூமி என்று அழைக்கப்படுவது: தேனி
  4. மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுவது: ஈரோடு
  5. நெசவாளர்களின் கூடு என்று அழைக்கப்படுவது: கரூர்
  6. சரித்திரம் உறையும் பூமி என்று அழைக்கப்படுவது: சிவகங்கை
  7. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுவது: திருநெல்வேலி
  8. தோட்டப்பயிர் பூமி என்று அழைக்கப்படுவது: தருமபுரி
  9. பூட்டு நகரம் என்று அழைக்கப்படும் நகரம்: திண்டுக்கல்
  10. வியாபார நகரம் என்று அழைக்கப்படுவது: விருதுநகர்
  11. கோட்டைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது: வேலூர்
  12. சமய நல்லிணக்கத்தின் பூமி என்று அழைக்கப்படுவது: நாகப்பட்டினம்
  13. முல்லைக்குத் தேர் தந்த வள்ளல்: பாரி
  14. நீலநாகம் நல்கிய கலிங்கத்தைச் சிவனுக்கு அணிவித்த வள்ளல்: ஆய்
அறிவியல் மற்றும் பொது அறிவு:
  1. பறவைகளில் மிகப்பெரிய பறவை: தீக்கோழி
  2. விலங்கினத்தில் அதிக கோடை வெப்பத்தைத் தாங்கக்கூடியது: ஆடு
  3. மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரம்: உளுந்து
  4. உலகின் மிக உயரமான சிலை: மதர்லேண்ட் சிலை
  5. மனிதனின் எந்த உறுப்பில் அதிக அளவில் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன: நாக்கு
  6. பெருங்கடல்களில் மிகப்பெரியது: பசிபிக் பெருங்கடல்
  7. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம்: கரையான்
  8. ஜிமெயிலில் (Gmail) கிடைக்கும் மொழிகளின் எண்ணிக்கை: 105 மொழிகள்
  9. கேரம் விளையாட்டின் துவக்கத்தில் இருக்கும் கருப்பு காயின்கள் எண்ணிக்கை: 9
  10. மைனா பறவையின் தாயகம்: இந்தியா
  11. நிகற்புதம் என்பது குறிக்கும் எண்ணிக்கை: 100 கோடி
  12. மராத்தான் பந்தயம் கடக்க வேண்டிய தூரம்: 26 மைல்
வரலாறு மற்றும் இலக்கியம்:
  1. ஐராவதம் என்பது யாருடைய யானையின் பெயர்: இந்திரன்
  2. திரௌபதியின் தந்தையின் பெயர்: துருபதா
  3. பாண்டவர்களுடன் கௌரவர்கள் சார்பாகப் பகடை விளையாடியவர்: சகுனி
  4. வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருது: உம்ரிகர் விருது
  5. நெல்சன் மண்டேலாவிற்கு வழங்கப்பட்ட இந்திய உயரிய விருது: பாரத் ரத்னா
  6. புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி: பாலி
  7. நோபல் பரிசு வழங்கப்படும் தினம்: டிசம்பர் 10
  8. குயில்பாட்டு நூலை எழுதியவர்: பாரதியார்
  9. தீக்குச்சிகள் என்ற நூலை எழுதியவர்: அப்துல் ரகுமான்
  10. தேவாரம் நூலை எழுதியவர்: சுந்தரர்
  11. இரட்சணிய யாத்ரிகம் நூலை எழுதியவர்: கிருட்டிணப்பிள்ளை
  12. திருக்குறளில் இடம்பெறும் இரு மரங்கள்: பனை, மூங்கில்
  13. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து: ஒள
  14. திருக்குறளில் 1705 முறை பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து: னி
  15. சுவடி என்பதன் பொருள்: நூல்
  16. செட்டு என்பதன் பொருள்: சிக்கனம்
  17. மனுமுறை கண்ட வாசகம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது: மனுநீதி சோழன்
  18. இலக்கண நூல் இயற்றிய ஒரே பெண்பாற் புலவர்: காக்கை பாடினியார்
  19. தமிழ் மொழியில் விக்கிபீடியா வெளிவந்த ஆண்டு: 2003
அளவீடுகள்:
  1. ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி: 43560 ச.அ
  2. ஒரு வேலி என்பது எத்தனை மா நிலம்: 20 மா
  3. இழைகளின் ராணி என்று அழைக்கப்படுவது: பட்டு இழை
  4. உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் நாள்: ஏப்ரல் 07

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement