சிறப்புப் பெயர்கள் (Special Names):
- இயற்கை விரும்பிகளின் பூமி என்று அழைக்கப்படுவது எது?
விடை: தேனி - நெசவாளர்களின் கூடு என்று அழைக்கப்படும் ஊர் எது?
விடை: கரூர் - சரித்திரம் உறையும் பூமி என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?
விடை: சிவகங்கை - தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவுவாயில் என்று அழைக்கப்படுவது எது?
விடை: சென்னை - தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் ஊர் எது?
விடை: திருநெல்வேலி - தோட்டப்பயிர் பூமி என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?
விடை: தருமபுரி - மலைக்கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
விடை: திருச்சி - தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: சேலம் - வியாபார நகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது?
விடை: விருதுநகர் - கோட்டைகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: வேலூர் - சமய நல்லிணக்கத்தின் பூமி என்று அழைக்கப்படுவது எது?
விடை: நாகப்பட்டினம் - தமிழ்நாட்டின் பின்னலாடைத் தலைநகரம் எது?
விடை: திருப்பூர் - தமிழ்நாட்டின் பகத்சிங் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: வாஞ்சிநாதன்
- பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதல் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
விடை: ராபர்ட் புரூஸ் பூட் - மதராஸ் என்பது எப்போது சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
விடை: 1996 ஆம் ஆண்டு - அன்னை சரஸ்வதிக்கு தனியாக கோவில் அமைந்துள்ள இடம் எது?
விடை: கூத்தனூர் - யானைகளுக்கான சரணாலயம் அமைந்துள்ள தமிழக மாவட்டம் எது?
விடை: நீலகிரி - இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் அருவி எது?
விடை: ஒகேனக்கல் - மேல் செல்வனூர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?
விடை: ராமநாதபுரம் - கல்லணை கட்டிய போது எத்தனை ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசன உறுதி வழங்கப்பட்டது?
விடை: 69,000 ஏக்கர் - மயிலாடுதுறை தமிழ்நாட்டின் எத்தனையாவது மாவட்டம்?
விடை: 38 - சவ்வாது மலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: வட ஆற்காடு - சித்தன வாசல் எங்குள்ளது?
விடை: புதுக்கோட்டை - பழுப்பு நிலக்கரி தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கிறது?
விடை: நெய்வேலி - இந்தியாவில் முதல் வானிலை ஆராய்ச்சி நிலையம் எங்கு நிறுவப்பட்டது?
விடை: 1792, சென்னை
- ஏழு வயதிற்குட்பட்ட ஆணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
விடை: பாலன் - பத்து வயதிற்குட்பட்ட ஆணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
விடை: மீளி - பதினான்கு வயதிற்குட்பட்ட ஆணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
விடை: மறவோன் - முப்பது வயதிற்குட்பட்ட ஆணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
விடை: விடலை - ஐந்து வயதிற்குட்பட்ட பெண்ணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
விடை: பேதை - பதினாறு வயதிற்குட்பட்ட பெண்ணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
விடை: மங்கை - இருபத்தைந்து வயதிற்குட்பட்ட பெண்ணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
விடை: மடந்தை - ஐம்பத்தைந்து வயதிற்குட்பட்ட பெண்ணின் தமிழ் பருவப் பெயர் என்ன?
விடை: பேரிளம்பெண் - பாரி மகளிரான அங்கவை, சங்கவை எந்த நூலில் பாடல்களை எழுதியுள்ளனர்?
விடை: குறுந்தொகை - இலக்கண நூல் இயற்றிய ஒரே பெண் புலவர் யார்?
விடை: காக்கை பாடினியார் - தாய், தந்தை, அரசன், மகன் கடமைகளைப் பாடிய பெண் புலவர் யார்?
விடை: பொன்முடியார் - அதியமானுக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையேயான போரைத் தடுத்த பெண் புலவர் யார்?
விடை: அவ்வையார் - தமிழ் மொழியில் விக்கிபீடியா வெளிவந்த ஆண்டு எது?
விடை: 2003 - ராமலிங்க அடிகளாரின் பாடல்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன?
விடை: திருவருட்பா - மனுமுறை கண்ட வாசகம் என்ற நூல் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?
விடை: மனுநீதி சோழன் - இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் எது?
விடை: கடலூர் மாவட்டம், மருதூர் - தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
விடை: மறைமலையடிகள் - ஆளுடையப் பிள்ளை என்பது யாருடைய சிறப்பு பெயர்?
விடை: திருஞானசம்பந்தர் - சந்தகவி என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: அருணகிரிநாதர் - தொல்காப்பியம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
விடை: 1275 - தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
விடை: இரண்டு (முதலெழுத்து, சார்பெழுத்து) - மாற்றிலக்கணம் கோட்பாட்டின் தந்தை யார்?
விடை: சம்ஸ்கி - உரையாசிரியர்களின் சக்ரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் - தமிழ் நாடகத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: பம்மல் சம்பந்த முதலியார் - தாண்டக வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: திருநாவுக்கரசர் - திராவிட சிசு என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: திருஞானசம்பந்தர் - தொண்டர் சீர் பரவுவார் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: சேக்கிழார் - தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: அறிஞர் அண்ணா - சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: புதுமைப்பித்தன் - தமிழ் மாமுனி என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை: வள்ளுவர் - தமிழ் முனிவர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
விடை: திரு.வி.க
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத முக்கிய சொல் எது?
விடை: தமிழ் - திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
விடை: 42,194 - திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் யாவை?
விடை: அனிச்சம், குவளை - திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது?
விடை: நெருஞ்சிப்பழம் - திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை எது?
விடை: குன்றிமணி - திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரங்கள் யாவை?
விடை: பனை, மூங்கில் - திருக்குறளில் 1705 முறை பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து எது?
விடை: னி - திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள் யாவை?
விடை: ங, ளீ - திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் வெளிவந்துள்ளது?
விடை: 26 மொழிகளில் - திருக்குறள் எந்த ஆண்டு முதன்முதலில் அச்சானது?
விடை: 1838
- துறைமுகம் என்ற நூலை எழுதியவர் யார்?
விடை: சுரதா - புத்தகசாலை என்ற நூலை எழுதியவர் யார்?
விடை: பாரதிதாசன் - காடு என்ற நூலை எழுதியவர் யார்?
விடை: வாணிதாசன் - பால்வீதி என்ற நூலை எழுதியவர் யார்?
விடை: அப்துல் ரகுமான் - மணிமேகலை நூலை எழுதியவர் யார்?
விடை: சீத்தலை சாத்தனார் - தேவாரம் நூலை எழுதியவர் யார்?
விடை: சுந்தரர் - இரட்சணிய யாத்ரிகம் நூலை எழுதியவர் யார்?
விடை: கிருட்டிணப்பிள்ளை - திருவேங்கடத்தந்தாதி நூலை எழுதியவர் யார்?
விடை: பிள்ளை பெருமாள் ஐயங்கார் - மதுரைக் கலம்பகம் நூலை எழுதியவர் யார்?
விடை: குமரகுருபரர் - சீவகசிந்தாமணி நூலை இயற்றியவர் யார்?
விடை: திருத்தக்கதேவர் - சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் யார்?
விடை: செங்குட்டுவன் - புலவர் கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
விடை: சடையப்ப வள்ளல் - உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் யார்?
விடை: சீதக்காதி - பன்னிரு ஆழ்வார்களால் உருவாக்கப்பட்ட பிரபந்தம் எது?
விடை: நாலாயிர திவ்ய பிரபந்தம்
- சுவடி என்பதன் பொருள் என்ன?
விடை: நூல் - செட்டு என்பதன் பொருள் என்ன?
விடை: சிக்கனம் - சிந்தை என்பதன் பொருள் என்ன?
விடை: உள்ளம் - வெய்யோன் என்பதன் பொருள் என்ன?
விடை: கதிரவன்
- வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் யார்?
விடை: இராமலிங்க அடிகளார் - மயிலுக்குப் போர்வை தந்த கடை ஏழு வள்ளல் யார்?
விடை: பேகன் - கொடைவள்ளல் அதியமானின் இயற்பெயர் என்ன?
விடை: அதிகன் - தன் நாடு முழுவதையும் பாணர்க்கு அளித்த கடை ஏழு வள்ளல் யார்?
விடை: ஓரி
- ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடியாகும்?
விடை: 43560 ச.அ - ஒரு ஹெக்டேர் என்பது எத்தனை சதுர மீட்டராகும்?
விடை: 10,000 ச.மீ - ஒரு குழி என்பது எத்தனை சதுர அடியாகும்?
விடை: 144 ச.அ - ஒரு வேலி என்பது எத்தனை மா நிலமாகும்?
விடை: 20 மா
- இழைகளின் ராணி என்று அழைக்கப்படுவது எது?
விடை: பட்டு இழை - மடிக்கணினியைக் கண்டுபிடித்தவர் யார்?
விடை: ஆடம் ஆஸ்போர்ன் - நைலான் கண்டுபிடித்தவர் யார்?
விடை: வாலஸ் கரோத்தர்கள் - திறந்த இதய அறுவை சிகிச்சையைக் கண்டுபிடித்தவர் யார்?
விடை: டாக்டர் டேனியல் ஹேல் வில்லியம் - நீராவி இயந்திர மின்தேக்கியைக் கண்டுபிடித்தவர் யார்?
விடை: ஜேம்ஸ் வாட் - குளிர்சாதன பெட்டியைக் கண்டுபிடித்தவர் யார்?
விடை: ஆலிவர் எவன்ஸ் - விட்டமின் ஏ கண்டுபிடித்தவர் யார்?
விடை: எம்.சி. கோலம்
- பாண்டியர் கால நாணயங்களில் காணப்பட்ட உருவங்கள் யாவை?
விடை: ஒரு பக்கம் மீன், மறுபக்கம் யானை


0 Comments