Tuesday, October 11, 2022

TNPSC G.K - 212 | பொதுத்தமிழ் - இன்னிலை.

இன்னிலை நூல் குறிப்பு :


  • அறநூல். 
  • ஆசிரியர் - பொய்கையார்.  
  • பாடல்கள் - 45. 
  • கடவுள் வாழ்த்து -  1 பாரதம் பாடிய பெருந்தேவனார் உரையாசிரியர் - சங்கு புலவர்.

நூல் பிரிவு  - 4 பால்கள் :


  • அறப்பால்  பொருட்பால் இன்பப்பால் வீட்டுப்பால்.  
  • அறபால் - 10 வெண்பாக்கள் .
  • பொருட்பால் - 09 வெண்பாக்கள் .
  • இன்பப்பால் - 12 வெண்பாக்கள் .
  • வீட்டுப்பால்.      1. இல்லியல் - 8 வெண்பா    2.துறவியல் - 06 வெண்பா .
  • பதிப்பித்தவர் மற்றும் உரையாசிரியர் - வ உ சி பிள்ளை.

 சிறப்பு : 


  •  மக்கள் இனிய நிலையை அடைவதற்கு தேவையான அறிவுரை கூறும் நூல் .
  • இன்னிலை தொகுத்தவர் மதுரை ஆசிரியர் பூதனார்.

No comments:

Popular Posts