Monday, January 10, 2022

TAMIL G.K | தெரிந்துகொள்ளுங்கள்-08 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-08

❇️ ”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம் - கிரேஸி கிரியேஷன்ஸ்.
❇️ 1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர் - எம்.எஸ்.சுப்புலட்சுமி.
❇️ ISRO-ன் விரிவாக்கம் - Indian Space Research Organization.
❇️ NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு - ஃபின்லாந்து.
❇️ PSLV-ன் விரிவாக்கம் - Polar Satellite Launch Vehicle.
❇️ இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார் - ராஜகோபாலச்சாரி.
❇️ உயிர் வாழ்வன பற்றிய அறிவியல் - உயிரியல்.
❇️ ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது - சேலம்.
❇️ நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார் - கன்னத்தில் முத்தமிட்டால்.
❇️ நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது - மூன்று.

www.kalvisolai.in

No comments:

Popular Posts