Monday, January 10, 2022

TNPSC G.K - 12 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-12

❇️ இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர் - சகுந்தலா தேவி.
❇️ ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம் - ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்.
❇️ டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் - முகம்மது அசாருதீன்.
❇️ தாஜ்மஹால் எந்த கல்லினால் கட்டப்பட்டது - கூழாங்கல்.
❇️ நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை என்னவென்று அழைப்பர் - கூகிள்.
❇️ மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி - யாமினி.
❇️ விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு - இத்தாலி.

www.kalvisolai.in

No comments:

Popular Posts