நாடு மற்றும் அதன் சிறப்புப் பெயர்கள்:
- உலகத்தின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு எது?
- விடை : கியூபா
- மியான்மார் என்று பெயர் மாற்றப்பட்ட நாடு எது?
- விடை : பர்மா
- தங்க போர்வை நிலம் என்று அழைக்கப்படுவது எது?
- விடை : ஆஸ்திரேலியா
- தங்க ரதங்களின் நாடு எது?
- விடை : மியான்மார்
- ஐரோப்பாவின் போர்க்களம் எது?
- விடை : பெல்ஜியம்
- ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு எது?
- விடை : துருக்கி
- ரொட்டி நாடு என்று அழைக்கப்படுவது எது?
- விடை : ஸ்காட்லாந்து
- கிராம்பு தீவு என்று அழைக்கப்படுவது எது?
- விடை : சான்சிபார்
- முத்துத் தீவு என்று அழைக்கப்படும் நாடு எது?
- விடை : பாக்ரைன்
- மரகதத் தீவு என்று அழைக்கப்படும் நாடு எது?
- விடை : அயர்லாந்து
- இடி மின்னல் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
- விடை : பூட்டான்
- கீழை நாடுகளின் முத்து என்று அழைக்கப்படும் நாடு எது?
- விடை : சிங்கப்பூர்
- ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் எது?
- விடை : ஸ்விட்சர்லாந்து
- அதிகாலை அமைதி நாடு என்று அழைக்கப்படுவது எது?
- விடை : கொரியா
- சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன?
- விடை : டெமாஸெக்
- கிரீஸின் தலைநகரம் என்ன?
- விடை : ஏதென்ஸ்
- ஸ்பெயினின் தலைநகரம் என்ன?
- விடை : மாட்ரிட்
- தாய்லாந்தின் தலைநகரம் என்ன?
- விடை : பாங்காக்
- ஈராக்கின் தலைநகரம் என்ன?
- விடை : பாக்தாத்
- தெற்கு கொரியாவின் தலைநகரம் என்ன?
- விடை : சியோல்
- வியட்நாமின் தலைநகரம் என்ன?
- விடை : ஹனோய்
- மாலத்தீவின் நாணயம் எது?
- விடை : ருஃபீயா
- மலேசியாவின் நாணயம் எது?
- விடை : ரிங்இட்
- ரஷ்யாவின் நாணயம் எது?
- விடை : ரூபிள்
- பிலிப்பைன்ஸின் நாணயம் எது?
- விடை : பிசோ
- நார்வே நாட்டின் நாணயம் எது?
- விடை : க்ரோன்
- நைஜீரியாவின் நாணயம் எது?
- விடை : நைரா
- நெதர்லாந்து நாட்டின் நாணயம் எது?
- விடை : கில்டர்
- நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் எது?
- விடை : ஆப்பிரிக்கா
- முதன்மை தீர்க்கக் கோடு (Prime Meridian) செல்லும் இடம் எது?
- விடை : கிரீன்விச்
- எஞ்சல் நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?
- விடை : வெனிசுலா
- மீன்களே இல்லாத ஆறு எது?
- விடை : ஜோர்டான் ஆறு
- காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?
- விடை : பூம்புகார்
- புனித பூமி என்று அழைக்கப்படுவது எது?
- விடை : இராமநாதபுரம்.
- சீனக் குடியரசின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
- விடை : சன்யாட்சன்
- அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்?
- விடை : ஜார்ஜ் வாஷிங்டன்
- பாகிஸ்தானின் முதல் பிரதமர் யார்?
- விடை : லியாகத் அலிகான்
- பாகிஸ்தான் என்ற சொல்லை அறிவித்தவர் யார்?
- விடை : ரஹமத் இக்பால்
- ஆங்கிலேயே கிழக்கிந்திய வணிக குழு நிறுவப்பட்ட ஆண்டு எது?
- விடை : 1600 டிசம்பர் 31
- தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவிற்கு வழங்கப்பட்ட இந்திய விருது என்ன?
- விடை : பாரத் ரத்னா
- சமுத்திர குப்தனால் சிறைபிடிக்கப்பட்ட பல்லவ அரசன் யார்?
- விடை : விஷ்ணு கோபன்
- கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் யார்?
- விடை : செங்குட்டுவன்
- பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்?
- விடை : ரோமானியர்கள்
- கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது?
- விடை : ஜப்பான்
- கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
- விடை : 9
- இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு எது?
- விடை : கேரம்
- தமிழகத்தின் மாநில விளையாட்டு எது?
- விடை : சடுகுடு
- பறவைகளில் மிகப்பெரியது எது?
- விடை : தீக்கோழி
- விலங்கினத்தில் அதிக கோடை வெப்பத்தைத் தாங்கக்கூடியது எது?
- விடை : ஆடு
- உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது?
- விடை : மண்புழு
- மைனா பறவையின் தாயகம் எது?
- விடை : இந்தியா
- சீனாவின் புனித விலங்கு எது?
- விடை : பன்றி
- யானையின் கர்ப்ப காலம் எத்தனை மாதங்கள்?
- விடை : 22 மாதங்கள்
- உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது?
- விடை : கரையான்
- மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரம் எது?
- விடை : உளுந்து
- முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- விடை : இந்தியா
- உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- விடை : நெதர்லாந்து
- படகுகள் தயாரிக்க பயன்படும் மரம் எது?
- விடை : பைன் மரம்
- இரயில் படுக்கைகள் தயாரிக்க பயன்படும் மரம் எது?
- விடை : பைன் மரம்
- எந்த நாட்டில் பெயிண்ட் (Paint) கண்டுபிடிக்கப்பட்டது?
- விடை : இங்கிலாந்து
- அதிக ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள நிறுவனம் எது?
- விடை : வால்ட் டிஸ்னி
- உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல்துறையைக் கொண்ட நாடு எது?
- விடை : இந்தியா
- உலகின் மிக உயரமான சிலை எது?
- விடை : மதர்லேண்ட் சிலை
- அரசியின் மணிமுடி என்று அழைக்கப்படுவது எது?
- விடை : தாஜ் மஹால்
- ஜிமெயிலில் (Gmail) கிடைக்கும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
- விடை : 105 மொழிகள்
- ஐ.நா. பொதுச்சபைக்கு ஒரு நாடு அதிகபட்சமாக எத்தனை பிரதிநிதிகளை அனுப்பலாம்?
- விடை : 5
- ஐ.நா. சபை உருவாவதற்கு முன்பு சர்வதேச அமைதிக்காக செயல்பட்ட அமைப்பு எது?
- விடை : லீக் ஆப் நேஷன்ஸ்
- ஐ.நா. சபைக்கு அந்தப் பெயரை வைத்தவர் யார்?
- விடை : பிராங்ளின் ரூஸ்வெல்ட்
- தமிழகத்தின் மாநிலப் பறவை எது?
- விடை : மரகதப்புறா
- தமிழகத்தின் மாநில மரம் எது?
- விடை : பனை மரம்
- தமிழக அரசு சின்னத்தில் இருப்பது எந்தக் கோவில்?
- விடை : ஸ்ரீவில்லிபுத்தூர்
- தமிழகத்தில் உள்ள வனப்பகுதியின் அளவு எவ்வளவு?
- விடை : 26,345 சதுர கிலோமீட்டர்
- தமிழக அறிவியலாளர் ஜி.டி. நாயுடு பிறந்த தினம் எது?
- விடை : மார்ச் 23
- தமிழகத்தில் மிகப்பெரிய அணை எது?
- விடை : மேட்டூர் அணை
- பாம்பன் பாலத்தின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன?
- விடை : அன்னை இந்திரா காந்தி பாலம்
- பாம்பன் பாலத்தின் நீளம் எவ்வளவு?
- விடை : 2.4 கி.மீ.
- தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேர் எது?
- விடை : திருவாரூர் கோவில் தேர்
- தமிழ்நாட்டில் மிகப்பெரிய நந்தி எங்குள்ளது?
- விடை : பிரகதீஸ்வரர் கோவில்
- தமிழ்நாட்டில் முதல் சட்டமன்ற தொகுதியின் பெயர் என்ன?
- விடை : ராயபுரம்
- தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
- விடை : 1076.6 கி.மீ.
- சங்க காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லை எது?
- விடை : வேங்கடம்
- நாதஸ்வரம் என்ற இசைக்கருவி எந்த மாநிலத்தில் உருவானது?
- விடை : தமிழ்நாடு
- சென்னையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
- விடை : 2004
- புதுச்சேரியின் ஆட்சி மொழிகள் யாவை?
- விடை : தமிழ், மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு
- வாழவில் செம்மையைச் செய்பவன் நீயே என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாகக் கொண்டுள்ள அரசு எது?
- விடை : புதுவை அரசு
- அக்னிக்குஞ்சி நூலின் ஆசிரியர் யார்?
- விடை : பாரதியார்
- தோழனோடும் ஏழ்மை பேசேல் என்று கூறும் நீதி நூல் எது?
- விடை : கொன்றைவேந்தன்
- சங்க காலத்தில் அரசுரிமைச் சின்னங்கள் யாவை?
- விடை : செங்கோல், வெண்கொற்றக் குடை, முரசு
- அந்தாதியின் வேறு பெயர் என்ன?
- விடை : சொற்றொடர் நிலை
- தொண்டி யாருடைய துறைமுகம்?
- விடை : சேர அரசர்கள்
- ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?
- விடை : சோழர்கள்
- நிகற்புதம் எனப்படுவது எத்தனை?
- விடை : 100 கோடி
- தேவைக்கு அதிகமான உற்பத்தியை எவ்வாறு கூறலாம்?
- விடை : உபரி
- மனிதனின் எந்த உறுப்பில் அதிக அளவில் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன?
- விடை : நாக்கு
- ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
- விடை : 38
- பிரெஞ்சு குடியரசுத் தலைவரிடம் செவாலியர் விருது பெற்றவர் யார்?
- விடை : வாணிதாசன்
- பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு எது?
- விடை : இலங்கை
- நவீன நாடகங்களின் தாயகம் எது?
- விடை : கிரீஸ்
- தேசிய கடற்படை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
- விடை : ஏப்ரல் 05
- உலக தொழிலாளர் தினம் எப்போது?
- விடை : மே 01


0 Comments