Monday, January 10, 2022

TNPSC G.K - 06 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-06

❇️ இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா - கார்பெட் தேசிய பூங்கா.
❇️ தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது - 14.01.1969.
❇️ தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது - 1983.
❇️ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் - டேகார்டு.
❇️ பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது - திருநெல்வேலி.
❇️ பரப்பளவில் இந்தியா உலகளவில் எந்த இடத்திலுள்ளது - 7.
❇️ வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார் - 1936.

www.kalvisolai.in

No comments:

Popular Posts