Saturday, January 01, 2022

SYLLABUS TNPSC GROUP-I C SERVICES (DEO) 2022

DEO TNPSC SCHEME OF EXAMINATIONS - SYLLABUS - GROUP-I C SERVICES (DEO)


☆ DEO TNPSC SCHEME OF EXAMINATIONS - GROUP-I C SERVICES (DEO)


PRELIMINARY EXAMINATION


☆ 200 QUESTIONS / 300 MARKS / 3 HOURS (OBJECTIVE TYPE) [GENERAL STUDIES (DEGREE STD) - 175 QUESTIONS APTITUDE & MENTAL ABILITY TEST (SSLC STD) - 25 QUESTIONS]


MAIN EXAMINATION


☆ DESCRIPTIVE TYPE


☆ PAPER-I - TAMIL ELIGIBILITY TEST* (SSLC STD) (100 MARKS/3 HOURS)


☆ PAPER-II (DESCRIPTIVE TYPE)–GENERAL STUDIES (DEGREE STD)(300 MARKS/3HOURS)


☆ PAPER-III(DESCRIPTIVE TYPE)–GENERAL STUDIES (DEGREE STD)(300 MARKS/3HOURS)


☆ PAPER-IV-(OBJECTIVE TYPE)- EDUCATION (B.ED COURSE SYLLABUS)-200 QUESTIONS/ 300 MARKS/3 HOURS)


☆ INTERVIEW & RECORDS-120


☆ TOTAL MARKS 1020


PRELIMINARY EXAMINATION - SYLLABUS


☆ COMBINED CIVIL SERVICES EXAMINATION –I GROUP-I C SERVICES (DISTRICT EDUCATIONAL OFFICER) (PRELIMINARY EXAMINATION) GENERAL STUDIES (DEGREE STANDARD) TOPICS FOR OBJECTIVE TYPE - SUBJECT CODE: 003
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-1 தொகுதி-I C பணிகள் ( மாவட்ட கல்வி அலுவலர்) முதல் நிலை தேர்வு பொது அறிவு(பட்டப்படிப்பு தரம்) கொள்குறி வகைகளுக்கான தலைப்புகள் - SUBJECT CODE: 003


UNIT-I : GENERAL SCIENCE
அலகு - 1: பொது அறிவியல்


(i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science as a tool to understand the past, present and future. (ii) Nature of Universe General Scientific Laws Mechanics Properties of Matter, Force, Motion and Energy Everyday application of the basic principles of Mechanics, Electricity and Magnetism, Light, Sound, Heat, Nuclear Physics, Laser, Electronics and Communications. (iii) Elements and Compounds, Acids, Bases, Salts, Petroleum Products, Fertilizers, Pesticides. (iv) Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases. (v) Environment and Ecology.
(i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு பகுத்தறிதல் பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல். (ii) பேரண்டத்தின் இயல்பு பொது அறிவியல் விதிகள் இயக்கவியல் பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள். (iii) தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள். (iv) உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள். (v) சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்.


☆ Scientific Knowledge and Scientific temper
அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு


☆ Power of Reasoning
பகுத்தறிதல்


☆ Rote Learning Vs Conceptual Learning
பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும்


☆ Science as a tool to understand the past, present and future.
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.


☆ Nature of Universe
பேரண்டத்தின் இயல்பு


☆ General Scientific Laws
பொது அறிவியல் விதிகள்


☆ Mechanics
இயக்கவியல்


☆ Properties of Matter
பருப்பொருளின் பண்புகள்


☆ Force
விசை


☆ Motion
இயக்கம்-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Energy
ஆற்றல்-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Everyday application of the basic principles of Mechanics
அன்றாட வாழ்வில் இயக்கவியல்-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Everyday application of the basic principles of Electricity
மின்னியல்-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Everyday application of the basic principles of Magnetism
காந்தவியல்-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Everyday application of the basic principles of Light
ஒளி-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Everyday application of the basic principles of Sound
ஒலி-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Everyday application of the basic principles of Heat
வெப்பம்-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Everyday application of the basic principles of Nuclear Physics
அணுக்கரு இயற்பியல்-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Everyday application of the basic principles of Laser
லேசர்-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Everyday application of the basic principles of Electronics and Communications
மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல்-அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்


☆ Elements and Compounds
தனிமங்களும் சேர்மங்களும்


☆ Acids, Bases & Salts
அமிலங்கள், காரங்கள் & உப்புகள்


☆ Petroleum Products
பெட்ரோலிய பொருட்கள்


☆ Fertilizers
உரங்கள்


☆ Pesticides
பூச்சிகொல்லிகள்


☆ Main concepts of Life Science
உயிரியலின் முக்கிய கோட்பாடுகள்


☆ Classification of Living Organisms
உயிர் உலகின் வகைப்பாடு


☆ Evolution
பரிணாமம்


☆ Genetics
மரபியல்


☆ Physiology
உடலியங்கியல்


☆ Nutrition
உணவியல்


☆ Health and Hygiene
உடல் நலம் மற்றும் சுகாதாரம்


☆ Human diseases
மனிதநோய்கள்


☆ Environment and Ecology
சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்


UNIT-II: CURRENT EVENTS
அலகு - II: நடப்பு நிகழ்வுகள்


(i) History-Current Events, Latest diary of events, National symbols, Profile of States, Eminent personalities and places in news, Sports, Books and authors. (ii) Polity-Current Events , Political parties and political system in India, Public awareness and General administration, Welfare oriented Government schemes and their utility, Problems in Public Delivery Systems. (iii) Geography-Current Events, Geographical landmarks. (iv) Economics-Current Events, Current socio - economic issues. (v) Science-Current Events, Latest inventions in Science and Technology.
(i) வரலாறு-நடப்பு நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு, தேசியச் சின்னங்கள், மாநிலங்கள் குறித்த விவரங்கள், செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும், விளையாட்டு, நூல்களும் ஆசிரியர்களும். (ii) ஆட்சியியல்-நடப்பு நிகழ்வுகள், இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும், பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும், நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள். (iii) புவியியல்-நடப்பு நிகழ்வுகள், புவியியல் அடையாளங்கள். (iv) பொருளாதாரம்-நடப்பு நிகழ்வுகள், தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள். (v) அறிவியல்-நடப்பு நிகழ்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.


☆ History-Current Events
வரலாறு-நடப்பு நிகழ்வுகள்


☆ Latest diary of events
அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு


☆ National symbols
தேசியச் சின்னங்கள்


☆ Profile of States
மாநிலங்கள் குறித்த விவரங்கள்


☆ Eminent personalities and places in news
செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும்


☆ Sports
விளையாட்டு


☆ Books and authors
நூல்களும் ஆசிரியர்களும்.


☆ Polity-Current Events
ஆட்சியியல்-நடப்பு நிகழ்வுகள்


☆ Political parties and political system in India
இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும்


☆ Public awareness and General administration
பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும்


☆ Welfare oriented Government schemes and their utility
நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும்


☆ Problems in Public Delivery Systems.
பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்.


☆ Geography-Current Events
புவியியல்-நடப்பு நிகழ்வுகள்


☆ Geographical landmarks.
புவியியல் அடையாளங்கள்.


☆ Economics-Current Events
பொருளாதாரம்-நடப்பு நிகழ்வுகள்


☆ Current socio - economic issues
தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள்


☆ Science-Current Events
அறிவியல்-நடப்பு நிகழ்வுகள்


☆ Latest inventions in Science and Technology
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்


UNIT- III: GEOGRAPHY OF INDIA
அலகு - III: இந்தியாவின் புவியியல்


(i) Location – Physical features - Monsoon, rainfall, weather and climate - Water resources - Rivers in India - Soil, minerals and natural resources - Forest and wildlife - Agricultural pattern. (ii) Transport - Communication. (iii) Social geography – Population density and distribution - Racial, linguistic groups and major tribes. (iv) Natural calamity – Disaster Management – Environmental pollution: Reasons and preventive measures – Climate change – Green energy.
(i) அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை - நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள். (ii) போக்குவரத்து - தகவல் தொடர்பு. (ii) சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள். (iv) இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை - சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் - பருவநிலை மாற்றம் - பசுமை ஆற்றல்.


☆ India Location
இந்தியா அமைவிடம்


☆ India Physical features
இந்தியா இயற்கை அமைவுகள்


☆ India Monsoon
இந்தியா பருவமழை


☆ India rainfall
இந்தியா மழைப்பொழிவு


☆ India weather and climate
இந்தியா வானிலை மற்றும் காலநிலை


☆ India Water resources
இந்தியா நீர் வளங்கள்


☆ India Rivers in India
இந்தியா இந்திய ஆறுகள்


☆ India Soil
இந்தியா மண்


☆ India minerals and natural resources
இந்தியா கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்


☆ India Forest and wildlife
இந்தியா காடு மற்றும் வன உயிரினங்கள்


☆ India Agricultural pattern
இந்தியா வேளாண் முறைகள்


☆ India Transport
இந்தியா போக்குவரத்து


☆ India Communication
இந்தியா தகவல் தொடர்பு


☆ India Social geography
இந்தியா சமூகப் புவியியல்


☆ India Population density and distribution
இந்தியா மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்


☆ India Racial
இந்தியா இனம்


☆ India linguistic groups
இந்தியா மொழிக் குழுக்கள்


☆ India major tribes
இந்தியா முக்கியப் பழங்குடிகள்


☆ India Natural calamity
இந்தியா இயற்கைப் பேரிடர்


☆ India Disaster Management
இந்தியா பேரிடர் மேலாண்மை


☆ India Environmental pollution : Reasons and preventive measures
இந்தியா சுற்றுச்சூழல் மாசுபடுதல் காரணங்களும் தடுப்பு முறைகளும்


☆ India Climate change
இந்தியா பருவநிலை மாற்றம்


☆ India Green energy.
இந்தியா பசுமை ஆற்றல்.


UNIT – IV: HISTORY AND CULTURE OF INDIA
அலகு - IV: இந்தியாவின் வரலாறும் பண்பாடும்


(i) Indus valley civilization - Guptas, Delhi Sultans, Mughals and Marathas - Age of Vijayanagaram and Bahmani Kingdoms - South Indian history. (ii) Change and Continuity in the Socio - Cultural History of India. (iii) Characteristics of Indian culture, Unity in diversity – Race, language, custom. (iv) India as a Secular State, Social Harmony.
(i) சிந்துவெளி நாகரிகம் - குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் - விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் - தென் இந்திய வரலாறு. (ii) இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும். (iii) இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை - இனம், மொழி, வழக்காறு. (iv) இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்.


☆ Indus valley civilization
சிந்துவெளி நாகரிகம்


☆ Guptas
குப்தர்கள்


☆ Delhi sultans
தில்லி சுல்தான்கள்


☆ Mughals
முகலாயர்கள்


☆ Marathas
மராத்தியர்கள்


☆ Age of vijayanagaram
விஜயநகர அரசு காலம்


☆ Bahmani kingdoms
பாமினி அரசு காலம்


☆ South indian history
தென் இந்திய வரலாறு


☆ Change and continuity in the socio - cultural history of india
இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்


☆ Characteristics of indian culture
இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்


☆ Unity in diversity
வேற்றுமையில் ஒற்றுமை


☆ Race
இனம்


☆ Language
மொழி


☆ Custom
வழக்காறு


☆ India as a secular state
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு


☆ Social harmony
சமூக நல்லிணக்கம்


UNIT-V: INDIAN POLITY
அலகு - V: இந்திய ஆட்சியியல்


(i) Constitution of India, Preamble to the Constitution, Salient features of the Constitution, Union, State, Union Territory. (ii) Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of State Policy. (iii) Union Executive, Union legislature, State Executive, State Legislature, Local governments. Panchayat Raj. (iv) Spirit of Federalism. Centre - State Relationships. (v) Election. Judiciary in India. Rule of law. (vi) Corruption in public life. Anti-corruption measures. Lokpal and LokAyukta. Right to Information. Empowerment of women. Consumer protection forums. Human rights charter.
(i) இந்திய அரசியலமைப்பு, அரசியலமைப்பின் முகவுரை, அரசியலமைப்பின் முக்கிய கூறுகள், ஒன்றியம், மாநிலம், யூனியன் பிரேதசங்கள். (ii) குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள். (iii) ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம், மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ். (iv) கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள், மத்திய - மாநில உறவுகள். (v) தேர்தல், இந்திய நீதி அமைப்புகள், சட்டத்தின் ஆட்சி. (vi) பொதுவாழ்வில் ஊழல், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா, தகவல் உரிமை, பெண்களுக்கு அதிகாரமளித்தல், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள், மனித உரிமைகள் சாசனம்.


☆ Constitution of India
இந்திய அரசியலமைப்பு


☆ Preamble to the Constitution
அரசியலமைப்பின் முகவுரை


☆ Salient features of the Constitution
அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்


☆ Union
ஒன்றியம்


☆ State
மாநிலம்


☆ Union Territory
யூனியன் பிரேதசங்கள்


☆ Citizenship
குடியுரிமை


☆ Fundamental rights
அடிப்படை உரிமைகள்


☆ Fundamental duties
அடிப்படைக் கடமைகள்


☆ Directive Principles of State Policy
அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்


☆ Union Executive
ஒன்றிய நிர்வாகம்


☆ Union legislature
ஒன்றிய நாடாளுமன்றம்


☆ State Executive
மாநில நிர்வாகம்


☆ State Legislature
மாநில சட்டமன்றம்


☆ Local governments
உள்ளாட்சி அமைப்புகள்


☆ Panchayat Raj
பஞ்சாயத்து ராஜ்


☆ Spirit of Federalism
கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்


☆ Centre - State Relationships
மத்திய - மாநில உறவுகள்


☆ Election
தேர்தல்


☆ Judiciary in India
இந்திய நீதி அமைப்புகள்


☆ Rule of law
சட்டத்தின் ஆட்சி


☆ Corruption in public life
பொதுவாழ்வில் ஊழல்


☆ Anti-corruption measures
ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்


☆ Lokpal and LokAyukta
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா


☆ Right to Information
தகவல் உரிமை


☆ Empowerment of women
பெண்களுக்கு அதிகாரமளித்தல்


☆ Consumer protection forums
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்


☆ Human rights charter
மனித உரிமைகள் சாசனம்


UNIT-VI : INDIAN ECONOMY
அலகு - VI : இந்தியப் பொருளாதாரம்


(i) Nature of Indian economy – Five year plan models - an assessment – Planning Commission and Niti Ayog. (ii) Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy - Finance Commission – Resource sharing between Union and State Governments - Goods and Services Tax. (iii) Structure of Indian Economy and Employment Generation, Land reforms and Agriculture - Application of Science and Technology in agriculture - Industrial growth - Rural welfare oriented programmes – Social problems – Population, education, health, employment, poverty.
(i) இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் - ஒரு மதிப்பீடு - திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக். (ii) வருவாய் ஆதாரங்கள் - இந்திய ரிசர்வ் வங்கி - நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை - நிதி ஆணையம் - மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு - சரக்கு மற்றும் சேவை வரி. (iii) இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு - தொழில் வளர்ச்சி - ஊரக நலன்சார் திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை.


☆ Nature of indian economy
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்


☆ Five year plan models
ஐந்தாண்டு திட்ட மாதிரிகள்


☆ An assessment
ஒரு மதிப்பீடு


☆ Planning commission
திட்டக்குழு


☆ Niti ayog
நிதி ஆயோக்


☆ Sources of revenue
வருவாய் ஆதாரங்கள்


☆ Reserve bank of india
இந்திய ரிசர்வ் வங்கி


☆ Fiscal policy
நிதி கொள்கை


☆ Monetary policy
பணவியல் கொள்கை


☆ Finance commission
நிதி ஆணையம்


☆ Resource sharing between union and state governments
மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு


☆ Goods and services tax
சரக்கு மற்றும் சேவை வரி


☆ Structure of indian economy
இந்திய பொருளாதார அமைப்பு


☆ Employment generation
வேலைவாய்ப்பு உருவாக்கம்


☆ Land reforms
நிலச் சீர்திருத்தங்கள்


☆ Agriculture
வேளாண்மை


☆ Application of science and technology in agriculture
வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு


☆ Industrial growth
தொழில் வளர்ச்சி


☆ Rural welfare oriented programmes
ஊரக நலன்சார் திட்டங்கள்


☆ Social problems
சமூகப் பிரச்சினைகள்


☆ Population
மக்கள் தொகை


☆ Education
கல்வி


☆ Health
நலவாழ்வு


☆ Employment
வேலைவாய்ப்பு


☆ Poverty
வறுமை


UNIT-VII : INDIAN NATIONAL MOVEMENT
அலகு - VII : இந்திய தேசிய இயக்கம்


(i) National renaissance – Early uprising against British rule - Indian National Congress - Emergence of leaders – B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose and others. (ii) Different modes of Agitation: Growth of Satyagraha and Militant movements. (iii) Communalism and partition.
(i) தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் - இந்திய தேசிய காங்கிரஸ் - தலைவர்கள் உருவாதல் - பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவகர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலர். (ii) விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள். (iii) வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை.


☆ National renaissance
தேசிய மறுமலர்ச்சி


☆ Early uprising against British rule
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள்


☆ Indian National Congress
இந்திய தேசிய காங்கிரஸ்


☆ Emergence of leaders
தலைவர்கள் உருவாதல்


☆ B.R.Ambedkar
பி.ஆர்.அம்பேத்கர்


☆ Bhagat Singh
பகத்சிங்


☆ Bharathiar
பாரதியார்


☆ V.O.Chidambaranar
வ.உ.சிதம்பரனார்


☆ Jawaharlal Nehru
ஜவகர்லால் நேரு


☆ Kamarajar
காமராசர்


☆ Mahatma Gandhi
மகாத்மா காந்தி


☆ Maulana Abul Kalam Azad
மௌலானா அபுல் கலாம் ஆசாத்


☆ Thanthai Periyar
தந்தை பெரியார்


☆ Rajaji
இராஜாஜி


☆ Subash Chandra Bose
சுபாஷ் சந்திர போஸ்


☆ Different modes of Agitation
விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்


☆ Growth of Satyagraha
அகிம்சை முறையின் வளர்ச்சி


☆ Militant movements
புரட்சிகர இயக்கங்கள்


☆ Communalism
வகுப்புவாதம்


☆ Partition
தேசப்பிரிவினை


UNIT- VIII : History, Culture, Heritage and Socio - Political Movements in Tamil Nadu
அலகு - VIII : தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்


(i) History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam age till contemporary times. (ii) Thirukkural : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f ) Philosophical content in Thirukkural (iii) Role of Tamil Nadu in freedom struggle - Early agitations against British Rule - Role of women in freedom struggle. (iv) Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu - Justice Party, Growth of Rationalism - Self Respect Movement, Dravidian movement and Principles underlying both these movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.
(i) தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு. (ii) திருக்குறள்: அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம். ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள் (iii) விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு. (iv) பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி - நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.


☆ History of Tamil Society
தமிழ் சமுதாய வரலாறு


☆ Tamil Society related Archaeological discoveries
தமிழ் சமுதாய தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள்


☆ Tamil Literature from Sangam age till contemporary times
சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு


☆ Thirukkural-Significance as a Secular literature
திருக்குறள்-மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்


☆ Thirukkural-Relevance to Everyday Life
திருக்குறள்-அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை


☆ Thirukkural-Impact of Thirukkural on Humanity
திருக்குறள்-மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்


☆ Thirukkural and Universal Values, Equality and Humanism
திருக்குறள்-திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை


☆ Thirukkural Relevance to Socio - Politico - Economic affairs
திருக்குறள்-சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு


☆ Philosophical content in Thirukkural
திருக்குறள்-திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்


☆ Role of Tamil Nadu in freedom struggle
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு


☆ Early agitations against British Rule
ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்


☆ Role of women in freedom struggle
விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு


☆ Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி


☆ Justice Party
நீதிக்கட்சி


☆ Growth of Rationalism
பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி


☆ Self Respect Movement
சுயமரியாதை இயக்கம்


☆ Dravidian movement and Principles underlying both these movements
திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள்


☆ Contributions of Thanthai Periyar
தந்தை பெரியார் பங்களிப்புகள்


☆ Contributions of Perarignar Anna
பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்


UNIT – IX : Development Administration in Tamil Nadu
அலகு - IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்


☆ (i) Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country – Impact of Social Reform movements in the Socio - Economic Development of Tamil Nadu. (ii) Political parties and Welfare schemes for various sections of people – Rationale behind Reservation Policy and access to Social Resources - Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the Socio - economic development of Tamil Nadu. (iii) Social Justice and Social Harmony as the Cornerstones of Socio - Economic development. (iv) Education and Health systems in Tamil Nadu. (v) Geography of Tamil Nadu and its impact on Economic growth. (vi) Achievements of Tamil Nadu in various fields. (vii) e-governance in Tamil Nadu.
(i) தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு. (ii) அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் - இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் - தமிழகத்தின் பொருளாதார போக்குகள் - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும். (iii) சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள். (iv) தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள் (v) தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும். (vi) பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள். (vii) தமிழகத்தில் மின்னாளுகை.


☆ Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country
தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும்


☆ Impact of Social Reform movements in the Socio - Economic Development of Tamil Nadu
தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு


☆ Political parties and Welfare schemes for various sections of people
அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும்


☆ Rationale behind Reservation Policy and access to Social Resources
இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும்


☆ Economic trends in Tamil Nadu
தமிழகத்தின் பொருளாதார போக்குகள்


☆ Role and impact of social welfare schemes in the Socio - economic development of Tamil Nadu
தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்


☆ Social Justice and Social Harmony as the Cornerstones of Socio - Economic development
சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்


☆ Education and Health systems in Tamil Nadu
தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்


☆ Geography of Tamil Nadu and its impact on Economic growth
தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்


☆ Achievements of Tamil Nadu in various fields
பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்


☆ e-governance in Tamil Nadu
தமிழகத்தில் மின்னாளுகை


UNIT-X: APTITUDE AND MENTAL ABILITY
அலகு - X : திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்


(i) Simplification – Percentage - Highest Common Factor (HCF) - Lowest Common Multiple (LCM). (ii) Ratio and Proportion. (iii) Simple interest - Compound interest - Area - Volume - Time and Work. (iv) Logical Reasoning - Puzzles-Dice - Visual Reasoning - Alpha numeric Reasoning – Number Series.
(i) சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெறு பொதுக் காரணி (HCF) - மீச்சிறு பொது மடங்கு (LCM). (ii) விகிதம் மற்றும் விகிதாசாரம். (iii) தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு - காலம் மற்றும் வேலை. (iv) தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் - எண் எழுத்துக் காரணவியல் - எண் வரிசை.


☆ Simplification சுருக்குதல்


☆ Percentage விழுக்காடு


☆ Highest Common Factor (HCF) மீப்பெறு பொதுக் காரணி (HCF)


☆ Lowest Common Multiple (LCM) மீச்சிறு பொது மடங்கு (LCM)


☆ Ratio and Proportion விகிதம் மற்றும் விகிதாசாரம்


☆ Simple interest தனி வட்டி


☆ Compound interest கூட்டு வட்டி


☆ Area பரப்பு


☆ Volume கொள்ளளவு


☆ Time and Work காலம் மற்றும் வேலை


☆ Logical Reasoning தருக்கக் காரணவியல்


☆ Puzzles புதிர்கள்


☆ Dice பகடை


☆ Visual Reasoning காட்சிக் காரணவியல்


☆ Alpha numeric Reasoning எண் எழுத்துக் காரணவியல்


☆ Number Series எண் வரிசை


MAIN EXAMINATION


COMBINED CIVIL SERVICES - I Group I C Services (Main Examination)


PAPER – I


☆ General studies (Degree Standard) Topics for Descriptive type


UNIT - I


☆ Modern history of India and Indian culture


☆ Advent of European invasion


☆ Expansion and consolidation of British rule


☆ Effect of British rule on socio‐economic factors


☆ Social reforms and religious movements


☆ India since independence


☆ Characteristics of Indian culture


☆ Unity in diversity ‐ race, colour, language, custom


☆ India ‐ a secular state


☆ Organizations for fine arts, dance, drama, music


☆ Growth of rationalist, Dravidian movement in Tamil Nadu


☆ Political parties and populist schemes


☆ National renaissance


☆ Early uprising against British rule


☆ 1857 Revolt


☆ Indian National Congress


☆ Emergence of national leaders ‐ Gandhi, Nehru, Tagore, Netaji ‐ Growth of militant movements


☆ Different modes of agitations


☆ Era of different Acts & Pacts


☆ World war & final phase struggle


☆ Communalism led to partition


☆ Role of Tamil Nadu in freedom struggle ‐ Rajaji, VOC, Periyar, Bharathiar & Others.


UNIT ‐ 2


☆ General Mental Ability


☆ Conversion of information to data


☆ Collection, compilation and presentation of data


☆ Tables, graphs, diagrams


☆ Parametric representation of data


☆ Analytical interpretation of data


☆ School arithmetic


☆ Percentage


☆ Highest Common Factor (HCF)


☆ Lowest Common Multiple (LCM)


☆ Ratio and Proportion


☆ Simple interest


☆ Compound interest


☆ Area


☆ Volume


☆ Time and Work


☆ Probability


☆ Information technology


☆ Basic terms, Communications


☆ Application of Information and Communication Technology (ICT)


☆ Decision making and problem solving


☆ Basics in Computers / Computer terminology.


UNIT ‐ 3


☆ Role and impact of science and technology in the development of India and Tamil Nadu


☆ Nature of universe


☆ General scientific laws


☆ Scientific instruments


☆ Inventions and discoveries


☆ National scientific laboratories


☆ Science glossary


☆ Physical quantities, standards and units


☆ Mechanics and properties of matter


☆ Force, motion and energy


☆ Heat, light and sound


☆ Magnetism, electricity and electronics


☆ Atomic and nuclear physics


☆ Astronomy and space science


☆ Elements and compounds


☆ Acids, bases and salts


☆ Oxidation and reduction


☆ Carbon, nitrogen and their compounds


☆ Natural disasters


☆ safeguard measures


☆ Chemistry of ores and metals


☆ Fertilizers, pesticides, insecticides


☆ Biochemistry and biotechnology


☆ Polymers and plastics


☆ Electrochemistry


☆ Main concepts of life science


☆ The cell ‐basic unit of life


☆ Classification of living organism


☆ Nutrition and dietetics


☆ Respiration


☆ Excretion of metabolic waste


☆ Bio – communication


☆ Blood and blood circulation


☆ Endocrine system


☆ Reproductive system


☆ Animals, plants and human life


☆ Govt. policy /organizations on Science and Technology


☆ Role, achievement & impact of Science and Technology


☆ Energy ‐ self sufficiency ‐ oil exploration


☆ Defence Research Organization


☆ Ocean research and development


☆ Genetics ‐ the science of heredity


☆ Environment, ecology, health and hygiene, Bio ‐ diversity and its conservation


☆ Human diseases, prevention and remedies


☆ Communicable diseases and non ‐ communicable diseases


☆ Alcoholism and Drug abuse


☆ Computer science and advancement


☆ Genetic Engineering


☆ Remote sensing and benefits.


PAPER – II


General studies (Degree Standard) Topics for Descriptive type


UNIT – I


(A) Indian polity


☆ Constitution of India


☆ Preamble to the constitution


☆ Salient features of constitution


☆ Union, state and territory


☆ Citizenship


☆ rights and duties


☆ Fundamental rights


☆ Directive principles of state policy


☆ Fundamental duties


☆ Human rights charter


☆ Union executive


☆ Union legislature


☆ parliament


☆ State executive


☆ State legislature


☆ assembly


☆ Status of Jammu & Kashmir


☆ Local government


☆ panchayat raj


☆ Indian federalism


☆ center state relations


☆ Judiciary in India


☆ Rule of law /Due process of law


☆ Emergency provisions


☆ Civil services in India


☆ Administrative Challenges in a welfare state


☆ Complexities of district administration


☆ Elections


☆ Election Commission Union and State


☆ Official language and Schedule – VIII


☆ Amendments to constitution


☆ Schedules to constitution


(B) Emerging political trends across the world affecting India


☆ Foreign Affairs with special emphasis on India’s relations with neighbouring countries and in the region


☆ Security and defence related matters


☆ Nuclear policy, issues and conflicts


☆ The Indian Diaspora and its contribution to India and the world.


(C) Geography of India


☆ Earth and universe


☆ Solar system


☆ Atmosphere, hydrosphere, lithosphere


☆ Monsoon, rainfall, weather and climate


☆ Water resources


☆ rivers in India


☆ Soil, minerals & natural resources


☆ Natural vegetation


☆ Forest & wildlife


☆ Agricultural pattern, livestock & fisheries


☆ Transport & communication


☆ Centers of trade, commerce & art


☆ Social geography


☆ population


☆ density and distribution


☆ Natural calamities


☆ disaster management


☆ Bottom topography of Indian ocean, Arabian Sea and Bay of Bengal


☆ Climate change


☆ impact and consequences


☆ mitigation measures


☆ Pollution Control.


UNIT – 2


Tamil language, Tamil society ‐ it’s culture and Heritage


☆ நாகரீகமும் பண்பாடும்


☆ தமிழர் தோற்றமும் பரவலும்


☆ பண்டைத் தமிழர் வாழ்வியல் சிந்தனைகள்


☆ வீரம், காதல், அறம், அறக்கோட்டு வழிபாடுகள் மற்றும் சடங்குமுறைகள்.


☆ தமிழர் சமயமும் பண்பாட்டு நெறிமுறைகளும்


☆ சைவம், வைணவம்.


☆ தமிழர் பண்பாட்டுக் கலையும், நாகரீகமும்


☆ இயல், இசை, நாடகம், ஓவியம், மருத்துவம், சிற்பம், நாட்டுப்புறக் கலைகள்.


☆ தற்கால வாழ்வில் தமிழர் சமுக வாழ்க்கை - சாதி, சமயம், பெண்கள், அரசியல், கல்வி, பொருளியல், வணிகம், வெளிநாட்டுத் தொடர்புகள்.


English Language Skills


☆ Précis writing.


☆ Report writing on current issues.


☆ Comprehension of a given passage and answering questions thereupon.


Administration of Union and States with special reference to Tamil Nadu


☆ State government organization ‐ structure, functions and control mechanism


☆ District administration ‐role in people’s welfare oriented programmes


☆ Industrial map of Tamil Nadu


☆ role of state government


☆ Public Services


☆ role of recruitment agencies


☆ State finance


☆ resources, budget and financial administration


☆ Use of IT in administration


☆ e‐governance in the State


☆ Natural calamities


☆ strategic planning in the State


☆ Social welfare


☆ Government sponsored schemes with reference to Tamil Nadu


☆ Union government organization ‐ structure, functions and control mechanism


☆ Relationship between State and Union


☆ Industrial map of India


☆ role of Union government


☆ Public Services


☆ role of recruitment agencies in Union Government


☆ Union finance ‐ resources, budget and financial administration


☆ Use of IT in administration


☆ e‐ governance in Union Government


☆ Natural calamities


☆ strategic planning by the Union


☆ Social welfare


☆ government sponsored schemes by Government of India.


PAPER –III ‐ Education (Degree Std.) B.Ed., Course Topics for Objective type


☆ Current trends and challenges in Education


☆ Innovation in Education


☆ Education Psychology


☆ Philosophy in Education, Eastern and Western Education


☆ Education Sociology


☆ Scheme S.S.A. & RMSA


☆ Curriculum


☆ Measurements and Evaluation


☆ Human Rights & R.T.E. Act


☆ Learner /Learning ‐ Inclusive Education


☆ Information and Communication Technology


☆ Education Management


☆ Gender Sensitization


☆ Environmental Education


☆ Vocational Guidance


☆ Health and Physical Education


☆ Distance and Open Learning


☆ Outreach Programme


☆ Committee and Commissions in Education


☆ Basic concept of psychology


கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் (விரிந்துரைக்கும் வகை வினாவிற்கான தலைப்புகள்) (பத்தாம் வகுப்புத் தரம்)


பாடத் திட்டம்


☆ 1. மொழிபெயர்த்தல் : (i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் (ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்


☆ 2. சுருக்கி வரைதல்


☆ 3. பொருள் உணர்திறன்


☆ 4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்


☆ 5. கட்டுரை வரைதல்


☆ 6. கடிதம் வரைதல் (அலுவலகம் சார்ந்தது)


☆ 7. தமிழ் மொழி அறிவு


தேர்வுக்கான பாடத்திட்டம்


☆ 1. தற்கால நிகழ்வுகள்


☆ 2. சமுதாயப் பிரச்சனைகள்


☆ 3. சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்


☆ 4. இந்தியப் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்


☆ 5. அறிவியலும் தொழில் நுட்பமும்


☆ 6. கலையும் பண்பாடும்


☆ 7. பகுத்தறிவு இயக்கங்கள் - திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.


☆ 8. இக்காலத் தமிழ்மொழி - கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.


☆ 9. தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள் விவசாயிகள், சமூக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு - இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் - தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.


☆ 10. சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல் பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக.


No comments:

Popular Posts