TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-2


TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-2

இந்தியா குறித்த தகவல்கள்
  1. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பேசப்படும் மொழிகள்: 33
  2. இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகள்: 1,652
  3. இந்தி ஆட்சி மொழியாக இருப்பினும் துணை மொழியாக பேசப்படும் மொழி: ஆங்கிலம்
  4. உலகில் கரும்பு முதலில் பயிரிடப்பட்ட நாடு: இந்தியா
  5. கிர் காடுகளில் உள்ள சிறப்பு: சிங்கங்கள்
  6. உலகப் புகழ் பெற்ற மயிலாசனத்தை வைத்திருந்த அரசர்: ஷாஜஹான்
  7. அஜந்தாவில் உள்ள குகைகள்: 29
  8. விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் கொடி தற்போது உள்ளது: கொல்கத்தா அருங்காட்சியகத்தில்
  9. இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்று பெயர் சூட்டியவர்: ரவீந்திரநாத் தாகூர்
  10. இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை செயலர்: சோகிலா ஐயர்
  11. விளையாட்டுத் துறையின் உயரிய விருதான லோரியஸ் விருதை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்: சச்சின் தெண்டுல்கர்
  12. இந்தியன் மிலிட்டரி அகாடமி உள்ள இடம்: டேராடூன்
  13. இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உள்ள இடம்: மும்பை
  14. பொற்கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது: கொல்கத்தா
  15. சிந்துச் சமவெளி நாகரிகம் செழித்திருந்த காலம்: செம்பு கற்காலம்
  16. சீனாவின் மீது இரு முறை படையெடுத்த இந்திய அரசர்: கனிஷ்கர்
  17. ராமானுஜரின் சீடர்: இராமானந்தர்
  18. கான்வாப் போர் நடைபெற்ற ஆண்டு: 1527
  19. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'ஒருமைப்பாடு' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு: 1976
  20. பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்: 18
  21. இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம்: ஜவஹர்லால் நேரு துறைமுகம்
  22. நீலகிரி யானை சரணாலயம் உருவாக்கப்பட்ட ஆண்டு: 2003
  23. முதன் முதலாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடம்: 1861ல் பரோடாவில்
  24. இந்தியாவின் முதல் அணு உலையின் பெயர்: அப்சரா
  25. யூனியன் பிரதேசங்கள் யாருடைய ஆளுமைக்கு உட்பட்டது: குடியரசு தலைவர்
  26. விஜயநகரம் அமைந்திருந்த நதிக்கரை: துங்கபத்ரா
  27. லக்னோ ஒப்பந்தம் யாருடைய ஒற்றுமைக்கு வழிவகுத்தது: இந்து - முஸ்லிம்
  28. ராஜபுத்திரர்கள் தில்வாராவில் கட்டிய மதக் கோவில்: சமணர் கோவில்
  29. ஜவ்ஹர் முறை என்பது: போரில் தோல்வியுற்றால் தீக்குளித்தல்
  30. வடமொழியில் பாரதம் பாடியவர்: வியாசர்
  31. தேசிய கொடியில் உள்ள காவி நிறம் குறிப்பது: தியாகம்
  32. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர்: அன்னை தெரசா
  33. டிடிஎஸ் (TDS) என்பதன் விரிவாக்கம்: டாக்ஸ் டிடக்க்ஷன் சர்விஸ் (Tax Deduction Service)
  34. பி.எஸ்.எல்.வி (PSLV) என்பதன் விரிவாக்கம்: போலார் சாட்டிலைட் லான்ச் வெகிக்கல் (Polar Satellite Launch Vehicle)
  35. இந்திய ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள விலங்குகள்: யானை, புலி, காண்டாமிருகம்
  36. தேசிய கீதத்தை எழுதியவர்: ரவீந்திரநாத் தாகூர்
  37. ஐதராபாத் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட ஆண்டு: செப்டம்பர் 17, 1948
  38. ரிசர்வ் வங்கியில் கவர்னராக இருந்த பிரதமர்: மன்மோகன் சிங்
  39. ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர்: நிதித்துறை செயலாளர்
  40. பாரத ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு: 1935
  41. நம் நாட்டின் தேசிய சின்னம்: அசோக சின்னம்
  42. இந்தியா முதன்முதலில் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்: பொக்ரான்
  43. காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பதவி வகித்த முறை: 1 முறை
  44. இந்தியாவின் முதல் பெண் மேயர்: தாரா செரியன்
  45. இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம்: ஆந்திராவின் ஜோனகிரி
  46. இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண்: நிர்மலா சீதாராமன்
  47. கங்கை நதி டால்பின் தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்ட ஆண்டு: 2009 அக்டோபர் 5
  48. இந்தியாவில் பீரங்கியை முதலில் பயன்படுத்தியவர்: பாபர்
  49. தேசிய கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மலைகள்: இரண்டு
  50. தர்ம சக்கரத்தில் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு: குதிரை
  51. மறைமுக வரிகளுக்கு சில உதாரணங்கள்: விற்பனை வரி, சுங்கவரி, கேளிக்கை வரி
  52. புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இடம்: கடலூர் (1690)
  53. சத்ரபதி சிவாஜி பிறந்த ஆண்டு: 1627
  54. இந்தியாவிலேயே முதன்முதலாக பிளாஸ்மா தெரபி சிகிச்சை தொடங்கப்பட்ட இடம்: கேரளா
  55. அரியானாவில் அதிகம் விளையும் பயிர்: பார்லி
  56. காந்தியின் பிறந்த நாளை தேசிய தினமாக அறிவித்த நாடு: இங்கிலாந்து
  57. ஆஸ்கர் பரிசு பெற்ற முதல் இந்தியர்: சத்யஜித்ரே
  58. சட்டையை முதலில் கண்டுபிடித்தவர்கள்: எகிப்து நாட்டவர்கள்
  59. மராத்தான் பந்தயம் என்பது எத்தனை மைல் தூரம் கொண்டது: 26 மைல்
மாநிலங்கள் மற்றும் நகரங்கள்
  1. காயம்கா எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்: இமாசலப் பிரதேசம்
  2. ஓடிசி எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்: ஒரிசா
  3. காதி மற்றும் ஜாத் ஆகிய நடனங்கள் எந்த மாநிலத்திற்கு உரியவை: மேற்கு வங்காளம்
  4. ஒட்டன்துள்ளல் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்: கேரளா
  5. பனாஜி நகரம் அமைந்துள்ள மாநிலம்: கோவா
  6. திரிபுராவின் தலைநகரம்: அகர்த்தலா
  7. யானை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாநிலம்: மேகாலயா
  8. ஆந்திராவில் பேசப்படும் முக்கிய மொழிகள்: தெலுங்கு மற்றும் உருது
  9. கிண்டி தேசிய பூங்கா உள்ள இடம்: சென்னை (கிண்டி)
  10. மத்திய பிரதேசத்தின் மாநில விலங்கு: சதுப்புநில மான்
  11. கழுதை பந்தயம் நடக்கும் இந்திய மாநிலம்: குஜராத்
  12. கம்பாலா எந்த மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டு: கர்நாடகா
  13. மகாநதி அமைந்துள்ள இடம்: கட்டாக்
  14. ஸ்ரீநகர் அமைந்துள்ள நதிக்கரை: ஜீலம்
  15. அகமதாபாத்தில் ஓடும் நதி: சபர்மதி
  16. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி உள்ள மாவட்டம்: தர்மபுரி
  17. சுருளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம்: தேனி
  18. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ள இடம்: நாமக்கல்
  19. சிறுவாணி நீர்வீழ்ச்சி உள்ள இடம்: கோயம்புத்தூர்
  20. குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி உள்ள மாவட்டம்: மதுரை
  21. சிவபுரி தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்: மத்திய பிரதேசம்
  22. வைரம் அதிகமாகக் கிடைக்கும் மத்திய பிரதேசத்தின் மாவட்டம்: பானா
  23. தங்கம் அதிகமாகக் கிடைக்கும் இடம்: கோலார், கர்நாடகம்
  24. காற்று நகரம் என்று அழைக்கப்படுவது: சிக்காகோ
புனைப்பெயர்கள்
  1. ஜவஹர்லால் நேருவின் புனைபெயர்: பண்டிட்
  2. சி.என். அண்ணாதுரை அவர்களின் புனைபெயர்: அண்ணா
  3. சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் புனைபெயர்: தேஷ்பந்து
புராணங்கள் மற்றும் இதர தகவல்கள்
  1. சுக்ரீவனின் மனைவியின் பெயர்: ருமா
  2. குருக்ஷேத்திர போர் நடந்த நாட்கள்: 18 நாட்கள்
  3. பீஷ்மரின் பெற்றோர்: ராஜா சாந்தனு மற்றும் கங்கை
  4. ராமனின் வில்லின் பெயர்: கோதண்டா
  5. கிருஷ்ணரின் தேரோட்டி பெயர்: தாருகா
  6. ராமருக்கு அடையாளமாக ஹனுமனிடம் சீதா கொடுத்தது: சூடாமணி
  7. லட்சுமணனின் மனைவி: ஊர்மிளா
  8. இந்திரனின் யானையின் பெயர்: ஐராவதம்
  9. திரௌபதியின் தந்தையின் பெயர்: துருபதா
  10. அழும் அதிசய சுவர் உள்ள நாடு: எருசலேம்
  11. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு: நார்வே
  12. காற்றாலைகளின் நாடு என்று அழைக்கப்படுவது: ஹோலந்து
  13. காகமே இல்லாத நாடு: நியூசிலாந்து
  14. ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது: ஹாக்கி

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement