Monday, January 10, 2022

TNPSC G.K - 03 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-03

❇️ “வீடு” மற்றும் “தாசி” திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார் - அர்ச்சனா.
❇️ இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் - தார்.
❇️ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம் - COUPLES RETREAT.
❇️ கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும் - 9.
❇️ நமது தேசியத் தலைநகர் - புது டில்லி.
❇️ மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது - 1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது.
❇️ ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது - ஸ்காட்லாண்ட்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts