TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-8


TNPSC TRB TET பொது அறிவு 100 வினா-விடை | G.K Part-8

இந்தியா பற்றி
  1. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாகப் பேசப்படும் மொழிகள் எத்தனை?
    • விடை: 33 மொழிகள்
  2. இந்தியாவில் உயர்கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக உள்ளது எது?
    • விடை: ஆங்கிலம்
  3. உலகில் கரும்பு முதலில் பயிரிடப்பட்ட நாடு எது?
    • விடை: இந்தியா
  4. கிர் காடுகளில் உள்ள சிறப்பு விலங்கு எது?
    • விடை: சிங்கங்கள்
  5. பனாஜி நகரம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
    • விடை: கோவா
  6. இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?
    • விடை: டெசி தாமஸ்
  7. அஜந்தாவில் மொத்தம் எத்தனை குகைகள் உள்ளன?
    • விடை: 29
  8. நம் தேசியக் கொடியின் நீள அகல விகிதம் என்ன?
    • விடை: 3:2
  9. விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் கொடி தற்போது எங்குள்ளது?
    • விடை: கொல்கத்தா அருங்காட்சியகத்தில்
  10. இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் யார்?
    • விடை: ராஜா ராம்மோகன் ராய்
  11. தேஷ்பந்து என்ற புனைபெயர் கொண்டவர் யார்?
    • விடை: சித்திரஞ்சன் தாஸ்
  12. முதல் இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் நடந்த ஆண்டு?
    • விடை: 1951
  13. இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்று பெயர் சூட்டியவர் யார்?
    • விடை: ரவீந்திரநாத் தாகூர்
  14. இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை செயலர் யார்?
    • விடை: சோகிலா ஐயர்
  15. இந்திய பணத்தின் ₹ குறியீட்டை உருவாக்கியவர் யார்?
    • விடை: Dr. உதயகுமார்
  16. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதியரசர் யார்?
    • விடை: எம். பாத்திமா பீவி
  17. திரிபுராவின் தலைநகரம் எது?
    • விடை: அகர்த்தலா
  18. இந்தியன் மிலிட்டரி அகாடமி எங்குள்ளது?
    • விடை: டேராடூன்
  19. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் எது?
    • விடை: திருவனந்தபுரம்
  20. சிந்துச் சமவெளி நாகரிகம் செழித்திருந்த காலம் எது?
    • விடை: செம்பு கற்காலம்
  21. பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
    • விடை: அமர்த்தியா சென்
  22. யானை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாநிலம் எது?
    • விடை: மேகாலயா
  23. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'ஒருமைப்பாடு' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு?
    • விடை: 1976
  24. இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் எது?
    • விடை: ஜவஹர்லால் நேரு துறைமுகம்
  25. இந்தியாவின் முதல் அணு உலையின் பெயர் என்ன?
    • விடை: அப்சரா
  26. யூனியன் பிரதேசங்கள் யாருடைய ஆளுமைக்கு உட்பட்டது?
    • விடை: குடியரசுத் தலைவர்
  27. லக்னோ ஒப்பந்தம் எவற்றின் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட முடிவு?
    • விடை: இந்து - முஸ்லிம்
  28. பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு பாரத் ரத்னா வழங்கப்பட்ட ஆண்டு?
    • விடை: 1990
  29. நமது தேசிய கீதம் எத்தனை வினாடிகள் பாடப்பட வேண்டும்?
    • விடை: 52 வினாடிகள்
  30. இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவான ஆண்டு?
    • விடை: 2014
  31. நிஜாம் மன்னர்களின் கட்டுப்பாட்டில் ஐதராபாத் எந்த ஆண்டு வரை இருந்தது?
    • விடை: 1947
  32. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த தமிழர் யார்?
    • விடை: ரங்கராஜன்
  33. ஒரு ரூபாய் நோட்டைத் தவிர மற்ற அனைத்து தாள்களையும் வெளியிடுவது எது?
    • விடை: இந்திய ரிசர்வ் வங்கி
  34. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது அரசுடைமையாக்கப்பட்டது?
    • விடை: 1949
  35. நமது நாட்டின் தேசிய நீர்வாழ் விலங்கு எது?
    • விடை: டால்பின்
  36. நன்னீர் டால்பின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்ட ஆண்டு?
    • விடை: 2009
  37. தர்ம சக்கரத்தில் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?
    • விடை: குதிரை
  38. கங்கை முகத்துவாரம் எங்கு அமைந்துள்ளது?
    • விடை: அலகாபாத்
  39. புனித டேவிட் கோட்டை ஆங்கிலேயரால் எங்கு கட்டப்பட்டது?
    • விடை: கடலூர் (1690)
  40. அகமதாபாத்தில் அமைந்துள்ள நதி எது?
    • விடை: சபர்மதி
  41. இந்தியாவின் முதல் பெண் மேயர் யார்?
    • விடை: தாரா செரியன்
  42. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
    • விடை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
வரலாறு மற்றும் புராணங்கள்
  1. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
    • விடை: தன நந்தர்
  2. சீனாவின் மீது இருமுறை படையெடுத்தவர் யார்?
    • விடை: கனிஷ்கர்
  3. ராஜபுத்திரர்கள் எங்கு சமணர் கோவிலைக் கட்டினர்?
    • விடை: தில்வாரா
  4. மகாபாரதத்தின் அசல் பெயர் என்ன?
    • விடை: ஜெயா
  5. சுக்ரீவனின் மனைவியின் பெயர் என்ன?
    • விடை: ருமா
  6. ராமனின் வில்லின் பெயர் என்ன?
    • விடை: கோதண்டா
  7. கிருஷ்ணரின் தேரோட்டி யார்?
    • விடை: தாருகா
  8. சத்ரபதி சிவாஜி பிறந்த ஆண்டு எது?
    • விடை: 1627
  9. ராமரை ஏமாற்ற மாரிச்சா எந்த வடிவத்தில் இருந்தான்?
    • விடை: தங்க மான்
  10. இந்திரனின் யானையின் பெயர் என்ன?
    • விடை: ஐராவதம்
  11. புத்த மத இலக்கியங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன?
    • விடை: பாலி
  12. ரோமானியர்களால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது எது?
    • விடை: பள்ளிக்கூடம்
நடனங்கள் மற்றும் விளையாட்டுக்கள்
  1. காயம்கா எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
    • விடை: இமாசலப் பிரதேசம்
  2. ஜாத் நடனம் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
    • விடை: மேற்கு வங்காளம்
  3. ஒட்டன்துள்ளல் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
    • விடை: கேரளா
  4. கம்பாலா என்பது எந்த மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டு?
    • விடை: கர்நாடகா
  5. ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
    • விடை: ஹாக்கி
புவியியல் மற்றும் சுற்றுச்சூழல்
  1. ஸ்ரீநகர் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
    • விடை: ஜீலம்
  2. மின்னியல் தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
    • விடை: பெங்களூர்
  3. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
    • விடை: தர்மபுரி
  4. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
    • விடை: நாமக்கல்
  5. பைக்காரா நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?
    • விடை: நீலகிரி
  6. சிப்பாய் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
    • விடை: மத்திய பிரதேசம்
  7. நீலகிரி யானை சரணாலயம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
    • விடை: 2003
  8. கிண்டி தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
    • விடை: சென்னை (கிண்டி)
  9. வைரங்கள் அதிகமாகக் கிடைக்கும் மத்திய பிரதேசத்தின் மாவட்டம் எது?
    • விடை: பானா
  10. அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது?
    • விடை: எருசலேம்
  11. சூரியன் உதிக்கும் நாடு எது?
    • விடை: ஜப்பான்
  12. ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு எது?
    • விடை: பின்லாந்து
  13. காற்றாலைகளின் நாடு எது?
    • விடை: ஹோலந்து
  14. காகமே இல்லாத நாடு எது?
    • விடை: நியூசிலாந்து
  15. தாய்லாந்தின் பழைய பெயர் என்ன?
    • விடை: சயாம்
  16. காற்று நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
    • விடை: சிக்காகோ
  17. சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன?
    • விடை: டெமாஸெக்
  18. உலகத் தண்ணீர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
    • விடை: மார்ச் 22
  19. உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது?
    • விடை: மண்புழு
  20. யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம் எது?
    • விடை: நீலகிரி
  21. எந்த நாட்டில் பெயிண்ட் கண்டுபிடிக்கப்பட்டது?
    • விடை: இங்கிலாந்து
  22. மண்ணை வளப்படுத்தும் ஒரே தாவரம் எது?
    • விடை: உளுந்து
  23. மீன்களே இல்லாத ஆறு எது?
    • விடை: ஜோர்டான் ஆறு
  24. சீனாவின் புனித விலங்கு எது?
    • விடை: பன்றி
  25. படகுகள் தயாரிக்கப் பயன்படும் மரம் எது?
    • விடை: பைன் மரம்
  26. எஞ்சல் நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
    • விடை: வெனிசுலா
  27. உலகின் மிக உயரமான சிலை எது?
    • விடை: மதர்லேண்ட் சிலை
  28. ஐரோப்பாவின் போர்க்களம் என்று அழைக்கப்படும் நாடு எது?
    • விடை: பெல்ஜியம்
  29. நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கப்படும் நாடு எது?
    • விடை: எகிப்து
அறிவியல் மற்றும் பிற தகவல்கள்
  1. உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?
    • விடை: சர் ஜெகதீஷ் சந்திரா போஸ்
  2. டிடிஎஸ் (TDS) என்பதன் விரிவாக்கம் என்ன?
    • விடை: டாக்ஸ் டிடக்க்ஷன் சர்வீஸ் (Tax Deduction Service)
  3. ஐ.எஸ்.ஆர்.ஓ (ISRO) என்பதன் விரிவாக்கம் என்ன?
    • விடை: இந்தியன் சாட்டிலைட் ரிசெர்ச் ஆர்கனைசேஷன் (Indian Satellite Research Organisation)
  4. பூச்சி இனங்களில் மிகவும் அறிவு மிக்கது எது?
    • விடை: எறும்பு
  5. இசைக்கருவிகளின் அரசி என்று அழைக்கப்படுவது எது?
    • விடை: வயலின்
  6. ஆஸ்கர் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
    • விடை: சத்யஜித்ரே
  7. நிகற்புதம் என்பது எத்தனை கோடியைக் குறிக்கும்?
    • விடை: 100 கோடி
  8. ஜப்பானின் நாணயம் எது?
    • விடை: யென்
  9. மொரிஷியசின் நாணயம் எது?
    • விடை: ரூபாய்
  10. ரஷ்யாவின் நாணயம் எது?
    • விடை: ரூபிள்
  11. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் யார்?
    • விடை: அன்னை தெரசா
  12. உலகில் அதிக டி.வி. நிலையங்கள் உள்ள நாடு எது?
    *   விடை: அமெரிக்கா

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement