Default Image

Months format

Show More Text

Load More

Related Posts Widget

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

TNPSC G.K - 208 | பொதுத்தமிழ் - மலைபடுகடாம்.

TNPSC-GENERAL-TAMIL   
கல்விச்சோலை
Sunday, October 09, 2022

மலைப்படுகடாம் உருவம் :


  • பொருள் - ஆற்றுப்படை
  • திணை - புறத்திணை
  • பா வகை - ஆசிரியப்பா
  • அடி எல்லை - 583(ஆற்றுப்படை நூல்களுள் பெரிய நூல்)

பெயர்க்காரணம் :


  • மலைக்கு (யானையை) உவமித்து மலையில் உண்டாகும் ஓசைகளைக் கடாம் என்று சிறப்பித்தமையால் இந்நூல் “மலைப்படுகடாம்” எனப்படுகிறது.
  • கடாம் = யானையின் மதநீர்

வேறுபெயர் :


  • கூத்தராற்றுப்படை(கூத்தன் ஒருவன் பிற கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதால்)

புலவர், தலைவன் :


  • பாடிய புலவர் = இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
  • பாட்டுடைத் தலைவன் = நன்னன் சேய் நன்னன்

மலைப்படுகடாம் குறிப்பிடும் இசைக்கருவிகள் :


  • கருவி விளக்கம்
  • முழவு பறை
  • ஆகுளி சிறுபறை
  • பதலை தபேலா
  • கோடு கொம்பு
  • பாண்டில் ஜால்ரா
  • களிற்று உயிர்த் தூம்பு எல்லரி குறுற் தூம்பு
  •  குழல் தட்டை

பொதுவான குறிப்புகள் :


  • நன்னன் ஆண்ட பகுதி சவ்வாது மலைப்பகுதி.
  • கூத்தரைக் “களம் பெரு கண்ணுளர்” என்று கூறுகிறது.
  • சிவனைக் “காரி உண்டிக் கடவுள்” என்கிறது.
  • பண்டைய இசைக் கருவிகள் பற்றி மிகுதியாக கூறும் நூல் மலைப்படுகடாம் ஆகும்
  • நன்னனின் தலைநகரம் - செங்கண்மா(இன்றைய செங்கம்)
  • நன்னனின் மலை - நவிரமலை
  • நன்னனின் மனைவி கற்புக்கென்று தனிக்கொடி கண்டவள்.
  • ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது.
  • நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளது.

முக்கிய அடிகள் :


  • குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி
  • மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
  • செருசெய் முன்பின் குருசில் முன்னிய
  • பரிசில் மறப்ப நீடலும் உரியீர்
  • இட்ட எல்லாம் பொட்டாங்கு விளைய
  • பெயரோடு வைகிய வியன்கண் இரும்புனம்
  • தலைநான் அன்ன புகலொடு வழிசிறந்து
  • பலநாள் நிற்பினும் பெறுகுவீர்
 
TNPSC-GENERAL-TAMIL
கல்விச்சோலை

TNPSC-GENERAL-TAMIL

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC வினாவும் விளக்கமும்
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB EDUCATION
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger