Monday, January 10, 2022

TNPSC G.K - 07 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-07

❇️ SPCA என்பது - Society for the Prevention of Cruelty to Animals.
❇️ இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது - 4.
❇️ எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது - வீடு.
❇️ சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது - லாசேன் (சுவிட்சர்லாந்து).
❇️ சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் எந்த இடத்தில் உள்ளது - ஸ்ரீவில்லிபுத்தூர்.
❇️ நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும் - 16.
❇️ பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது - தலைமையாசிரியர்.
❇️ முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார் - டெர்மன்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts