இந்திய தேசியம் & வரலாறு
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?
- விடை: 18 மொழிகள்
- இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி எது?
- விடை: ஹிந்தி
- தேசியக் கொடியின் நீள அகல விகிதம் என்ன?
- விடை: 3:2
- அசோகச் சக்கரத்தில் உள்ள ஆரங்களின் எண்ணிக்கை எத்தனை?
- விடை: 24
- நம் தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
- விடை: பிங்காலி வெங்கையா
- தேசிய கீதம் பாடப்படும் கால அளவு எவ்வளவு?
- விடை: 52 வினாடிகள்
- இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: ராஜா ராம்மோகன் ராய்
- இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: சரோஜினி நாயுடு
- ஜனாதிபதி தேர்தலை நடத்துபவர் யார்?
- விடை: இந்திய தேர்தல் ஆணையம்
- முதல் இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நடந்த ஆண்டு எது?
- விடை: 1951
- இந்திய ரூபாயின் (₹) குறியீட்டை உருவாக்கியவர் யார்?
- விடை: Dr. உதயகுமார்
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதியரசர் யார்?
- விடை: எம். பாத்திமா பீவி
- இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
- விடை: டாக்டர் அம்பேத்கர்
- பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?
- விடை: 1990
- இந்தியக் குடிமகன்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது எது?
- விடை: பாரத ரத்னா
- நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
- விடை: தன நந்தர்
- விஜயநகரப் பேரரசை நிறுவியவர்கள் யார்?
- விடை: ஹரிஹரர், புக்கர்
- பஞ்சாபின் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: லாலா லஜபதி ராய்
- நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினம் எது?
- விடை: ஜனவரி 23
- மகாபாரதத்தின் அசல் பெயர் என்ன?
- விடை: ஜெயா
- இந்தியாவின் 29-வது மாநிலமாகத் தெலுங்கானா உருவான ஆண்டு?
- விடை: 2014
- இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: டெசி தாமஸ்
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது?
- விடை: திருவனந்தபுரம்
- சந்திராயன்-1 எப்போது விண்ணில் ஏவப்பட்டது?
- விடை: 2008
- ஐ.எஸ்.ஆர்.ஓ (ISRO) என்பதன் விரிவாக்கம் என்ன?
- விடை: இந்தியன் சாட்டிலைட் ரிசெர்ச் ஆர்கனைசேஷன் (Indian Satellite Research Organisation)
- இந்தியாவில் உற்பத்தி செய்யும் பழமையான எண்ணெய் வயல் எது?
- விடை: டிக்பாய்
- மின்னியல் தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?
- விடை: பெங்களூர்
- கணினியைக் கண்டுபிடித்தவர் யார்?
- விடை: சார்லஸ் பேபேஜ்
- பென்சிலினைக் கண்டுபிடித்தவர் யார்?
- விடை: அலெக்சாண்டர் ஃப்ளெமிங்
- மின்சார விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?
- விடை: தாமஸ் அல்வா எடிசன்
- தாவரவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: தியோபிராச்டஸ்
- நவீன வேதியியலின் தந்தை யார்?
- விடை: லாவாயசியர்
- மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: ஹிப்போகிறேட்டஸ்
- விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார்?
- விடை: ஒர்வில்லி மற்றும் வில்பர் ரைட்
- சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு எது?
- விடை: மீத்தேன்
- தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
- விடை: பிப்ரவரி 28
- மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?
- விடை: 206
- ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது?
- விடை: வைட்டமின் கே
- சூரிய மண்டலத்தின் வெப்பமான கிரகம் எது?
- விடை: வெள்ளி (வீனஸ்)
- சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படுவது எது?
- விடை: செவ்வாய்
- விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் செயற்கைக்கோள் எது?
- விடை: ஸ்புட்னிக்
- சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள் எது?
- விடை: புதன்
- சூரிய குடும்பத்தில் மொத்தம் எத்தனை கோள்கள் உள்ளன?
- விடை: 8
- தன்னைத் தானே வேகமாகச் சுற்றும் கோள் எது?
- விடை: வியாழன்
- உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?
- விடை: சர் ஜெகதீஷ் சந்திரா போஸ்
- பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
- விடை: அமர்த்தியா சென்
- பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: ஆடம் ஸ்மித்
- இந்திய ரிசர்வ் வங்கி எங்குள்ளது?
- விடை: மும்பை
- இந்திய ரிசர்வ் வங்கி எப்போது அரசுடைமையாக்கப்பட்டது?
- விடை: 1949
- ஜப்பானின் நாணயம் எது?
- விடை: யென்
- நம் நாட்டின் தேசிய விலங்கு எது?
- விடை: புலி
- இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு எது?
- விடை: டால்பின்
- மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இந்திய மாநிலம் எது?
- விடை: ராஜஸ்தான்
- உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை எது?
- விடை: மெரினா
- இந்தியாவின் முதல் சரணாலயம் எது?
- விடை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
- வரலாறு, கல்வி மற்றும் ஆய்வுகள்
- வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: ஹெரடோடஸ்
- பழங்கள் சாகுபடி பற்றிய படிப்பு எது?
- விடை: போமாலஜி
- பறவைகள் பற்றிய அறிவியலுக்குப் பெயர் என்ன?
- விடை: ஆர்னித்தாலஜி
- வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- வெள்ளை யானைகளின் நாடு எது?
- விடை: தாய்லாந்து
- ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு எது?
- விடை: பின்லாந்து
- கங்காரு நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
- விடை: ஆஸ்திரேலியா
- புத்தர் பிறந்த இடம் தற்போது எந்த நாட்டில் உள்ளது?
- விடை: நேபாளம்
- இத்தாலியின் தலைநகரம் என்ன?
- விடை: ரோம்
- உலக தண்ணீர் தினம் எப்போது?
- விடை: மார்ச் 22
- நோபல் பரிசு வழங்கப்படும் தினம் எது?
- விடை: டிசம்பர் 10
- ஐ.நா. சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
- விடை: லண்டன்
- திராவிட மொழிகளில் மிக பழமையான பாரம்பரியம் மிக்க மொழிகள் எவை?
- விடை: தமிழ், கன்னடம், மலையாளம்
- தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனங்கள் யாவை?
- விடை: பரதநாட்டியம், தெருக்கூத்து, கோலாட்டம்
- குச்சிபுடி எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
- விடை: ஆந்திர பிரதேசம்
- பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம் ஆகும்?
- விடை: அசாம்
- கேரளாவின் பாரம்பரிய நடனம் என்ன?
- விடை: மோகினி ஆட்டம்
- தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
- விடை: முத்துலட்சுமி ரெட்டி
- தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?
- விடை: சரோஜினி நாயுடு
- தமிழகத்தின் மாநில விலங்கு எது?
- விடை: வரையாடு
- தமிழகத்தின் மாநில மலர் எது?
- விடை: காந்தள்
- தமிழகத்தின் முதல் கவர்னர் யார்?
- விடை: ஜார்ஜ் மெக்கார்டினி
- 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்பட்ட தமிழக தலைவர் யார்?
- விடை: காமராஜர்
- தென்னாட்டு காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார்?
- விடை: அறிஞர் அண்ணா
- தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்ட நாள் எது?
- விடை: 14.01.1969
- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது?
- விடை: கோயமுத்தூர்
- மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
- விடை: ஈரோடு
- ஏரி மாவட்டம் என்று அழைக்கப்படுவது எது?
- விடை: காஞ்சிபுரம்
- பல்லவர்களின் தலைநகரம் எது?
- விடை: காஞ்சிபுரம்
- தமிழக அரிசிக் கிண்ணம் என்று அழைக்கப்படுவது எது?
- விடை: தஞ்சாவூர்
- பூட்டு நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
- விடை: திண்டுக்கல்
- மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவது எது?
- விடை: நீலகிரி
- தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?
- விடை: தூத்துக்குடி
- வைகை நதி எந்த மாவட்டத்தில் உள்ளது?
- விடை: மதுரை
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது?
- விடை: ஒள
- தெய்வப்புலவர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
- விடை: திருவள்ளுவர்
- தமிழ்நாட்டின் முதல் முதலில் திரையிடப்பட்ட பேசும் படம் எது?
- விடை: காளிதாஸ்
- பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
- விடை: சுப்புரத்தினம்
- சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
- விடை: பாரதியார்
- குயில்பாட்டு நூலை எழுதியவர் யார்?
- விடை: பாரதியார்
- அழகின் சிரிப்பு நூலை எழுதியவர் யார்?
- விடை: பாரதிதாசன்
- சீறாப்புராணம் நூலை எழுதியவர் யார்?
- விடை: உமறு புலவர்
- தமிழ் தாத்தா என்று அழைக்கப்பட்டவர் யார்?
- விடை: உ.வே. சாமிநாதையர்
- சங்ககால பெண் புலவர்களில் அதிக பாடல்களை எழுதியவர் யார்?
- விடை: அவ்வையார்
- முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் யார்?
- விடை: பாரி
- நெருஞ்சிக்கனியை அவ்வைக்குத் தந்த வள்ளல் யார்?
- விடை: அதியமான்


0 Comments