தெரிந்துகொள்ளுங்கள்-13	
 	
 				
	❇️	அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர் - ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்.	
	
	❇️	எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் பக்கிள்.	
	
	❇️	ஏவுகணையைக் கண்டுபிடித்தவர் - வெர்னர் வான் பிரவுன்.	
	
	❇️	துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர் - பி.வான்மாஸர்.	
	
	❇️	நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர் - எட்வர்ட் டெய்லர்.	
	
	❇️	பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர் - ஏ.ஜே.கார்னரின்	
	
		www.kalvisolai.in	
 	
 
0 Comments