Ad Code

Responsive Advertisement

CURRENT EVENTS MCQ FOR TNPSC | TRB | 6401-6500 | சமீபத்திய நிகழ்வுகள் 2025 | நடப்பு நிகழ்வுகள் 2025

[1] கியூரியாசிட்டி விண்கலத்தின் ஊர்தி செவ்வாயின் எந்தப் பள்ளத்தை ஆராய்ந்து வருகிறது?

a. ஹெலஸ் பள்ளம்.

b. கைல் பள்ளம்.

c. வைக்கிங் பள்ளம்.

d. ஆர்பிஸ் பள்ளம்.

Answer: b. கைல் பள்ளம்.


[2] சானிடைசரை உருவாக்கிய ஜியார்ஜியா பல்கலைக்கழகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

a. சீனா.

b. இந்தியா.

c. அமெரிக்கா.

d. ஜெர்மனி.

Answer: c. அமெரிக்கா.


[3] உலக நாடுகளில் அதிக இந்தியர்கள் வசிக்கும் டாப் 10 நாடுகளில் மலேசியா பிடித்துள்ள இடம் என்ன?

a. மூன்றாவது.

b. நான்காவது.

c. ஐந்தாவது.

d. ஆறாவது.

Answer: b. நான்காவது.


[4] இந்தியன் ஆயில் நிறுவனம் SCOPE எமினன்ஸ் விருதை எத்தனை கார்ப்பரேட் சிறப்புப் பிரிவுகளில் பெற்றது?

a. ஒன்று.

b. இரண்டு.

c. மூன்று.

d. நான்கு.

Answer: c. மூன்று.


[5] தேசிய ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் எந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது?

a. செப்டம்பர் 3.

b. செப்டம்பர் 5.

c. செப்டம்பர் 7.

d. செப்டம்பர் 10.

Answer: b. செப்டம்பர் 5.


[6] ரமோன் மகசேசே விருது யாருடைய நினைவாக வழங்கப்படுகிறது?

a. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே.

b. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

c. முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ்.

d. முன்னாள் ஜனாதிபதி டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன்.

Answer: a. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே.


[7] பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருதை மன்மோகன் சிங் சார்பில் பெற்றவர் யார்?

a. அவரது மகன்.

b. அவரது மனைவி குர்சரண் கெளர்.

c. அவரது மகள்.

d. சோனியா காந்தி.

Answer: b. அவரது மனைவி குர்சரண் கெளர்.


[8] மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி 11-வது சீசன் எங்கு நடந்தது?

a. இந்தியா.

b. சீனா.

c. தென் கொரியா.

d. ஜப்பான்.

Answer: b. சீனா.


[9] சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் எந்த நாட்டில் நடைபெற்றது?

a. பிரான்ஸ்.

b. இத்தாலி.

c. அமெரிக்கா.

d. ஆஸ்திரேலியா.

Answer: c. அமெரிக்கா.


[10] அக்னி 5 ஏவுகணையானது எத்தனை நிலைகளை கொண்டது?

a. இரண்டு.

b. மூன்று.

c. நான்கு.

d. ஐந்து.

Answer: b. மூன்று.


[11] தமிழ்நாட்டில் நீலக்கொடி சான்றிதழுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆறு கடற்கரைகளில், விழுப்புரத்தில் உள்ள கடற்கரை எது?

a. திருவான்மியூர் கடற்கரை.

b. கீழ்புதுப்பட்டு கடற்கரை.

c. சாமியார்பேட்டை கடற்கரை.

d. பாலவாக்கம் கடற்கரை.

Answer: b. கீழ்புதுப்பட்டு கடற்கரை.


[12] தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையானது, கடலடி ஆய்வினை 2025-ஆம் ஆண்டு எந்த மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்க உள்ளது?

a. ஆகஸ்ட்.

b. செப்டம்பர்.

c. அக்டோபர்.

d. நவம்பர்.

Answer: b. செப்டம்பர்.


[13] மிசோரம் மாநிலத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் எத்தனை கி.மீ. தூரத்தைக் கொண்டது?

a. 5.6 கி.மீ.

b. 12.48 கி.மீ.

c. 48 கி.மீ.

d. 51.38 கி.மீ.

Answer: d. 51.38 கி.மீ.


[14] நாட்டிலேயே முதல் முறையாக மூத்த குடிமக்களுக்கான கமிஷனை அமைத்த மாநிலம் எந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது?

a. குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிப்பு.

b. சொத்துகளை ஏமாற்றி சுரண்டுவது.

c. ஆதரவற்ற நிலையில் கைவிடுவது.

d. மேற்கண்ட அனைத்தும்.

Answer: d. மேற்கண்ட அனைத்தும்.


[15] ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடிப் பாலம், எத்தனை அடி உயரத்தில் அமைந்துள்ளது?

a. 55 அடி.

b. 862 அடி.

c. 1000 அடி.

d. 250 அடி.

Answer: b. 862 அடி.


[16] பிரான்சின் அதிபராகப் பணியாற்றுபவர் யார்?

a. ஜெபஸ்டியன் லெகுர்னு.

b. பிரான்சுவா பேய்ரூ.

c. இமானுவேல் மேக்ரான்.

d. ஓவன் கூப்பர்.

Answer: c. இமானுவேல் மேக்ரான்.


[17] வீட்டிற்குள் விழுந்த விண்கல் எந்தப் பழத்தின் அளவே உடையது?

a. ஆப்பிள் பழம்.

b. திராட்சை பழம்.

c. செர்ரி பழம்.

d. கொய்யாப் பழம்.

Answer: c. செர்ரி பழம்.


[18] NORel என்ற ஜெல் முயல் தோல் மீது சோதித்துப் பார்த்ததில் எத்தனை சதவீத கிருமிகளை அழித்தது?

a. 80%.

b. 90%.

c. 95%.

d. 97%.

Answer: d. 97%.


[19] மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11-வது சீசன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?

a. மலேசியா.

b. ஜப்பான்.

c. சீனா.

d. தென் கொரியா.

Answer: c. சீனா.


[20] இந்தியாவில் முழுமையாக டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் எது?

a) கேரளா.

b) ஒடிசா.

c) கர்நாடகா.

d) தமிழ்நாடு.

விடை: a) கேரளா.


[21] பாரம்பரிய மருத்துவம் குறித்த 2-வது WHO உலகளாவிய உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

a) புதுடெல்லி.

b) ஜெய்ப்பூர்.

c) போபால்.

d) அகமதாபாத்.

விடை: a) புதுடெல்லி.


[22] நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு எது?

a) 2027.

b) 2031.

c) 2035.

d) 2040.

விடை: c) 2035.


[23] ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி எங்கு நடைபெற்றது?

a) இந்தியா.

b) மியான்மர்.

c) கஜகஸ்தான்.

d) தாய்லாந்து.

விடை: c) கஜகஸ்தான்.


[24] பின்வரும் எந்த நாளில் முதல்வர் காலை உணவுத் திட்டமானது நகர்ப்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது?

a) ஆகஸ்ட் 25.

b) ஆகஸ்ட் 26.

c) ஆகஸ்ட் 27.

d) ஆகஸ்ட் 28.

விடை: b) ஆகஸ்ட் 26.


[25] இவற்றில் எந்த மாநிலம் கூட்ட நெரிசல் மேலாண்மை மசோதாவை நிறை வேற்றியுள்ளது?

a) கர்நாடகா.

b) தெலுங்கானா.

c) ராஜஸ்தான்.

d) இமாச்சல பிரதேசம்.

விடை: a) கர்நாடகா.


[26] யானைகள் இறப்பு விகிதம் அதிகம் உள்ள நாடு எது?

a) இந்தியா.

b) தென்னாப்பிரிக்கா.

c) இலங்கை.

d) தாய்லாந்து.

விடை: c) இலங்கை.


[27] இவற்றில் எந்த மாநிலத்தில் பலேக் கணவாய் அமைந்துள்ளது?

a) உத்திர பிரதேசம்.

b) அசாம்.

c) மேற்கு வங்கம்.

d) உத்திரகாண்ட்.

விடை: d) உத்திரகாண்ட்.


[28] தேசிய விண்வெளி தினம் (National Space Day) கொண்டாடப்படுவது எந்த நாள்?

a) ஆகஸ்ட் 21.

b) ஆகஸ்ட் 22.

c) ஆகஸ்ட் 23.

d) ஆகஸ்ட் 25.

விடை: c) ஆகஸ்ட் 23.


[29] எந்த மாநில அரசு ஜலாலாபாத் என்ற ஊரின் பெயரினை பரசுராம்புரி என பெயர் மாற்றம் செய்துள்ளது?

a) உத்திர பிரதேசம்.

b) மத்திய பிரதேசம்.

c) குஜராத்.

d) ராஜஸ்தான்.

விடை: a) உத்திர பிரதேசம்.


[30] உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கும் நாடு எது?

a) சீனா.

b) இந்தியா.

c) ஜெர்மனி.

d) பிரான்ஸ்.

விடை: a) சீனா.


[31] எந்த செயற்கைக்கோளின் ஆன்டெனாவிற்கு விண்வெளியில் பூத்த தங்க மலர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது?

a) சந்திரயான் 3.

b) ககன்யான்.

c) நிசார்.

d) சுக்ரயான்.

விடை: c) நிசார்.


[32] பாரதிய விண்வெளி நிலையம் எவ்வளவு எடையுடன் அமைக்கப்பட உள்ளது?

a) 42,000 கிலோ.

b) 52,000 கிலோ.

c) 60,000 கிலோ.

d) 65,000 கிலோ.

விடை: b) 52,000 கிலோ.


[33] ஆப்பிரிக்கா கண்டத்தின் உண்மையான அளவினை அறிவதற்காக உருவாக்கப்பட்ட வரைபடம் எது?

a) மெர்கேட்டா வரைபடம்.

b) தாலமி வரைபடம்.

c) பாபிரஸ் வரைபடம்.

d) கரெக்டர் வரைபடம்.

விடை: d) கரெக்டர் வரைபடம்.


[34] யுரேனசின் துணைக்கோள்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a) 27.

b) 28.

c) 29.

d) 30.

விடை: c) 29.


[35] நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

a) விசாகப்பட்டினம்.

b) பிலாஸ்பூர்.

c) குலசேகரப்பட்டினம்.

d) இவற்றில் எதுவுமில்லை.

விடை: c) குலசேகரப்பட்டினம்.


[36] இந்தியாவின் பணக்கார முதல்வர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் யார்?

a) சந்திரபாபு நாயுடு.

b) ரேவந்த் ரெட்டி.

c) மு.க.ஸ்டாலின்.

d) சித்தராமையா.

விடை: a) சந்திரபாபு நாயுடு.


[37] இந்திய விமானப்படையில் மிக் 21 விமானங்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் விமானம் எது?

a) அக்னி.

b) சக்தி.

c) தேஜஸ்.

d) வஜ்ரா.

விடை: c) தேஜஸ்.


[38] சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் உலகளாவிய திறன் மையம் எங்கு நிறுவப்பட உள்ளது?

a) இந்தியா.

b) ரஷ்யா.

c) பிரான்ஸ்.

d) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

விடை: a) இந்தியா.


[39] உலகின் முதல் மனித ரோபோ விளையாட்டு 2025 எங்கு நடைபெற்றது?

a) அமெரிக்கா.

b) சீனா.

c) பிரான்ஸ்.

d) ரஷ்யா.

விடை: b) சீனா.


[40] உலக மூத்த குடிமக்கள் தினம் (World Senior Citizens Day) அனுசரிக்கப்படுவது எந்த நாள்?

a) ஆகஸ்ட் 18.

b) ஆகஸ்ட் 19.

c) ஆகஸ்ட் 20.

d) ஆகஸ்ட் 21.

விடை: d) ஆகஸ்ட் 21.


[41] கேலோ இந்தியா நீர் சார்ந்த விளையாட்டு போட்டிகள் முதல் முறையாக எங்கு நடைபெற்றது?

a) தால் ஏரி, ஸ்ரீநகர்.

b) சிலிக்கா ஏரி, ஒடிசா.

c) நைனி ஏரி, உத்திரகாண்ட்.

d) வேம்பநாடு ஏரி, கேரளா.

விடை: a) தால் ஏரி, ஸ்ரீநகர்.


[42] சூலன்னூர் மயில் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a) கர்நாடகா.

b) ஆந்திர பிரதேசம்.

c) கேரளா.

d) ஒடிசா.

விடை: c) கேரளா.


[43] இவற்றில் எந்த மாவட்டத்தில் மாணாக்கர்களுக்கு QR குறியீடுடன் கூடிய சீருடை வழங்கப்பட்டுள்ளது?

a) திருச்சிராப்பள்ளி.

b) மதுரை.

c) கோயம்புத்தூர்.

d) வேலூர்.

விடை: a) திருச்சிராப்பள்ளி.


[44] 2030-ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியை நடத்த உள்ள நாடு எது?

a) சீனா.

b) ஜப்பான்.

c) இந்தியா.

d) நியூசிலாந்து.

விடை: c) இந்தியா.


[45] 2025-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும் நாள் எது?

a) ஏப்ரல் 1, 2026.

b) ஏப்ரல் 14, 2026.

c) மே 1, 2026.

d) மே 15, 2026.

விடை: a) ஏப்ரல் 1, 2026.


[46] தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுவது எந்த நாள்?

a) ஆகஸ்ட் 22.

b) ஆகஸ்ட் 23.

c) ஆகஸ்ட் 24.

d) ஆகஸ்ட் 25.

விடை: d) ஆகஸ்ட் 25.


[47] சுரு கோடை விழா எங்கு நடைபெற்றது?

a) லடாக்.

b) சிம்லா.

c) ஸ்ரீநகர்.

d) அகர்தலா.

விடை: a) லடாக்.


[48] கேலோ இந்தியா நீர் விளையாட்டு போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது?

a) உத்திர பிரதேசம்.

b) மத்திய பிரதேசம்.

c) மகாராஷ்டிரா.

d) தமிழ்நாடு.

விடை: b) மத்திய பிரதேசம்.


[49] நாட்டு மாடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க 'மாடுகள் இனப்பெருக்க சட்டம்' எந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது?

a) கர்நாடகா.

b) கேரளா.

c) தமிழ்நாடு.

d) ஆந்திர பிரதேசம்.

விடை: c) தமிழ்நாடு.


[50] செயற்கை நுண்ணறிவில் (AI) இயங்கும் உலகின் முதல் வங்கி எந்த நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்டது?

a) தாய்லாந்து.

b) சிங்கப்பூர்.

c) இந்தோனேசியா.

d) மலேசியா.

விடை: d) மலேசியா.


[51] இவற்றில் எந்த அமைப்பு ஆரோஹன் திட்டத்தை தொடங்கியுள்ளது?

a) இந்திய ரயில்வே.

b) இந்திய ரிசர்வ் வங்கி.

c) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

d) இந்திய விமான நிலைய ஆணையம்.

விடை: c) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.


[52] மைத்ரீ எனும் கூட்டு ராணுவப் பயிற்சி எந்த இரு நாடுகளுக்கிடையே நடத்தப்படுகிறது?

a) இந்தியா - சிங்கப்பூர்.

b) இந்தியா - சீனா.

c) இந்தியா - தாய்லாந்து.

d) இந்தியா - பிரான்ஸ்.

விடை: c) இந்தியா - தாய்லாந்து.


[53] இந்திய கடல் சார் உணவுப் பொருட்களின் கொள்முதலில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?

a) அமெரிக்கா.

b) சீனா.

c) ஜப்பான்.

d) தென் கொரியா.

விடை: b) சீனா.


[54] உலகின் நீளமான குகை பகுதி எது?

a) கார்லஸ்பாட் கேவர்ன்ஸ் தேசியப் பூங்கா, அமெரிக்கா.

b) மேம்மோத் குகை தேசியப் பூங்கா, அமெரிக்கா.

c) ஸ்கோக்ஜன் குகைகள், ஸ்லோவேனியா.

d) போங் நா-கே பேங் தேசியப் பூங்கா.

விடை: b) மேம்மோத் குகை தேசியப் பூங்கா, அமெரிக்கா.


[55] முதியோர்களுக்கு சேவை வழங்குவதற்கான உதவி எண் எது?

a) 1198.

b) 1200.

c) 1250.

d) 1252.

விடை: d) 1252.


[56] இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் வளங்காப்பகம் எது?

a) நாகார்ஜுனசாகர் ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகம், ஆந்திர பிரதேசம்.

b) சுந்தரவன புலிகள் வளங்காப்பகம், மேற்கு வங்கம்.

c) கன்ஹா புலிகள் வளங்காப்பகம், மத்திய பிரதேசம்.

d) பந்திப்பூர் புலிகள் வளங்காப்பகம், கர்நாடகா.

விடை: a) நாகார்ஜுனசாகர் ஸ்ரீசைலம் புலிகள் வளங்காப்பகம், ஆந்திர பிரதேசம்.


[57] சமன்வய் சக்தி 2025 பயிற்சி எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?

a) மேகாலயா.

b) மேற்கு வங்கம்.

c) ஒடிசா.

d) அசாம்.

விடை: d) அசாம்.


[58] இஸ்ரோவின் கனமான ஏவு வாகனமாக விளங்க உள்ள ஏவு வாகனம் எது?

a) GSLV - IV.

b) PSLV - III.

c) LMLV.

d) ASLV.

விடை: c) LMLV.


[59] புனாட்சங்சு-II நீர்மின் திட்டம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?

a) பூட்டான்.

b) வங்காளதேசம்.

c) மியான்மர்.

d) பாகிஸ்தான்.

விடை: a) பூட்டான்.


[60] முதல் சர்வதேச பாலி மொழி மாநாடு எங்கு நடைபெற்றது?

a) கண்டி, இலங்கை.

b) பாங்காக், தாய்லாந்து.

c) யாங்கூன், மியான்மர்.

d) ஹனாய், வியட்நாம்.

விடை: a) கண்டி, இலங்கை.


[61] இவற்றில் எந்த நாடு ரேம்பேஜ் ஏவுகணையை உருவாக்கியுள்ளது?

a) ஈரான்.

b) இஸ்ரேல்.

c) ஜெர்மனி.

d) பிரான்ஸ்.

விடை: b) இஸ்ரேல்.


[62] ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக எந்த நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?

a) சீனா.

b) ஜப்பான்.

c) இந்தியா.

d) இந்தோனேசியா.

விடை: c) இந்தியா.


[63] இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

a) தமிழ்நாடு.

b) கர்நாடகா.

c) தெலுங்கானா.

d) கேரளா.

விடை: d) கேரளா.


[64] 18-வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் 2025 எந்த நகரில் நடைபெற்றது?

a) புதுடெல்லி.

b) கொல்கத்தா.

c) மும்பை.

d) சென்னை.

விடை: c) மும்பை.


[65] இவற்றில் எந்த அமைச்சகம் ஆதி கர்மயோகி அபியானை அறிமுகப்படுத்தியது?

a) கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்.

b) உள்துறை அமைச்சகம்.

c) பழங்குடியினர் விவகார அமைச்சம்.

d) நிதி அமைச்சகம்.

விடை: c) பழங்குடியினர் விவகார அமைச்சம்.


[66] இந்தியாவில் காற்று மாசுபாட்டினை குறைத்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள் அதிகரிக்கலாம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?

a) 2.5 ஆண்டுகள்.

b) 3.5 ஆண்டுகள்.

c) 4 ஆண்டுகள்.

d) 4.5 ஆண்டுகள்.

விடை: b) 3.5 ஆண்டுகள்.


[67] ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி 2025 எங்கு நடைபெற்றது?

a) புனே, மகாராஷ்டிரா.

b) கட்டாக், ஒடிசா.

c) அகமதாபாத், குஜராத்.

d) ராஜ்கீர், பீகார்.

விடை: d) ராஜ்கீர், பீகார்.


[68] இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து சந்திரயான்-5 திட்டத்தினை மேற்கொள்ள உள்ளது?

a) ஜப்பான்.

b) சீனா.

c) பிரான்ஸ்.

d) அமெரிக்கா.

விடை: a) ஜப்பான்.


[69] இவற்றில் நீரஜ் சோப்ரா தொடர்புடைய விளையாட்டு எது?

a) உயரம் தாண்டுதல்.

b) துப்பாக்கி சுடுதல்.

c) ஈட்டி எறிதல்.

d) பாட்மிண்டன்.

விடை: c) ஈட்டி எறிதல்.


[70] இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

a) டோக்கியோ.

b) நாகசாகி.

c) புதுடெல்லி.

d) கியோட்டோ.

விடை: a) டோக்கியோ.


[71] இவற்றில் எந்த மாநிலத்தில் நௌகாய் திருவிழா கொண்டாடப்படுகிறது?

a) ஒடிசா.

b) பீகார்.

c) சட்டீஸ்கர்.

d) மேற்கு வங்கம்.

விடை: a) ஒடிசா.


[72] முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

a) ஒடிசா.

b) தமிழ்நாடு.

c) பீகார்.

d) குஜராத்.

விடை: c) பீகார்.


[73] மாநில எரிசக்தி திறன் குறியீடு 2024 பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?

a) ராஜஸ்தான்.

b) கர்நாடகா.

c) மகாராஷ்டிரா.

d) பஞ்சாப்.

விடை: c) மகாராஷ்டிரா.


[74] Nano Banana என்ற AI புகைப்பட எடிட்டிங் கருவியை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

a) மைக்ரோசாப்ட்.

b) இன்டல்.

c) கூகுள்.

d) வாட்ஸ்அப்.

விடை: c) கூகுள்.


[75] கடிதம் எழுதும் தினம் (Letter Writing Day) கடைப்பிடிக்கப்படுவது எந்த நாள்?

a) ஆகஸ்ட் 31.

b) செப்டம்பர் 1.

c) செப்டம்பர் 2.

d) செப்டம்பர் 3.

விடை: b) செப்டம்பர் 1.


[76] விருந்தாவணி வஸ்திரா பட்டு வகை எங்கு காணப்படுகிறது?

a) மத்திய பிரதேசம்.

b) உத்திர பிரதேசம்.

c) ராஜஸ்தான்.

d) அசாம்.

விடை: d) அசாம்.


[77] ஆதி வாணி செயலியை உருவாக்கியுள்ள அமைச்சகம் எது?

a) பழங்குடியினர் விவகார அமைச்சகம்.

b) போக்குவரத்து துறை அமைச்சகம்.

c) நிதி அமைச்சகம்.

d) ரயில்வே அமைச்சகம்.

விடை: a) பழங்குடியினர் விவகார அமைச்சகம்.


[78] உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?

a) ஐஸ்லாந்து.

b) சுவிட்சர்லாந்து.

c) இங்கிலாந்து.

d) சிங்கப்பூர்.

விடை: a) ஐஸ்லாந்து.


[79] பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் எங்கு நடைபெற்றது?

a) இந்தியா.

b) ரஷ்யா.

c) பிரான்ஸ்.

d) இத்தாலி.

விடை: c) பிரான்ஸ்.


[80] இந்தியாவின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது?

a) புதுடெல்லி.

b) சென்னை.

c) கோஹிமா.

d) பெங்களூரு.

விடை: c) கோஹிமா.


[81] இந்தியாவின் பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது?

a) புதுடெல்லி.

b) மும்பை.

c) விசாகப்பட்டினம்.

d) ஜெய்ப்பூர்.

விடை: d) ஜெய்ப்பூர்.


[82] 2025-ஆம் ஆண்டுக்கான புத்தக தலைநகரம் எது?

a) நியூயார்க்.

b) ரியோ டி ஜெனிரோ.

c) பாரீஸ்.

d) புதுடெல்லி.

விடை: b) ரியோ டி ஜெனிரோ.


[83] இவற்றில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சி எது?

a) அரூர்.

b) ஊத்தங்கரை.

c) அணைக்கட்டு.

d) காவேரிபாக்கம்.

விடை: a) அரூர்.


[84] இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் குறைகடத்தி சிப் எது?

a) விக்ரம் 16 பிட்.

b) விக்ரம் 24 பிட்.

c) விக்ரம் 32 பிட்.

d) விக்ரம் 40 பிட்.

விடை: c) விக்ரம் 32 பிட்.


[85] எந்த மாநிலம்/யூனியன் பிரதேசம் U- ஸ்பெஷல் பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது?

a) கோவா.

b) பஞ்சாப்.

c) டெல்லி.

d) கர்நாடகா.

விடை: c) டெல்லி.


[86] 13 நாடுகள் பங்கேற்ற சூப்பர் கருடா கூட்டு ராணுவ பயிற்சியானது எங்கு நடைபெற்றது?

a) ஜகார்த்தா.

b) மணிலா.

c) சிங்கப்பூர்.

d) பாங்காக்.

விடை: a) ஜகார்த்தா.


[87] தேசிய சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் தமிழகம் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

a) முதலிடம்.

b) இரண்டாமிடம்.

c) மூன்றாமிடம்.

d) இவற்றில் எதுவுமில்லை.

விடை: a) முதலிடம்.


[88] இந்தியாவின் முதல் கழுகு பாதுகாப்பு போர்ட்டல் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

a) ஒடிசா.

b) அசாம்.

c) ராஜஸ்தான்.

d) குஜராத்.

விடை: b) அசாம்.


[89] இந்தியாவின் மிகப்பெரிய லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

a) ஹரியானா.

b) பஞ்சாப்.

c) ராஜஸ்தான்.

d) உத்திர பிரதேசம்.

விடை: a) ஹரியானா.


[90] 28-வது உலகளாவிய அஞ்சல் மாநாடு எங்கு நடைபெற்றது?

a) லண்டன்.

b) டோக்கியோ.

c) துபாய்.

d) மும்பை.

விடை: c) துபாய்.


[91] சுசிலா கார்கி எந்த நாட்டின் புதிய இடைக்காலத் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

a) பூட்டான்.

b) நேபாளம்.

c) இலங்கை.

d) வங்காளதேசம்.

விடை: b) நேபாளம்.


[92] தேசிய வன தியாகிகள் தினம் (National Forest Martyrs Day) கடைப்பிடிக்கப்படுவது எந்த நாள்?

a) செப்டம்பர் 8.

b) செப்டம்பர் 9.

c) செப்டம்பர் 10.

d) செப்டம்பர் 11.

விடை: d) செப்டம்பர் 11.


[93] இந்திய முப்படையைச் சேர்ந்த வீராங்கனைகள் மேற்கொள்ளும் கடல்வழி பயணத்தின் பெயரென்ன?

a) சமுத்ர பிரதக்ஷிணா.

b) ஆபரேஷன் பிரதக்ஷிணா.

c) ஆபரேஷன் யாத்திரிகா.

d) சமுத்ர யாத்திரிகா.

விடை: a) சமுத்ர பிரதக்ஷிணா.


[94] இந்திய கடற்படைக்காக முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாரை உருவாக்கியுள்ள முதல் தனியார் நிறுவனம் எது?

a) பஜாஜ் நிறுவனம்.

b) அம்பானி குரூப்ஸ்.

c) இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்.

d) டாடா அட்வான்ஸ் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம்.

விடை: d) டாடா அட்வான்ஸ் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம்.


[95] ராம்சார் சதுப்பு நில நகர அங்கீகாரத்தை பெற்றுள்ள நகரம் எது?

a) ஜெய்சால்மர்.

b) இந்தூர்.

c) உதய்ப்பூர்.

d) புனே.

விடை: c) உதய்ப்பூர்.


[96] உலக முதலுதவி தினம் கடைப்பிடிக்கப்படுவது எந்த நாள்?

a) செப்டம்பர் 12.

b) செப்டம்பர் 13.

c) செப்டம்பர் 15.

d) செப்டம்பர் 16.

விடை: b) செப்டம்பர் 13.


[97] தமிழ்நாட்டின் முந்திரி வாரிய தலைமையகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

a) கடலூர்.

b) விழுப்புரம்.

c) வேலூர்.

d) காஞ்சிபுரம்.

விடை: a) கடலூர்.


[98] இந்தியாவின் முதல் வெளிநாட்டு அடல் புதுமை மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

a) பாரீஸ்.

b) லண்டன்.

c) அபுதாபி.

d) சிங்கப்பூர்.

விடை: c) அபுதாபி.


[99] கடலோர காவல்படை உலகளாவிய உச்சி மாநாடு 2027 எங்கு நடைபெற உள்ளது?

a) மும்பை.

b) கொச்சி.

c) சென்னை.

d) கராச்சி.

விடை: c) சென்னை.


[100] மிகப்பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?

a) சீனா.

b) இந்தியா.

c) அமெரிக்கா.

d) பிரான்ஸ்.

விடை: a) சீனா.



 CURRENT EVENTS MCQ FOR TNPSC | TRB | சமீபத்திய நிகழ்வுகள் 2025 | நடப்பு நிகழ்வுகள் 2025 | தமிழக அரசின் நலத்திட்டங்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement