Monday, January 10, 2022

TNPSC G.K - 04 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-04

❇️ சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர் - இஸ்லாமியக் காலண்டர் .
❇️ சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது - 2008 அக்டோபர் 22.
❇️ தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது - பிப்ரவரி 28 ஆம் நாள்.
❇️ தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது - 1955.
❇️ நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது - இந்தியா.
❇️ பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு - ரிக்டர்.
❇️ யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம் - நீலகிரி.

www.kalvisolai.in

No comments:

Popular Posts