Tuesday, January 11, 2022

TNPSC G.K - 21 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-21

❇️ அரன் என்பதன் பொருள் - சிவன்.
❇️ அழகர் கிள்ளைவிடு தூதினை இயற்றியவர் - பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை.
❇️ அழகர் கிள்ளைவிடு தூது உடையது - காப்பு வெண்பா.
❇️ அழகர் கிள்ளைவிடு தூது ஏறக்குறைய எத்தனை ஆண்டுகளுக்கு முந்திய நூலாகும் - 250.
❇️ படி என்பதன் பொருள் - உலகம்.
❇️ பாட்டின் இரண்டடிகள் - கண்ணி.
❇️ மதுரை மும்மணிக்கோவை, தென்றல்விடு - பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை.
❇️ வன்காயம் என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை.

www.kalvisolai.in

No comments:

Popular Posts