TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-6


TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-6

இந்தியப் பாடத்திட்டம் மற்றும் வரலாறு
  1. இந்தியாவில் உயர்கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக உள்ளது எது?
    விடை: ஆங்கிலம்
  2. நமது தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
    விடை: பிங்காலி வெங்கையா
  3. நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
    விடை: மூன்று
  4. நமது தேசியப் பாடல் எது?
    விடை: வந்தே மாதரம்
  5. நமது நாட்டின் தேசிய நதி எது?
    விடை: கங்கை
  6. நமது நாட்டின் தேசிய மலர் எது?
    விடை: தாமரை
  7. நமது தேசிய கனி எது?
    விடை: மாம்பழம்
  8. இந்திய வானொலிக்கு மறுபெயர் என்ன?
    விடை: ஆகாஷ வாணி
  9. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
    விடை: டாக்டர் அம்பேத்கர்
  10. இந்தியன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
    விடை: மும்பை
  11. இந்திய ரிசர்வ் வங்கி எந்த ரூபாய் நோட்டைத் தவிர மற்றவற்றை வெளியிடுகிறது?
    விடை: ஒரு ரூபாய்
  12. இந்திய ரிசர்வ் வங்கி எதனைக் கட்டுப்படுத்துகிறது?
    விடை: அந்நிய செலவாணியை
  13. இந்திய ரிசர்வ் வங்கியின் முந்தைய பெயர் என்ன?
    விடை: பாரத ரிசர்வ் வங்கி
  14. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
    விடை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
  15. இந்தியாவின் தேசிய நீர் விலங்காக நன்னீர் டால்பின் எப்போது அறிவிக்கப்பட்டது?
    விடை: 2009 அக்டோபர் 5
  16. நம் தேசிய கீதத்தில் எத்தனை நதிகள் மற்றும் மலைகள் உள்ளன?
    விடை: தலா இரண்டு
  17. 1919-இல் ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் என்ன தலைப்பில் மொழிபெயர்த்தார்?
    விடை: மார்னிங் சாங் ஆப் இந்தியா
  18. முதன்முதலில் 12-வது ஐந்தாண்டு திட்டம் வரை எத்தனை திட்டங்கள் முடிவடைந்துள்ளன?
    விடை: 12
  19. இந்தியாவில் 1947-ஆம் ஆண்டு ஐதராபாத் மாநிலம் யார் கட்டுப்பாட்டில் இருந்தது?
    விடை: நிஜாம்
  20. மொழியின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் எந்த ஆண்டு உதயமானது?
    விடை: 1956
  21. இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் இறந்த தினம் எது?
    விடை: 23 மார்ச்
  22. திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்ட ஆண்டு எது?
    விடை: 1947
புனைப்பெயர்கள்
  1. ராஜா ராம்மோகன் ராய் அவர்களின் புனை பெயர் என்ன?
    விடை: இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி
  2. ராஜகோபாலாச்சாரி அவர்களின் புனைபெயர் என்ன?
    விடை: ராஜாஜி
  3. சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் புனை பெயர் என்ன?
    விடை: நேதாஜி
  4. சர் ஜெகதீஷ் சந்திரா போஸ் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
    விடை: உயிரியல் கவிஞர்
மக்கள்தொகை மற்றும் மொழிகள்
  1. இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் தொகை 1991-ஆம் ஆண்டின்படி எவ்வளவு?
    விடை: 5,30,06,368
  2. நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
    விடை: 420
  3. புத்த மத இலக்கியங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன?
    விடை: பாலி
விளையாட்டு
  1. லோரியஸ் விருதைப் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யார்?
    விடை: சச்சின் தெண்டுல்கர்
  2. வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு சர்வதேச அளவில் வழங்கப்பட்ட விருது எது?
    விடை: உம்ரிகர் விருது
  3. 1500 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் போட்டிகள் முதன்முதலில் எங்கு ஆரம்பமாயின?
    விடை: கிரேக்கத்தின் ஏதென்ஸ்
நடனம் மற்றும் கலை
  1. ஆந்திர பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய நடனம் எது?
    விடை: குச்சிபிடி
  2. கதக் எனும் நடனம் இந்தியாவின் எந்தப் பகுதியில் அதிகம் நடத்தப்படுகிறது?
    விடை: வட இந்தியா
  3. இசைக்கருவியின் அரசி என்று அழைக்கப்படுவது எது?
    விடை: வயலின்
புவியியல்
  1. சதுப்புநிலக் காடுகள் எங்கு காணப்படுகின்றன?
    விடை: கடற்கரை மற்றும் டெல்டா பகுதிகள்
  2. கரிசல் மண் எவ்வித நிறத்தைக் கொண்டிருக்கும்?
    விடை: கருப்பு
  3. பிரம்மபுத்திரா நதி எந்த நகரில் பாய்கிறது?
    விடை: திப்ருகார்
  4. கோதாவரி ஆறு எங்கு அமைந்துள்ளது?
    விடை: நாசிக்
  5. கிருஷ்ணா நதி எங்கு பாய்கிறது?
    விடை: விஜயவாடா
  6. ஆசியாவின் மிக நீளமான மலைத்தொடர்கள் எவை?
    விடை: இமயமலைத் தொடர்கள்
  7. சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுவது எது?
    விடை: ஜப்பான்
  8. நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள கண்டம் எது?
    விடை: ஆப்பிரிக்கா
  9. மேற்கு சகாராவின் முந்தைய பெயர் என்ன?
    விடை: ஸ்பானிஷ் சகாரா
இந்திய நீர்வீழ்ச்சிகள்
  1. கும்பக்கரை நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?
    விடை: தேனி
  2. பைக்காரா நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?
    விடை: நீலகிரி
  3. திருமூர்த்தி நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
    விடை: திருப்பூர்
  4. வட்டப்பாறை நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
    விடை: கன்னியாகுமரி
  5. கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
    விடை: சேலம்
  6. ஐயனார் நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?
    விடை: விருதுநகர்
கனிம வளங்கள்
  1. அலுமினியம் அதிகமாகக் கிடைக்கும் மாநிலங்கள் யாவை?
    விடை: கேரளா மற்றும் உத்தர பிரதேசம்
  2. ஆஸ்பெஸ்டாஸ் தாதுப்பொருள் அதிகமாகக் கிடைக்கும் மாநிலங்கள் யாவை?
    விடை: கர்நாடகம் மற்றும் ராஜஸ்தான்
  3. பாக்ஸைட் தாதுப்பொருள் அதிகமாகக் கிடைக்கும் மாநிலங்கள் யாவை?
    விடை: மத்திய பிரதேசம் மற்றும் பீகார்
  4. பெரிலியம் தாதுப்பொருள் கிடைக்கும் மாநிலங்கள் யாவை?
    விடை: தமிழ்நாடு, பீகார், காஷ்மீர், ராஜஸ்தான்
  5. மேற்கு வங்காளத்தின் ராணிகஞ்சில் கிடைக்கும் தாதுப்பொருள் எது?
    விடை: நிலக்கரி
  6. சைனா களிமண் அதிகமாகக் கிடைக்கும் மாநிலம் எது?
    விடை: கேரளா
  7. அசாமின் பதாரியா வயல்களில் கிடைக்கும் தாதுப்பொருள் எது?
    விடை: பெட்ரோலியம்
  8. கிராபைட் அதிகமாகக் கிடைக்கும் மாநிலங்கள் யாவை?
    விடை: ராஜஸ்தான், தமிழ்நாடு, ஒரிசா, கேரளா
  9. ஜிப்சம் அதிகமாகக் கிடைக்கும் தமிழ்நாட்டின் மாவட்டம் எது?
    விடை: திருச்சி
விவசாயம் மற்றும் உற்பத்தி
  1. முந்திரிப்பருப்பு அதிகமாக விளையும் மாநிலம் எது?
    விடை: கேரளா
  2. ஆந்திர மாநிலத்தில் அதிகமாக விளையும் பயிர் எது?
    விடை: நிலக்கடலை
  3. உளுந்து எந்த நாட்டில் இருந்து இந்தியாவிற்கு அறிமுகமானது?
    விடை: சீனா
  4. 15-ஆம் நூற்றாண்டில் யாரால் இந்தியாவிற்கு முந்திரி அறிமுகப்படுத்தப்பட்டது?
    விடை: போர்த்துக்கீசியர்கள்
  5. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?
    விடை: உருளைக்கிழங்கு
விலங்குகள் மற்றும் பறவைகள்
  1. அதிக நாள் உயிர் வாழும் பறவை எது?
    விடை: கிளி
  2. குயில் எந்தக் காலத்தில் கூவுவது இல்லை?
    விடை: குளிர் காலத்தில்
  3. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எது?
    விடை: எறும்பு
  4. மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு எது?
    விடை: சதுப்புநில மான்
பொருளாதாரம் மற்றும் வரிகள்
  1. நேர்முக வரிகளுக்கு உதாரணங்கள் யாவை?
    விடை: வருமானவரி, சொத்துவரி, நிலவரி
  2. குறைந்த மதிப்பிலான இந்திய நாணயம் எது?
    விடை: ஐந்து பைசா
உலக நாணயங்கள்
  1. சிம்பாப்வே நாட்டின் நாணயம் என்ன?
    விடை: டாலர்
  2. ஈரானின் நாணயம் எது?
    விடை: ரியாஸ்
  3. அயர்லாந்தின் நாணயம் எது?
    விடை: ஐரீஷ் பவுண்ட்
  4. இஸ்ரேலின் நாணயம் எது?
    விடை: சேக் கெல்
  5. இத்தாலியின் நாணயம் எது?
    விடை: லிரா
  6. கென்யாவின் நாணயம் எது?
    விடை: ஷில்லிங்
  7. தென்கொரியா மற்றும் வடகொரியாவின் நாணயம் எது?
    விடை: ஓன்
  8. குவைத்தின் நாணயம் எது?
    விடை: தினார்
  9. மொரிஷியசின் நாணயம் எது?
    விடை: ரூபாய்
  10. மொரோக்கோ நாட்டின் நாணயம் எது?
    விடை: டிர்காம்
  11. இந்தோனீஷியாவின் நாணயம் எது?
    விடை: ருப்பையா
  12. பராகுவே நாட்டின் நாணயம் எது?
    விடை: கினா
  13. பனாமாவின் நாணயம் எது?
    விடை: பால்போவா
  14. ஓமான் நாட்டின் நாணயம் எது?
    விடை: ஓமானிரியால்
உலகம் மற்றும் பொதுவானவை
  1. உலகில் மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளன?
    விடை: 224
  2. தாய்லாந்தின் பழைய பெயர் என்ன?
    விடை: சயாம்
  3. உலகத் தண்ணீர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
    விடை: மார்ச் 22
  4. தற்காலிகத் தேன் கூட்டில் எத்தனை அறைகள் அமைக்கப்பட்டிருக்கும்?
    விடை: 5 அறைகள்
  5. ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?
    விடை: 1946 ஜனவரி 10
  6. பாகிஸ்தானின் முதல் பிரதமர் யார்?
    விடை: லியாகத் அலிகான்
மகாபாரதம் மற்றும் இராமாயணம்
  1. விஜயநகர பேரரசை நிறுவியவர்கள் யார்?
    விடை: ஹரிஹரர் மற்றும் புக்கர்
  2. கம்பி எனப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?
    விடை: துங்கபத்ரா
  3. ராஜபுத்திர பெண்கள் பின்பற்றிய தீக்குளிக்கும் பழக்கம் எது?
    விடை: ஜவ்ஹர் முறை
  4. ராமருக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் எங்கு நடந்தது?
    விடை: இலங்கை
  5. பீஷ்மரின் தந்தை யார்?
    விடை: ராஜா சாந்தனு
  6. ராமாவை ஏமாற்ற மாரிச்சா எந்த வடிவத்தில் இருந்தான்?
    விடை: தங்க மான்
  7. திரௌபதியை முடியால் பிடித்து நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றவர் யார்?
    விடை: துச்சாதனா
  8. ஜனக ராஜ்யத்தின் தலைநகரம் எது?
    விடை: மிதிலா
  9. பாண்டவர்களுடன் பகடை விளையாட்டை விளையாடிய கௌரவர் சார்பாளர் யார்?
    விடை: சகுனி
புத்த சமயம்
  1. புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கை என்ன?
    விடை: அறியாமை அகற்றுதல்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement