இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம்
- நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?
- விடை: தன நந்தர்
- உலகப் புகழ்பெற்ற மயிலாசனத்தை வைத்திருந்த அரசர் யார்?
- விடை: ஷாஜஹான்
- விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் கொடி தற்போது எங்குள்ளது?
- விடை: கொல்கத்தா அருங்காட்சியகத்தில்
- இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: ராஜா ராம்மோகன் ராய்
- சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் புனை பெயர் என்ன?
- விடை: தேஷ்பந்து
- இந்தியப் பணத்தின் ₹ குறியீட்டை உருவாக்கியவர் யார்?
- விடை: Dr. உதயகுமார்
- சீனாவின் மீது இரு முறை படையெடுத்தவர் யார்?
- விடை: கனிஷ்கர்
- ராமானுஜரின் சீடர் யார்?
- விடை: இராமானந்தர்
- கான்வாப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
- விடை: 1527
- இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'ஒருமைப்பாடு' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு?
- விடை: 1976
- விஜயநகரப் பேரரசை நிறுவியவர்கள் யார்?
- விடை: ஹரிஹரர் மற்றும் புக்கர்
- கம்பி எனப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?
- விடை: துங்கபத்ரா
- லக்னோ ஒப்பந்தம் எவற்றின் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும்?
- விடை: இந்து - முஸ்லிம்
- ராஜபுத்திரர்கள் தில்வாராவில் எந்த மதக் கோவிலைக் கட்டினர்?
- விடை: சமணர் கோவில்
- ஜவ்ஹர் முறை என்பது என்ன?
- விடை: போரில் தோல்வியுற்றால் தீக்குளித்தல்
- வடமொழியில் பாரதம் பாடியவர் யார்?
- விடை: வியாசர்
- திரையுலக சாதனைக்காக டோனி விருதுகள் முதன்முதலில் வழங்கப்பட்ட ஆண்டு?
- விடை: 1947
- முதன்முதலில் பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் யார்?
- விடை: அன்னை தெரசா
- நிஜாம் மன்னர்களின் கட்டுப்பாட்டில் ஐதராபாத் மாநிலம் எந்த ஆண்டு வரை இருந்தது?
- விடை: 1947
- ஐதராபாத் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட நாள் எது?
- விடை: செப்டம்பர் 17, 1948
- மொழியின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் உருவான ஆண்டு எது?
- விடை: 1956
- மகாபாரதத்தின் அசல் பெயர் என்ன?
- விடை: ஜெயா
- சுக்ரீவனின் மனைவியின் பெயர் என்ன?
- விடை: ருமா
- ராமருக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் எங்கு நடந்தது?
- விடை: இலங்கை
- பீஷ்மரின் தந்தை மற்றும் தாய் யார்?
- விடை: ராஜா சாந்தனு மற்றும் கங்கை
- காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக எத்தனை முறை பதவி வகித்துள்ளார்?
- விடை: 1 முறை
- இந்தியாவில் பீரங்கியை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
- விடை: பாபர்
- தர்மச் சக்கரத்தில் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு எது?
- விடை: குதிரை
- ராமனின் வில்லின் பெயர் என்ன?
- விடை: கோதண்டா
- கிருஷ்ணரின் தேரோட்டி யார்?
- விடை: தாருகா
- 1690-இல் ஆங்கிலேயரால் கடலூரில் கட்டப்பட்ட கோட்டை எது?
- விடை: புனித டேவிட் கோட்டை
- 15-ஆம் நூற்றாண்டில் யாரால் இந்தியாவிற்கு முந்திரி அறிமுகப்படுத்தப்பட்டது?
- விடை: போர்த்துக்கீசியர்கள்
- சத்ரபதி சிவாஜி பிறந்த ஆண்டு எது?
- விடை: 1627
- ராமரை ஏமாற்ற மாரிச்சா எந்த வடிவத்தில் இருந்தான்?
- விடை: தங்க மான்
- திரௌபதியை முடியால் பிடித்து நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றவர் யார்?
- விடை: துச்சாதனா
- ராமருக்குக் காட்ட ஹனுமனிடம் சீதா கொடுத்தது என்ன?
- விடை: சூடாமணி
- ஜனக ராஜ்யத்தின் தலைநகரம் எது?
- விடை: மிதிலா
- கிர் காடுகளில் உள்ள சிறப்புகள் என்ன?
- விடை: சிங்கங்கள்
- பனாஜி நகரம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
- விடை: கோவா
- அஜந்தாவில் மொத்தம் எத்தனை குகைகள் உள்ளன?
- விடை: 29
- திரிபுராவின் தலைநகரம் எது?
- விடை: அகர்த்தலா
- பொற்கோயில் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?
- விடை: கொல்கத்தா
- யானை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
- விடை: மேகாலயா
- கிண்டி தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
- விடை: சென்னை (கிண்டி)
- ஸ்ரீநகர் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
- விடை: ஜீலம்
- இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப் பிரிவுகள் எத்தனை?
- விடை: 5
- மகாநதி எங்கு அமைந்துள்ளது?
- விடை: கட்டாக்
- கங்கை முகத்துவாரம் எங்கு அமைந்துள்ளது?
- விடை: அலகாபாத்
- ஆசியாவின் மிக நீளமான மலைத்தொடர்கள் எவை?
- விடை: இமயமலைத் தொடர்கள்
- கிருஷ்ணா நதி எங்குள்ளது?
- விடை: விஜயவாடா
- ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
- விடை: தர்மபுரி
- கும்பக்கரை மற்றும் சுருளி நீர்வீழ்ச்சிகள் எங்குள்ளது?
- விடை: தேனி
- ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் எது?
- விடை: நாமக்கல்
- பைக்காரா நீர்வீழ்ச்சி எங்குள்ளது?
- விடை: நீலகிரி
- காயம்கா எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
- விடை: இமாசலப் பிரதேசம்
- காதி மற்றும் ஜாத் ஆகிய நடனங்கள் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
- விடை: மேற்கு வங்காளம்
- ஒட்டன்துள்ளல் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
- விடை: கேரளா
- விளையாட்டுத் துறையின் உயரிய விருதான லோரியஸ் விருதைப் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
- விடை: சச்சின் தெண்டுல்கர்
- கழுதை பந்தயம் நடக்கும் இந்திய மாநிலம் எது?
- விடை: குஜராத்
- கம்பாலா என்பது எந்த மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டு?
- விடை: கர்நாடகா
- ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்காகத் தரப்படுகிறது?
- விடை: ஹாக்கி
- இந்தியாவின் ஏவுகணைப் பெண் என்று அழைக்கப்படுபவர் யார்?
- விடை: டெசி தாமஸ்
- இந்தியப் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
- விடை: மும்பை
- இந்தியாவின் முதல் அணு உலையின் பெயர் என்ன?
- விடை: அப்சரா
- உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்?
- விடை: சர் ஜெகதீஷ் சந்திரா போஸ்
- ஐ.எஸ்.ஆர்.ஓ (ISRO) என்பதன் விரிவாக்கம் என்ன?
- விடை: இந்தியன் சாட்டிலைட் ரிசெர்ச் ஆர்கனைசேஷன்
- பி.எஸ்.எல்.வி (PSLV) என்பதன் விரிவாக்கம் என்ன?
- விடை: போலார் சாட்டிலைட் லான்ச் வெகிக்கல்
- இந்தியா முதன்முதலில் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் எது?
- விடை: பொக்ரான்
- இந்தியாவிலேயே முதன்முதலாக பிளாஸ்மா தெரபி சிகிச்சை எங்கு தொடங்கப்பட்டது?
- விடை: கேரளா
- இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பிரதமர் யார்?
- விடை: மன்மோகன் சிங்
- இந்திய ரிசர்வ் வங்கி எந்த ரூபாய் நோட்டைத் தவிர மற்றவற்றை வெளியிடுகிறது?
- விடை: ஒரு ரூபாய்
- ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்?
- விடை: நீதித்துறை (நிதித்துறை) செயலாளர்
- இந்திய ரிசர்வ் வங்கி எப்போது அரசுடைமையாக்கப்பட்டது?
- விடை: 1949
- பாரத ரிசர்வ் வங்கியின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழுது நிறுவப்பட்டது?
- விடை: 1935
- இந்தியாவின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் எது?
- விடை: ஜவஹர்லால் நேரு துறைமுகம்
- டிடிஎஸ் (TDS) என்பதன் விரிவாக்கம் என்ன?
- விடை: டாக்ஸ் டிடக்க்ஷன் சர்விஸ் (Tax Deduction Service)
- இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
- விடை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
- இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்போகும் முதல் பெண் யார்?
- விடை: நிர்மலா சீதாராமன்
- வருமானவரி, சொத்துவரி மற்றும் நிலவரி எவ்வகையான வரிகள்?
- விடை: நேர்முக வரிகள்
- சுங்கவரி மற்றும் கேளிக்கை வரி எவ்வகையான வரிகள்?
- விடை: மறைமுக வரிகள்
- இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை செயலர் யார்?
- விடை: சோகிலா ஐயர்
- இந்தியன் மிலிட்டரி அகாடமி எங்குள்ளது?
- விடை: டேராடூன்
- முதன்முதலாக 144 தடை உத்தரவு 1861-இல் எங்கு பிறப்பிக்கப்பட்டது?
- விடை: பரோடாவில்
- ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற முதல் பெண்மணி யார்?
- விடை: எம். பாத்திமா பீவி
- யூனியன் பிரதேசங்கள் யாருடைய ஆளுமைக்கு உட்பட்டது?
- விடை: குடியரசுத் தலைவர்
- இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
- விடை: டாக்டர் அம்பேத்கர்
- இந்தியாவின் முதல் பெண் மேயர் யார்?
- விடை: தாரா செரியன்
- இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது எது?
- விடை: பாரத் ரத்னா
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினம் எது?
- விடை: ஜனவரி 23
- இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாகப் பேசப்படும் மொழிகள் எத்தனை?
- விடை: 33 மொழிகள்
- பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
- விடை: 18
- ஆந்திராவில் பேசப்படும் முக்கிய மொழிகள் யாவை?
- விடை: தெலுங்கு மற்றும் உருது
- மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு எது?
- விடை: சதுப்புநில மான்
- இந்திய ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள விலங்குகள் யாவை?
- விடை: யானை, புலி, காண்டாமிருகம்
- நம் தேசிய கீதம் பாடி முடிக்க எடுத்துக்கொள்ளும் வினாடிகள் எத்தனை?
- விடை: 52 வினாடிகள்
- நமது நாட்டின் தேசிய நீர்வாழ் விலங்கு எது?
- விடை: டால்பின்
- கங்கை நதி டால்பின் எந்த ஆண்டு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது?
- விடை: 2009 அக்டோபர் 5
- நீலகிரி யானை சரணாலயம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
- விடை: 2003
- இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் எங்குள்ளது?
- விடை: ஆந்திராவின் ஜோனகிரி


0 Comments