[1]
ஓலைச்சுவடிகளை எண்மமயமாக்க உருவாக்கப்பட்ட போர்டல் எது?
a) ஞான பாரத்.
b) ஞான பாரதம்.
c) ஞான இந்தியா.
d) ஞான இந்தியன்.
விடை: b) ஞான பாரதம்.
[2]
தேசிய கடல் சாகச விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது?
a) தூத்துக்குடி.
b) விசாகப்பட்டினம்.
c) சென்னை.
d) கொச்சி.
விடை: a) தூத்துக்குடி.
[3]
இந்தியாவின் முதல் மூங்கில் எத்தனால் ஆலை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
a) மேற்கு வங்கம்.
b) மகாராஷ்டிரா.
c) மேகாலயா.
d) அசாம்.
விடை: d) அசாம்.
[4]
பெண்கள் தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது?
a) பெங்களூரு.
b) ஜெய்ப்பூர்.
c) திருப்பதி.
d) கட்டாக்.
விடை: c) திருப்பதி.
[5]
5-வது அகில இந்திய அலுவல் மொழி சம்மேளனம் எங்கு நடைபெற்றது?
a) காந்தி நகர், குஜராத்.
b) ஜெய்ப்பூர், ராஜஸ்தான்.
c) சிலிகுரி, மேற்கு வங்கம்.
d) புவனேஸ்வர், ஒடிசா.
விடை: a) காந்தி நகர், குஜராத்.
[6]
ஒருங்கிணைந்த தளபதி மாநாடு எங்கு நடைபெற்றது?
a) புதுடெல்லி.
b) மும்பை.
c) கொல்கத்தா.
d) சென்னை.
விடை: c) கொல்கத்தா.
[7]
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
a) இந்தியா.
b) சீனா.
c) வங்காளதேசம்.
d) பாகிஸ்தான்.
விடை: b) சீனா.
[8]
உலக ஓசோன் தினம் கடைப்பிடிக்கப்படுவது எந்த நாள்?
a) செப்டம்பர் 13.
b) செப்டம்பர் 14.
c) செப்டம்பர் 15.
d) செப்டம்பர் 16.
விடை: d) செப்டம்பர் 16.
[9]
இரண்டாவது TN ரைசிங் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
a) ஓசூர்.
b) சென்னை.
c) கோயம்புத்தூர்.
d) ஈரோடு.
விடை: a) ஓசூர்.
[10]
டியோஸ்கோரியா பாலகிருஷ்னணி என்பது புதிதாக அடையாளம் காணப்பட்ட எந்த வகை இனமாகும்?
a) கொடித் தாவரம்.
b) ஒட்டுண்ணி.
c) கிழங்கு வகை.
d) இவற்றில் எதுவுமில்லை.
விடை: c) கிழங்கு வகை.
[11]
எந்த நாடு 2025-ஆம் ஆண்டு உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டில் மிகக் குறைந்த அமைதியான நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது?
a) ரஷ்யா.
b) ஜெர்மனி.
c) போலந்து.
d) பிரான்ஸ்.
விடை: a) ரஷ்யா.
[12]
யுத் அபியாஸ் எனும் கூட்டு ராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகின்றது?
a) இந்தியா மற்றும் பிரிட்டன்.
b) இந்தியா மற்றும் அமெரிக்கா.
c) இந்தியா மற்றும் ரஷ்யா.
d) இந்தியா மற்றும் சீனா.
விடை: b) இந்தியா மற்றும் அமெரிக்கா.
[13]
டைஃபோன் ஏவுகணை அமைப்பை உருவாக்கிய நாடு எது?
a) சீனா.
b) ரஷ்யா.
c) பிரான்ஸ்.
d) அமெரிக்கா.
விடை: d) அமெரிக்கா.
[14]
இந்தியாவில் மின்சார பேருந்து பயன்பாட்டு ஏற்பில் எந்த மாநிலம்/ யூனியன் பிரதேசம் முன்னணியில் உள்ளது?
a) டெல்லி.
b) தமிழ்நாடு.
c) கர்நாடகா.
d) ஆந்திர பிரதேசம்.
விடை: a) டெல்லி.
[15]
கபாஸ் கிசான் செயலி எதனுடன் தொடர்புடையது?
a) நெல் கொள்முதல்.
b) சிறு தானியங்கள் கொள்முதல்.
c) பருத்தி கொள்முதல்.
d) பட்டு கொள்முதல்.
விடை: c) பருத்தி கொள்முதல்.
[16]
பெருங்கடல் சட்டம் மற்றும் கொள்கை குறித்த 48-வது வருடாந்திர மாநாடு எங்கு நடைபெற்றது?
a) புதுடெல்லி.
b) விசாகப்பட்டினம்.
c) பனாஜி.
d) பாரதீப்.
விடை: a) புதுடெல்லி.
[17]
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பிபா பயிற்சி அகாடமி எங்கு நிறுவப்பட உள்ளது?
a) சென்னை.
b) பெங்களூரு.
c) திருவனந்தபுரம்.
d) ஹைதராபாத்.
விடை: d) ஹைதராபாத்.
[18]
உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்துள்ள நாடு எது?
a) பிரான்ஸ்.
b) சுவிட்சர்லாந்து.
c) அல்பேனியா.
d) இத்தாலி.
விடை: c) அல்பேனியா.
[19]
இவற்றில் எந்த நாடு மீன் உற்பத்தியில் முதலிடத்தை பெற்றுள்ளது?
a) சீனா.
b) ஜப்பான்.
c) இந்தியா.
d) தென் கொரியா.
விடை: a) சீனா.
[20]
2025-ஆம் ஆண்டிற்கான கி.ரா. விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?
a. மு.க.ஸ்டாலின்.
b. வேணுகோபால்.
c. நரேந்திர மோடி.
d. வேங்கடேசன்.
Answer: b. வேணுகோபால்.
[21]
தமிழ்நாட்டின் 3-வது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஏரி எது?
a. செம்பரம்பாக்கம் ஏரி.
b. வீடூர் ஏரி.
c. எலத்தூர் ஏரி.
d. பூம்பூகார் ஏரி.
Answer: c. எலத்தூர் ஏரி.
[22]
தமிழ்நாட்டில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
a. சென்னை.
b. நாகப்பட்டினம்.
c. கடலூர்.
d. குலசேகரப்பட்டினம்.
Answer: d. குலசேகரப்பட்டினம்.
[23]
2023-24-ஆம் ஆண்டிற்கான தொழில்கள் கணக்கெடுப்பின் படி, தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் இந்திய மாநிலங்களுள் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
a. குஜராத்.
b. மகாராஷ்டிரா.
c. தமிழ்நாடு.
d. கர்நாடகா.
Answer: c. தமிழ்நாடு.
[24]
பகுத்தறிவு பகலவன் என அறியப்படும் தந்தை பெரியாரின் உருவப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கு திறந்து வைத்தார்?
a. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்.
b. ஹார்வர்டு பல்கலைக்கழகம்.
c. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
d. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்.
Answer: c. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
[25]
தமிழ்நாடு முந்திரி வாரியம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
a. ஈரோடு.
b. தூத்துக்குடி.
c. கடலூர்.
d. நாகப்பட்டினம்.
Answer: c. கடலூர்.
[26]
தெற்கு ரயில்வேயில் முதல் அம்ரித் பாரத் விரைவு ரயில் எந்த இரு இடங்களுக்கு இடையே தொடங்கப்பட்டுள்ளது?
a. சென்னை - தில்லி.
b. ஈரோடு - ஜோக்பனி.
c. திருச்சிராப்பள்ளி - மும்பை.
d. கோயம்புத்தூர் - கொல்கத்தா.
Answer: b. ஈரோடு - ஜோக்பனி.
[27]
அக்னி 5 ஏவுகணை சோதனை எங்கு நடைபெற்றது?
a. ஆந்திரா.
b. தமிழ்நாடு.
c. ஒடிசா.
d. மஹாராஷ்டிரா.
Answer: c. ஒடிசா.
[28]
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய அமைப்பு எது?
a. இஸ்ரோ.
b. நாசா.
c. டி ஆர்.டி ஓ.
d. ஸ்பேஸ்எக்ஸ்.
Answer: c. டி ஆர்.டி ஓ.
[29]
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் கட்டப்பட்டுள்ள மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் எந்த உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது?
a. லிம்கா சாதனை புத்தகம்.
b. இந்திய சாதனை புத்தகம்.
c. கின்னஸ் உலக சாதனை புத்தகம்.
d. ஆசிய சாதனை புத்தகம்.
Answer: c. கின்னஸ் உலக சாதனை புத்தகம்.
[30]
நாட்டிலேயே முதல் முறையாக மூத்த குடிமக்களுக்கான கமிஷனை அமைத்துள்ள மாநிலம் எது?
a. தமிழ்நாடு.
b. ஆந்திரா.
c. கேரளா.
d. கர்நாடகா.
Answer: c. கேரளா.
[31]
இந்தியாவின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நகரம் எது?
a. ஜெய்ப்பூர்.
b. புனே.
c. விசாகப்பட்டினம்.
d. கோஹிமா.
Answer: d. கோஹிமா.
[32]
இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் குறைகடத்தி சிப் எது?
a. விக்ரம் 64பிட்.
b. விக்ரம் 32பிட்.
c. ஆதித்யா 16பிட்.
d. சந்திரா 8பிட்.
Answer: b. விக்ரம் 32பிட்.
[33]
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள போர்டலின் பெயர் என்ன?
a. சக்தி போர்டல்.
b. யுக்தாரா போர்டல்.
c. கிராமிய போர்டல்.
d. மன்ரேகா போர்டல்.
Answer: b. யுக்தாரா போர்டல்.
[34]
NCERT தொடங்கியுள்ள 'பால் வாடிகா' தொலைக்காட்சி சேனல் எந்த வயது வரையுள்ள குழந்தைகளுக்கானது?
a. 2 முதல் 4 வயது.
b. 3 முதல் 6 வயது.
c. 4 முதல் 7 வயது.
d. 5 முதல் 8 வயது.
Answer: b. 3 முதல் 6 வயது.
[35]
NIRF தரவரிசைப் பட்டியலில் ஏழாவது முறையாக முதலிடம் பிடித்துள்ள கல்வி நிறுவனம் எது?
a. ஐஐடி டெல்லி.
b. ஐஐடி மும்பை.
c. ஐஐடி மெட்ராஸ்.
d. ஐஐடி காரக்பூர்.
Answer: c. ஐஐடி மெட்ராஸ்.
[36]
சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) வெளியிட்ட 2025-ஆம் சீர்மிகு நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம் எது?
a. சிங்கப்பூர்.
b. ஜூரிச்.
c. ஒஸ்லோ.
d. ஜெனீவா.
Answer: b. ஜூரிச்.
[37]
உலகில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 2025-இல் முதலிடம் பிடித்துள்ளது எது?
a. ஜப்பான்.
b. நார்வே.
c. ஐஸ்லாந்து.
d. டென்மார்க்.
Answer: c. ஐஸ்லாந்து.
[38]
ஐ.நா. பொதுச் சபையின் 80-வது அமர்வு எங்கு நடைபெற்றது?
a. ஜெனீவா.
b. லண்டன்.
c. பாரிஸ்.
d. நியூயார்க்.
Answer: d. நியூயார்க்.
[39]
புற்றுநோய்க்கு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்பகட்ட சோதனையில் 100% பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபித்துள்ளதாகவும் அறிவித்துள்ள நாடு எது?
a. அமெரிக்கா.
b. ரஷ்யா.
c. சீனா.
d. ஜெர்மனி.
Answer: b. ரஷ்யா.
[40]
நடப்பு நிகழ்வுகள் டயரிக் குறிப்புகள் எந்த மாதத்திற்கு உரியது?
a. ஆகஸ்ட் - 2025.
b. செப்டம்பர் - 2025.
c. அக்டோபர் - 2025.
d. நவம்பர் - 2025.
Answer: b. செப்டம்பர் - 2025.
[41]
நம் பூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரம் எது?
a. சூரியன்.
b. ஆல்பா சென்ட்சுரி.
c. ப்ராக்ஸிமா சென்ட்சுரி.
d. பெகாசஸ்.
Answer: c. ப்ராக்ஸிமா சென்ட்சுரி.
[42]
பிரசவத்திற்கு முன் தாய்க்கு உள்ள உடல் பருமன் குழந்தையின் எதைப் பாதிக்கும் என்று அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது?
a. இதயம்.
b. நுரையீரல்.
c. மூளை.
d. சிறுநீரகம்.
Answer: c. மூளை.
[43]
நியூட்டன் சரஸ் காம்ப்ரென்சிஸ்' என்று பெயரிடப்பட்ட டைனோசர் தொல்லெச்சம் எங்கு கிடைத்தது?
a. அமெரிக்கா.
b. இங்கிலாந்து.
c. ஆஸ்திரேலியா.
d. சீனா.
Answer: b. இங்கிலாந்து.
[44]
நீரின் மேற்பரப்பில் நடக்கும் ரோபோவுக்கு விஞ்ஞானிகள் இட்டுள்ள பெயர் என்ன?
a. வாட்டர்போட்.
b. ஹைட்ரோபோட்.
c. ரகோபோட்.
d. அக்வாபோட்.
Answer: c. ரகோபோட்.
[45]
டெலமீர்ஸ் எனும் பாதுகாப்பு கவசத்தை காக்கும் ஆற்றல் எந்த சத்தில் உள்ளது என்று சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
a. வைட்டமின் சி.
b. வைட்டமின் ஏ.
c. வைட்டமின் டி.
d. வைட்டமின் கே.
Answer: c. வைட்டமின் டி.
[46]
உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 1000 மீ., ஸ்பிரின்ட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?
a. அபய் சிங்.
b. வேலவன் செந்தில்குமார்.
c. ஆனந்த்குமார்.
d. ஆர்மாண்ட் டுப்ளான்டிஸ்.
Answer: c. ஆனந்த்குமார்.
[47]
விட்டில் ரெட் டாட்' என்று அழைக்கப்படும் கேலக்ஸியில் அடர்த்தியான சிவப்பு மேகங்கள் சூழ்ந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ள பிரமாண்டமான கருந்துளை, நம் பால்வீதி மண்டலத்தின் மத்தியில் உள்ள கருந்துளையை விட எத்தனை மடங்கு பெரியது?
a. 100 மடங்கு.
b. 1,000 மடங்கு.
c. 10,000 மடங்கு.
d. 100,000 மடங்கு.
Answer: c. 10,000 மடங்கு.
[48]
பிஎப்ஃஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்தவர் யார்?
a. லியோனல் மெஸ்ஸி.
b. முகமது சாலா.
c. கிரிஸ்டியானோ ரொனால்டோ.
d. ரொபர்ட் லெவன்டொவ்ஸ்கி.
Answer: b. முகமது சாலா.
[49]
ரமோன் மகசேசே விருதை பெறும் இந்தியாவைச் சேர்ந்த முதல் தொண்டு நிறுவனம் எது?
a. அக்ஷய பாத்ரா.
b. ஸ்வச் பாரத் அபியான்.
c. எஜுகேட் கேர்ள்ஸ்.
d. கோ ஃபார் கேர்ள்ஸ்.
Answer: c. எஜுகேட் கேர்ள்ஸ்.
[50]
தன் முதல் திரைப்படமான, சாங்ஸ் ஆப் பர்காட்டன் ட்ரீஸ் படத்திற்காக, வெனிஸ் திரைப்பட விழாவின் ஓரிசோன்டி என்ற சிறப்பு பிரிவில், சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர் யார்?
a. அனுபர்ணா ராய்.
b. மீரா நாயர்.
c. தீபா மேத்தா.
d. ரீமா தாஸ்.
Answer: a. அனுபர்ணா ராய்.
[51]
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்ட விருது எது?
a. பாரத ரத்னா.
b. பத்ம விபூஷன்.
c. பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது.
d. காந்தி அமைதி விருது.
Answer: c. பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது.
[52]
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
a. விராட் கோலி.
b. முகமது சிராஜ்.
c. ரோஹித் சர்மா.
d. ஹர்திக் பாண்டியா.
Answer: b. முகமது சிராஜ்.
[53]
FSSAI-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
a. அஜய் சிங்.
b. உர்ஜித் படேல்.
c. தினேஷ் கே.பட்நாயக்.
d. ரஜித் புன்ஹானி.
Answer: d. ரஜித் புன்ஹானி.
[54]
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
a. அனிஷ் தயாள் சிங்.
b. அஜய் சிங்.
c. ரஜித் புன்ஹானி.
d. செர்ஜியோ கோர்.
Answer: b. அஜய் சிங்.
[55]
சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் யார்?
a. ரகுராம் ராஜன்.
b. சுப்பாராவ்.
c. உர்ஜித் படேல்.
d. பிமல் ஜலான்.
Answer: c. உர்ஜித் படேல்.
[56]
தேசிய பங்குச்சந்தையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
a. கருணேஷ் பஜாஜ்.
b. இந்திரனில் பட்டாச்சார்யா.
c. ஸ்ரீனிவாஸ் இன்ஜெட்டி.
d. ஆச்சார்யா தேவ் விராட்.
Answer: c. ஸ்ரீனிவாஸ் இன்ஜெட்டி.
[57]
நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை?
a. அமிலங்கள்.
b. உப்புகள்.
c. காரங்கள்.
d. நடுநிலை பொருட்கள்.
Answer: c. காரங்கள்.
[58]
NH4OH என்பது?
a. வலிமிகு காரம்.
b. வலி குறை காரம்.
c. ஓர் அமிலத்துவ காரம்.
d. செறிவுமிகு காரம்.
Answer: b. வலி குறை காரம்.
[59]
செறிவு மிகு காரங்கள் நீரில் எதை அதிக அளவு கொண்டுள்ளன?
a. நீர்.
b. கரைப்பான்.
c. உப்புகள்.
d. காரங்களின் சதவீதம்.
Answer: d. காரங்களின் சதவீதம்.
[60]
நடுநிலையாக்கல் வினை என்பது எது?
a. காரம் மற்றும் உப்பிற்கு இடையே ஏற்படும் வினை.
b. அமிலம் மற்றும் உப்புக்கு இடையே ஏற்படும் வினை.
c. அமிலத்திற்கும், காரத்திற்கும் இடையே ஏற்படும் வினை.
d. அமிலம், காரம், உப்புக்கு இடையே ஏற்படும் வினை.
Answer: c. அமிலத்திற்கும், காரத்திற்கும் இடையே ஏற்படும் வினை.
[61]
சோடியம் ஹைட்ராக்ஸைடுடன் வினைபுரியாத உலோகம் எது?
a. Zn.
b. Ag.
c. Cu.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[62]
துணிகளில் உள்ள எண்ணெய் கரை மற்றும் பிசுக்கிணை நீக்கப் பயன்படுவது எது?
a. கால்சியம் ஹைட்ராக்ஸைடு.
b. மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு.
c. அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு.
d. சோடியம் ஹைட்ராக்ஸைடு.
Answer: c. அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு.
[63]
பொருத்தமற்ற இணை எது?
a. சோப்பு - சோடியம் ஹைட்ராக்ஸைடு.
b. வெள்ளையடிக்க - கால்சியம் ஹைட்ராக்ஸைடு.
c. மருந்து - அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு.
d. வயிற்று மருந்து - மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு.
Answer: c. மருந்து - அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு.
[64]
pH அளவீட்டை அறிமுகப்படுத்தியவர் யார்?
a. ஜெ.ஜெ.தாம்சன்.
b. ரூதர்போர்டு.
c. எஸ்.பி.எல். சாரன்சன்.
d. நீல்ஸ்போர்.
Answer: c. எஸ்.பி.எல். சாரன்சன்.
[65]
தூய்மையும் நடுநிலைத் தன்மை கொண்ட மழைநீரின் pH மதிப்பு என்ன?
a. pH மதிப்பு 4.5.
b. pH மதிப்பு 5.2.
c. pH மதிப்பு 7.
d. pH மதிப்பு 9.
Answer: c. pH மதிப்பு 7.
[66]
ஒரு அமிலம் மற்றும் காரம் இவற்றின் முழுமையான நடுநிலையாக்கலின் போது எந்த உப்பு கிடைக்கிறது?
a. சாதாரண உப்புகள்.
b. அமில உப்புகள்.
c. கார உப்புகள்.
d. இரட்டை உப்புகள்.
Answer: a. சாதாரண உப்புகள்.
[67]
NaCl என்பது எவ்வகை உப்பு?
a. சாதாரண உப்பு.
b. சலவை சோடா.
c. சமையல் சோடா.
d. சலவைத் தூள்.
Answer: a. சாதாரண உப்பு.
[68]
முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கவும் மற்றும் சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யவும் பயன்படுவது எது?
a. சலவைத்தூள்.
b. பாரிஸ் சாந்து.
c. சமையல் சோடா.
d. சலவை சோடா.
Answer: b. பாரிஸ் சாந்து.
[69]
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்கள் எத்தனை?
a. 110.
b. 112.
c. 114.
d. 118.
Answer: d. 118.
[70]
தனிமங்களை அவற்றின் அணு எண்ணின் அடிப்படையிலேயே வகைப்படுத்த வேண்டுமென கூறியவர் யார்?
a. மென்டலீப்.
b. டோபரீனர்.
c. நியூலண்ட்.
d. மோஸ்லே.
Answer: d. மோஸ்லே.
[71]
தனிம வரிசை அட்டவணையில் இரண்டாம் தொகுதி தனிமங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
a. கார உலோகங்கள்.
b. ஹாலஜன்கள்.
c. காரமண் உலோகங்கள்.
d. மந்த வாயுக்கள்.
Answer: c. காரமண் உலோகங்கள்.
[72]
IUPAC-யால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இறுதித் தனிமம் எது?
a. பெல்லேரியம்.
b. பொலேனியம்.
c. கிரிப்டான்.
d. கோப்பெரன்சியம்.
Answer: d. கோப்பெரன்சியம்.
[73]
இவற்றில் நாணய உலோகம் எது?
a. தாமிரம்.
b. வெள்ளி.
c. தங்கம்.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[74]
அணிகலன் உருவாக்க எத்தனை கேரட் தங்கம் பயன்படுத்தப்படும்?
a. 24 கேரட்.
b. 22 கேரட்.
c. 18 கேரட்.
d. 14 கேரட்.
Answer: b. 22 கேரட்.
[75]
வைட்டமின் B6-இல் உள்ள உலோகம் எது?
a. Fe.
b. Ca.
c. Mg.
d. Co.
Answer: d. Co.
[76]
ஆக்ஸைடு தாது எது?
a. காலமைன்.
b. மார்பிள்.
c. ஹேமடைட்.
d. மெக்னசைட்.
Answer: c. ஹேமடைட்.
[77]
கார்பனேட் தாது எது?
a. சிடரைட்.
b. ஸிங்கைட்.
c. குப்ரைட்.
d. பாக்சைட்.
Answer: a. சிடரைட்.
[78]
சல்பைடு தாது எது?
a. கிரையோலைட்.
b. கலீனா.
c. ஃபளூர்ஸ்டார்.
d. பாறை உப்பு.
Answer: b. கலீனா.
[79]
அலுமினியத்தை அடுத்து பெருமளவில் கிடைக்கும் இரண்டாவது உலோகம் எது?
a. காப்பர்.
b. தங்கம்.
c. இரும்பு.
d. துத்தநாகம்.
Answer: c. இரும்பு.
[80]
இரும்பின் தாது எது?
a. ஹேமடைட்.
b. மேக்னடைட்.
c. இரும்பு பைரைட்.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[81]
பற்குழிகளில் அடைக்கப்பயன்படுவது எந்த உலோகத்தின் கலவை?
a. மெர்க்குரி.
b. சில்வர்.
c. டின்.
d. இவை அனைத்தும்.
Answer: d. இவை அனைத்தும்.
[82]
சிலைகள், நாணயங்கள், அழைப்பு மணிகள் செய்ய பயன்படுவது எது?
a. பித்தளை.
b. வெண்கலம்.
c. துப்பாக்கி வெண்கலம்.
d. ஜெர்மன் வெள்ளி.
Answer: b. வெண்கலம்.
[83]
வேகமாக இயங்கும் எந்திரங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்க பயன்படுவது எது?
a. துருப்பிடிக்காத எஃகு.
b. நிக்கல் எஃகு.
c. டங்ஸ்டன் எஃகு.
d. மெக்னாலியம்.
Answer: c. டங்ஸ்டன் எஃகு.
[84]
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 13 மில்லியன் சேர்மங்களில் 91% சேர்மங்கள் எதைக் கொண்ட சேர்மங்களாகும்?
a. ஹைட்ரஜன்.
b. ஆக்ஸிஜன்.
c. நைட்ரஜன்.
d. கார்பன்.
Answer: d. கார்பன்.
[85]
மனிதனால் மேற்கொள்ளப்பட்ட முதல் வேதிவினை எது?
a. காற்று வினை.
b. நீர்ம வினை.
c. எரிதல் வினை.
d. புகை வினை.
Answer: c. எரிதல் வினை.
[86]
வேதிச் சமன்பாட்டின் மூலம் அறியப்படாதவை எது?
a. மூலக்கூறுகளின் எண்ணிக்கை.
b. வெப்பமாற்றம்.
c. மோல்களின் எண்ணிக்கை.
d. ஒப்பிட்டு நிறைகள்.
Answer: b. வெப்பமாற்றம்.
[87]
பெரும்பான்மையான வேதிவினைகள் எந்த நிலையிலேயே நிகழ்கின்றன?
a. திண்ம நிலையில்.
b. நீர்ம நிலையில்.
c. வாயு நிலையில்.
d. பதங்கமாதல் நிலையில்.
Answer: b. நீர்ம நிலையில்.
[88]
ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் நீர் ஆகிய வினை பொருட்களின் கன அளவு விகிதம் என்ன?
a. 2:1:2.
b. 1:8:9.
c. 4:2:1.
d. 3:2:4.
Answer: a. 2:1:2.
[89]
தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என இரண்டு பிரிவுகளாக முதன் முதலில் வகைப்படுத்தியவர் யார்?
a. லோதர் மேயர்.
b. டோபரீனர்.
c. ஜான் நியூலண்ட்.
d. லவாய்ச்சியர்.
Answer: d. லவாய்ச்சியர்.
[90]
தனிமங்களை மும்மை அடுக்குகளாக வரிசைப்படுத்தியவர் யார்?
a. மென்டலீப்.
b. டோபரீனர்.
c. லவாய்ச்சியர்.
d. ஜான் நியூலண்ட்.
Answer: b. டோபரீனர்.
[91]
இவரது காலம் வரை கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்கள் அனைத்தையும் அவற்றின் குறிப்பிட்ட ஒத்திசைவுப் பண்புகள் அடிப்படையில் முதன்முறையாக வரிசைப்படுத்தி ஒரு அட்டவணை தயாரித்தார்?
a. லோதர் மேயர்.
b. ஜான் நியூலண்ட்.
c. மென்டலீப்.
d. டோபரீனர்.
Answer: c. மென்டலீப்.
[92]
திருத்தியமைக்கப்பட்ட மெண்டலீப் ஆவர்த்தன அட்டவணையில் முழுமையாக நிரப்பப்படாத தொடர் எது?
a. லாந்தனைடு வரிசை.
b. ஆக்டினைடு வரிசை.
c. ஆறாவது தொடர்.
d. ஏழாவது தொடர்.
Answer: d. ஏழாவது தொடர்.
[93]
நியூட்ரான்கள் எண்ணிக்கையில் வேறுபடும் ஒரே தனிமத்தின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
a. அணு எண்.
b. அணு எடை.
c. ஐசோடோப்புகள்.
d. ஆர்பிட்டுகள்.
Answer: c. ஐசோடோப்புகள்.
[94]
எந்த ஐசோடோப்பு மூளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு பயன்படுகிறது?
a. இரும்பு-59.
b. அயோடின்-131.
c. பாஸ்பரஸ்-32.
d. கார்பன்-11.
Answer: d. கார்பன்-11.
[95]
ஒரு பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டைக் கண்டுபிடித்தவர் யார்?
a. ஜான் டால்டன்.
b. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
c. அமீடோ அவோகெட்ரோ.
d. ரூதர்போர்டு.
Answer: b. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
[96]
ஒத்த நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன?
a. ஐசோடோப்புகள்.
b. ஐசோபார்கள்.
c. ஐசோடான்கள்.
d. ஐசோ எண்கள்.
Answer: b. ஐசோபார்கள்.
[97]
E=MC2 என்ற புகழ்பெற்ற சமன்பாட்டில் 'C' எதைக் குறிக்கிறது?
a. ஆற்றல்.
b. நிறை.
c. கார்பன்.
d. ஒளியின் திசைவேகம்.
Answer: d. ஒளியின் திசைவேகம்.
[98]
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை >3 என உள்ளதன் அணுக் கட்டு எண் எவ்வாறு அழைக்கப்படும்?
a. ஓரணு மூலக்கூறு.
b. ஈரணு மூலக்கூறு.
c. மூவணு மூலக்கூறு.
d. பன்ம அணு மூலக்கூறு.
Answer: d. பன்ம அணு மூலக்கூறு.
[99]
இவற்றில் மூவணு மூலக்கூறு எது?
a. ஹைட்ரஜன்.
b. குளோரின்.
c. ஓசோன்.
d. ஆக்ஸிஜன்.
Answer: c. ஓசோன்.
[100]
ஒரு அணுநிறை அலகு என்பது கார்பனின் ஒரு அணுவின் நிறையில் எத்தனை பாகம் ஆகும்?
a. 1/4 பாகம்.
b. 1/6 பாகம்.
c. 1/8 பாகம்.
d. 1/12 பாகம்.
Answer: d. 1/12 பாகம்.


0 Comments