வைட்டமின் பி 1, வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் கே-வை கண்டுபிடித்தவர்கள்:
- வைட்டமின் பி 1: காசிமிர் ஃபங்க்
- வைட்டமின் சி: ஜேம்ஸ் லிண்ட்
- வைட்டமின் கே: டொய்சி
- எச்.ஐ.வி (HIV) வைரஸ்: ராபர்ட் பாலோ
- லோகோமோட்டிவ் (Locomotive): ஜார்ஜ் ஸ்டீபன்சன்
- செலுலாய்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு: 1869
- அணுக்கருக் கொள்கை: ஜான் டால்டன்
- எக்ஸ் கதிர்கள்: ராண்ட்ஜன்
- மின்காந்தத் தூண்டல்: மைக்கேல் பாரடே
- இடிதாங்கி: பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
- பேக்ஸ் (Fax) எந்திரம்: பெயின்
- மின்காந்த அலைகள்: ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்
- குவாண்டம் கொள்கை: மாக்ஸ்பிளாங்க்
- கோள்களின் இயக்கம்: கெப்லர்
- செயற்கை மழை: இர்வின் லாங்முர்
- பாரோமீட்டர்: இவாஞ்சலிஸ்டா டோரிசெல்லி
- லேசர் (Laser) அறிமுகம்: சார்லஸ் ஹெச். டௌன்ஸ்
- முகப்பவுடர் (Face powder) கண்டுபிடித்த நாடு: இத்தாலி
- பிரமோஸ் ஏவுகணைக்கு பெயர் சூட்டியவர்: ஏ.பி.ஜே அப்துல் கலாம்
- தீப்பெட்டி: லேண்ட் டார்ம்
- WWW இணையதளம் இலவசமாக வழங்கியவர்: டிம் பெர்னேர்ஸ் லீ
- அணுக்கரு இயற்பியலின் தந்தை: எர்னஸ்ட் ரூதர்போர்ட்
- தொல் உயிரியலின் தந்தை: சார்லஸ் குவியர்
- நோய் தடுப்பியலின் தந்தை: எட்வர்ட் ஜென்னர்
- ஜியோமிதியின் தந்தை: யூக்லிட்
- சட்டத்துறையின் தந்தை: ஜெராமி பென்தம்
- ஆயூர்வேதத்தின் தந்தை: தன்வந்திரி
- ஹோமியோபதியின் தந்தை: சாமுவேல் ஹானிமன்
- வகைபாட்டியலின் தந்தை: காரல் லின்னேயஸ்
- நவீன மரபியலின் தந்தை: டி.ஹெச். மார்கன்
- மரபியலின் தந்தை: கிரிக்கர் கோகன் மெண்டல்
- அரசியல் தத்துவத்தின் தந்தை: பிளேட்டோ
- அரசியல் அறிவியலின் தந்தை: அரிஸ்டாட்டில்
- சமூகவியலின் தந்தை: ஆகஸ்டஸ் காம்தே
- வேதியியலின் தந்தை: இராபர்ட் பாயில்
- இயற்பியலின் தந்தை: நியூட்டன்
- புவியியலின் தந்தை: தாலமி
- நுண் உயிரியலின் தந்தை: ஆண்டன் வான் லூவன் ஹாக்
- சுற்றுச் சூழலியலின் தந்தை: எர்னஸ்ட் ஹேக்கல்
- புதன் கோள் சூரியனைச் சுற்றி வர எடுக்கும் நாட்கள்: 88 நாட்கள்
- கடல்மட்டத்திலிருந்து உயரே செல்லும் போது காற்றின் அழுத்தம்: குறையும்
- பாபா அணுசக்தி ஆய்வு மையம் எங்குள்ளது: டிராம்பே
- ஒரு மின்னலின் சராசரி நீளம்: 6 கி.மீ
- வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின்: வைட்டமின் 'பி'
- ஓய்வு நிலையில் ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு மூச்சு விடும் முறை: 15-18
- புகைப்பிடிப்பதால் உடலின் பாதிக்கும் பகுதி: நுரையீரல்
- டெசிபல் என்பது எதனை அளக்கும் அலகு: ஒலியின் அளவு
- பச்சையத்தில் காணப்படும் உலோகம்: மேக்னீசியம்
- நீரை விட பாதரசம் எத்தனை மடங்கு அடர்த்தி அதிகம் கொண்டது: 13.6 மடங்கு
- உமிழ்நீரில் அடங்கியுள்ள ஆண்ட்டிபாக்டீரியல் காரணி: லைசோம்
- மக்கள் தொகை கோட்பாடு பற்றி கூறியவர்: மால்தஸ்
- எந்த உயிரினத்திற்கு நுரையீரல் கிடையாது: மீன்
- டியூப் லைட் சராசரியாக எரியும் திறன்: 6 ஆயிரம் மணி நேரம்
- ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணுக்களின் பெயர்: லிம்போஸைட்டுகள்
- தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவான பகுதி: பூக்கள்
- மனித வயிறு சாதாரண அளவை விட எத்தனை மடங்கு அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது: 20 மடங்கு
- நமது மூளை தகவலை அனுப்பும் வேக விகிதம்: 375 kmph
- பிறக்கும் போது குழந்தையின் மூளை அளவு: 350 கிராம்
- வைட்டமின் ஏ-யின் வேதியியல் பெயர்: ரெட்டினால்
- பாலில் உள்ள அமிலம்: லாக்டிக் அமிலம்
- குளிர் பானங்களில் பயன்படுத்தப்படும் வாயு: கார்பன் டை ஆக்ஸைடு
- மனிதர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம்: செம்பு
- மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை: 17,000
- துருபிடித்த ஆணி குத்தினால் போடப்படும் ஊசியின் பெயர்: டெட்டனஸ் டொக்ஸாயிடு
- இரும்பை விட கடினமான உலோகம்: நிக்கல்
- தாவர வளர்ச்சியில் மிக முக்கியமான வண்ண ஒளி: நீலம் மற்றும் பச்சை
- இந்தியாவில் டீ (Tea) சார்ந்த அருங்காட்சியகம் எங்குள்ளது: மூணாறு
- சூறாவளி அதிகமாக உருவாகும் பெருங்கடல்: அட்லாண்டிக்
- எந்த தட்பவெப்ப நிலையிலும் உறையாத தனிமம்: ஹீலியம்
- நமக்கு அருகில் உள்ள நட்சத்திரம்: ஆல்பா செண்டரி
- பார்வை நரம்புகள் அமைந்துள்ள இடம்: விழித்திரை
- குறைந்த நேரத்தில் சூரியனைச் சுற்றி வரும் கோள்: மெர்குரி (புதன்)
- பூமி சூரியனிடமிருந்து எத்தனையாவது வரிசையில் உள்ளது: மூன்றாவது
- வளிமண்டலத்தில் நைட்ரஜனுக்கு அடுத்தபடியாக உள்ள வாயு: ஆக்ஸிஜன்
- பூமியின் மையத்தில் உள்ள இரு முக்கிய உலோகங்கள்: இரும்பு மற்றும் நிக்கல்
- பூமியின் மையம் அல்லது சூரியனின் மேற்பரப்பு - அதிக வெப்பமானது: பூமியின் மையம்
- வெடிப்பதற்கு முன்னால் உள்ள உருகிய பாறையின் பெயர்: மாக்மா
- வெடித்த பின் வெளிவரும் உருகிய பாறையின் பெயர்: எரிமலைக்குழம்பு (Lava)
- பாறைகளைப் படிக்கும் வல்லுநரின் பெயர்: நில அமைப்பியல் வல்லுநர் (Geologist)
- பூமியின் நிறை பெரும்பாலும் ஆனது: இரும்பு மற்றும் ஆக்ஸிஜன்
- இரத்தின மாணிக்கத்தின் நிறம்: சிவப்பு
- சனி கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன்: டைட்டன்
- 'பிளானட்' (Planet) என்பதன் பொருள்: அலைந்து திரிபவன்
- சந்திர கிரகணம் எப்போது ஏற்படும்: சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது
- விண்மீன்கள் மின்னுவதற்கு என்ன காரணம்: வளிமண்டல ஒளிவிலகல்
- நிறங்களின் தொகுப்பிற்கு பெயர்: நிறமாலை
- ஒளி பரவ ஊடகம் தேவையா: தேவையில்லை
- ஒளி எந்தப் பாதையில் செல்லும்: நேர்க்கோட்டுப் பாதையில்
- உட்கோள்கள் அல்லது பாறைக் கோள்கள்: புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
- வெளிக் கோள்கள் அல்லது வாயு கோள்கள்: வியாழன், சனி, நெப்டியூன், யூரானஸ்
- துணைக்கோள்கள் இல்லாத கோள்கள்: வெள்ளி மற்றும் புதன்
- தன்னைத் தானே மெதுவாகச் சுற்றும் கோள்: வெள்ளி
- கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றி வரும் கோள்: வெள்ளி
- கூடைப்பந்து வளையம் தரையிலிருந்து எவ்வளவு உயரம்: 10 அடி
- விமானங்களின் குத்துயரங்களை அளவிடப் பயன்படும் கருவி: ஆல்டிமீட்டர்
- மின் ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றுவது: மின் விசிறி
- உலோகங்களின் ராஜா: இரும்பு
- திராட்சை சாகுபடி பற்றிய படிப்பு: விட்டி கல்ச்சர்
- பூக்கள் வளர்ப்பு பற்றிய அறிவியல் படிப்பு: ஃப்லோரி கல்ச்சர்
- உலக வானியல் தினம்: மார்ச் 23


0 Comments