Tuesday, January 11, 2022

TNPSC G.K - 22 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-22
தமிழில் ஆத்திசூடி

❇️ அவ்வையார் - ஆத்திசூடி
❇️ பாரதியார் - புதிய ஆத்திசூடி
❇️ பாரதிதாசன் - ஆத்திசூடி
❇️ டாக்டர் வ. சுப. மாணிக்கம் - தமிழ்சூடி
❇️ கவிஞர் ந. ர. நாச்சியப்பன் - நெறிசூ்டி
❇️ முனைவர் ச. மெய்யப்பன் - அறிவியல்சூடி
❇️ டாக்டர் தமிழண்ணல் - ஆய்வுசூடி
❇️ பேரா சோம. இளவரசு - நீதிசூடி
❇️ ரெ. முத்துகணேசன் - முத்துசூடி
❇️ இராம பாரதி - ஆத்திசூடி வெண்பா
❇️ வாணிதாசன் - ஆத்திசூடி
❇️ சுத்தானந்த பாரதியார் - ஆத்திசூடி
❇️ முனைவர். ந. சஞ்சீவி - ஆத்திசூடி
❇️ முனைவர். மு. வரதராசன் - ஆத்திசூடி

www.kalvisolai.in

No comments:

Popular Posts