Posts

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் ஐந்து மதிப்பெண்களுக்குரிய வங்கி மாதிரி படிவத்தை கேள்வித்தாளுடன் மாணவர்களுக்கு வழங்கவில்லை எனவே மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தால், அந்த கேள்விக்குரிய ஐந்து மதிப்பெண்களும் முழுமையாக வழங்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

"விடைத்தாள், ரயில் பாதையில் கிடந்த விவகாரத்தில், தேர்வு துறையின் தவறுகள் எதுவும் இல்லை' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் வினாக்கள் மிகவும் எளிமை : ஆசிரியர், மாணவர் மகிழ்ச்சி

"டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு, மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு, கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,'' என, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.

ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ், வரும், 30ம் தேதி வழங்கப்படுகிறது.

டிசம்பர் 2012-ல் நடந்த அரசு துறை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3012 மையங்களில் 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதுகிறார்கள்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டங்கள் குறைந்து வரும் நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, மாணவர்களிடம் பரவிய குறுஞ்செய்தியால், கல்லூரி திறப்பு குறித்த விவரம் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும், 55 மையங்களில் ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 25-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தாண்டு 'திருத்தம் இல்லாத திருத்தம் ஆண்டு' பிழை இல்லாமல் திருத்தம் செய்யப்படவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வித் துறையில் இருக்கை கண்காணிப்பாளர்கள் 100 பேர் கண்காணிப்பாளர்களாக நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

புதியதாக 2,300 அரசு டாக்டர்கள் நியமனம்

பிளஸ் 2 தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 18 மாவட்டங்களில் இருந்து, 289 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர்.

4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை

ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மதிப்பெண் குறைந்தால் உதவி தொகை நிறுத்தப்படும்

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்

எம்.பில் பகுதி நேர படிப்பு

2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும்.

பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2013- 2014 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார் | சிறப்பு அம்சங்கள்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுகள் அந்தந்த நாட்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைத்தேர்வு அறிவிப்பு: 2013 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக 15.04.2013. பி.ப 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்வு

600க்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதும் மையங் களை இரண்டாக பிரிக்க வேண்டும் - தேர்வுத் துறை அவசர உத்தரவு

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் முழு விவரம்

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

விண்ணப்பித்த, 30 நாளில், புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் ஆணையம் விதிமுறைகளை தளர்த்தி, உத்தரவிட்டுள்ளது.

கல்வியில் பின் தங்கியுள்ள 26 ஒன்றியங்களில் வரும் கல்வியாண்டு முதல் மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி 18ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு கோடை விடுமுறையான, மே மாதத்திலேயே, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆன்-லைன் மூலம், பொதுமக்கள் சேவைகளைப் பெறும் வகையில், 14 துறைகளின் விண்ணப்பங்களை, மறு வடிவமைப்பு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 14,130 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு, 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

குரூப் 2 தேர்வு: 2ம் கட்ட கவுன்சலிங் 26ம் தேதி

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 162 பி.எட் கல்லூரிகள் துவக்க விண்ணப்பங்கள் வந்துள்ளன என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 14 வரை 55 மையங்களில் நடத்தவும், இப்பணியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஈடுபடுத்தவும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி, நாகர்கோவில் ஆயுர்வேத கல்லூரி ஆகியவற்றில் 2011–12 கல்வியாண்டில் மாணவர்களை சேர்த்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ. நடத்திய எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு

ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வு வினாத்தாளுக்குரிய விடை எழுதிய அட்டை பள்ளி வளாகத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரத்தை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.