Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TAMIL G.K 1641-1660 | TNPSC | TRB | TET | 113 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TNPSC-GENERAL-STUDIES   
கல்விச்சோலை
Friday, July 26, 2013
TAMIL G.K 1641-1660 | TNPSC | TRB | TET | 113 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1641. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ் கெழு கூடல்” என்று புறநானூறும் “தமிழ்வேலி” என்று பரிபாடலும் மதுரைத்_____ குறிக்கின்றன.

Answer | Touch me தமிழ்ச்சங்கத்தை


1642. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழன்” என்று_____பழந்தமிழ்ச் சங்கத்தையும், சங்கமிருந்து தமிழாய்ந்ததையும் குறிப்பிடுகிறது.

Answer | Touch me மணிவாசகம்.


1643. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காவிரிப்ப10ம்பட்டினத் துறைமுகத்தி;ல் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததை எந்த நூல் கூறுகிறது?

Answer | Touch me பட்டினப்பாலை.


1644. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____ என்று தொல்காப்பியர் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணரமுடிகிறது.

Answer | Touch me நரம்பின் மறை


1645. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழகத்தில் இருந்த இயலிசை நாடகக் கலைஞர்கள் யார்?

Answer | Touch me பாணன், பாடினி, கூத்தன், விறலி.


1646. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இவருக்கு ஒப்பார் ஒருவருமில்லை” என்று இறந்தவரைப் பற்றிப் பாடுவது எது?

Answer | Touch me ஒப்பாரி


1647. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உழவுக்குச் சிறப்புப் பெற்ற வயலும் வயல் சார்ந்த இடமாக இருந்தது எது?

Answer | Touch me மருதநிலம்


1648. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைப்படுத்தினர் தமிழர்?

Answer | Touch me மருதம்


1649. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்னும்_____ வீரத்தை முதற் கடமையாக்குகிறது.

Answer | Touch me புறப்பாடல்


1650. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____என்ற பெண்பாற்புலவர் பெண்களின் பெருவீரத்தைப் பாடியிருக்கிறார்.

Answer | Touch me ஒக்கூர் மாசாத்தியார்


1651. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம் பெறும் நூல் எது?

Answer | Touch me தேவாரம்


1652. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தனக்கு வமையில்லா ஒரு _____ தமிழ்இனம்.

Answer | Touch me தனி இனம்.


1653. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நூற்றாண்டில் எழுதப் பெற்ற கல்வெட்டு சங்க கால மன்னன் நன்னனையும், பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய மலை படுகடாம் நூலையும் குறிக்கின்றது?

Answer | Touch me கி.பி. 13-ஆம் நூற்றாண்டு


1654. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தொல்பழங்காலத்தைப் பற்றி ஆய்வு செய்தலையே_____ என்கிறோம்.

Answer | Touch me தொல்லியல் (தொல்பொருளியல்)


1655. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தொல்லியலை ஆங்கிலத்தில்_____ எண் குறிப்பிடுவர்.

Answer | Touch me ஆர்க்கியாலஜி


1656. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எது இன்றேல் மனிதன் கடந்து வந்த பாதையையும் அவனுடைய வரலாற்றையும் அறிய இயலாது?

Answer | Touch me தொல்லியல் ஆய்வு


1657. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்திலிருந்து, வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை உள்ள காலத்தையே _____ என்கிறோம்.

Answer | Touch me தொன்மைக்காலம்


1658. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ப10ம்புகார் அருகில் உள்ள எந்த இடத்தில் மேற்கொண்ட கடல் அகழாய்வின் போது கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டட இடிபாடுகள் கண்டறியப்பட்டன?

Answer | Touch me கீழார்வெளி


1659. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கம் இருந்தது. இவ்வகைத் தாழிகளையே_____ என்கிறோம்.

Answer | Touch me முதுமக்கள் தாழிகள்


1660. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் எங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன?

Answer | Touch me தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர்


TEST YOUR GENERAL KNOWLEDGE...NEXT TEST...CLICK HERE...




TNPSC-GENERAL-STUDIES
கல்விச்சோலை

TNPSC-GENERAL-STUDIES

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger