Thursday, September 29, 2022

Mughal Emperors - Aurangzeb / முகலாயர்கள் - ஔரங்கசீப்.

ஔரங்கசீப் 1658-1707.


  • இவரால் தடைசெய்யப்பட்டவை.
  • தக்காண கொள்கை.
  • மராட்டியர்களுக்கு எதிரான போர்கள்.
  • கிளர்ச்சிகள்.
  • பொதுவான குறிப்புகள்.
  • இறப்பு.

ஔரங்கசீப்.


  • சிறப்புப் பெயர்கள் - ஆலம்கீர் (உலகினை வென்றவர்/ கைப்பற்றியவர்) ஜிந்தாபீர்.
  • (உயிர் வாழும் புனிதர்) துறவி.
  • தந்தை ஷாஜகான்.
  • தாய் மும்தாஜ் பேகம்.
  • ஷாஜகானாபாத் தலைநகரம் (20 ஆண்டுகள் பிறகு மாற்றம்).
  • மூத்த சீபுகள் எனும் ஒழுக்கநெறி அலுவலர்கள் நியமனம்.
  • வைதீக சன்னி முஸ்லிம் கையெழுத்து கலை.
  • ஜெசியா மற்றும் புனித வரி மீண்டும் கொண்டு வந்தார் 1679.
  • குர்ஆன் தினமும் படிப்பார், எழுதுவார்.
  • நிலவரிக்கு மேலாக வசூலிக்கப்பட்ட வரி "அப்வாப் வரி ".
  • நிலவரி 2 இல் 1 பங்கு விவசாயிகள் பாதிப்பு.
  • ஷரியத் சட்டம் ஏற்கவில்லை.
  • 50 ஆண்டுகள் ஆட்சியில் 25 ஆண்டுகள் வட இந்தியா 25 ஆண்டுகள் தென் இந்தியா.
  • ஆலம்கீர் நாமா வரலாறு பிர்ஸா முகமது காசிம்.
  • இந்து அதிகாரிகளுக்கு உயர் பதவி வழங்கினார்.
  • மதுரா, பெனாரஸ் இந்துக் கோவில் சிதைக்கப்பட்டது.
  • அரசவையிலிருந்து வானியல் மற்றும் ஜோதிடக் கலை அறிஞர்கள் பதவிநீக்கம்.
  • எல்லை விரிவாக்க நடவடிக்கையால் காமரூபா (அஸ்ஸாம்) சேர்ந்த ஆகோம்.
  • அரசுடன் போர் ஏற்பட காரணமாகிறது.

இவரால் தடைசெய்யப்பட்டவை.


  • அரசவையில் இசை.
  • தசரா விழா.
  • மொஹரம்.
  • பாங்க் தாவரம்.
  • தரோக்கா தர்ஷன் -பேரரசர் மணி மாடத்தில் மக்கள்முன் தோன்றல்.

தக்காண கொள்கை.


  • மராட்டியரின் செல்வாக்கை கட்டுப்படுத்த எண்ணினார்
  • ஔரங்கசீப் 1682 இல் தக்காணம் வந்தார் 1707 மரணம்வரை இங்கு இருந்தார்
  • பீஜப்பூர்- சிக்கந்தர் அடில்ஷா (அடில் ஷா வம்சம்) ஔரங்கசீப்பின் படையெடுப்புகளை தடுத்தார்கள்
  • 1685 தன் மகன் ஆசாம் ஷா அனுப்பியும் தோல்வி
  • பின்னர் ஷா ஆலமை பீஜப்பூரை கைப்பற்ற அனுப்பினார் தோல்விக்குப் பின்
  • ஔரங்கசீப் நேரடியாகப் போர்மூலம் வெற்றி பெற்றார்
  • 1687 இல் கோல்கொண்டாவை சுல்தான் அப்துல் ஹாசனை வென்று கைப்பற்றினார்

மராட்டியர்களுக்கு எதிரான போர்கள்.


  • சிவாஜியை சிறைபிடிக்க -செய்உத்டகான், ஜெய் சிங் என ஒவ்வொருவராக அனுப்பினார்.
  • ஜெய் சிங் சிவாஜியை கைது செய்து டெல்லி கொண்டு சென்றார் ஆனால் செல்லும் வழியில் தப்பி மீண்டும் தக்காணம் வந்தார்.
  • 1680 இல் தான் மரணம் அடையும் வரை கொரில்லா போர்மூலம் சிவாஜி எதிர்த்து நின்றார்.
  • 1689 சிவாஜி மகன் சாம்பாஜி கொல்லப்பட்டார்.

கிளர்ச்சிகள்.


  • வட இந்திய கிளர்ச்சி - ஜாட் (மதுரா மாவட்டம்), சத்னமியார் (ஹரியானா) சீக்கியர்கள், பண்டேலர்கள், ராஜபுத்திரர்கள், மராட்டியர்கள்.
  • 1658 - தர்மத் போர்.
  • 1658 -சமுகார் போர்.
  • 1659 -தியோராய் போர்.
  • 1669 -ஜாட்டுகள் கலகம் (மதுரா).
  • 1672 - சத்நாமிகள் கலகம் (மேவார்).
  • 9 ஆவது சீக்கிய குரு தேஜ் பகதூரை டெல்லியில் கொன்றார்.
  • 10 ஆவது சீக்கிய குரு தேஜ்பகதூர் மகன் கோவிந்த் சிங் (கல்சா k5 ராணுவப்படை).
  • 1680 ராணா ராஜ் சிங் போரில் மரணம் அவருக்குப் பின் அவர் மகன் 1681 ராணா ஜெம்சிங் பதவியேற்று ஔரங்கசீப் உடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார்.

பொதுவான குறிப்புகள்.


  • சென்னை, மும்பை, கொல்கத்தா ஆங்கிலேயர் வணிக மையம். உருவாக்கியது.
  • பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர் வசமானது.
  • 1681 மகன் அக்பர் மேற்கொண்ட கிளர்ச்சியை அடக்கத் தக்காணம் சென்றவர் திரும்பவில்லை.
  • எதிர்த்தவர்கள் ஷியா பிரிவு, இந்துக்கள், சீக்கியர்கள், மராட்டியர்கள் ராஜபுத்திரர்கள், ஐரோப்பியர்கள்.
  • கோல்கொண்டா குதுப்பஷா ஹி மரபு மற்றும் பீஜப்பூர் சுல்தான் சிக்கந்தர் மீது படையெடுத்து வெற்றி.
  • தக்காண புற்றுநோய் காலம் ஔரங்கசீப்.
  • தக்காண புற்றுநோய், மலை எலி -சிவாஜி.

இறப்பு.


  • ஜேஎன்சர்க்கார் கூற்று 1707 அகமது நகரில் புற்றுநோய் காரணமாக இருந்தார்.

No comments:

Popular Posts