[1]
நெய்தல் மீட்சி இயக்கம் எத்தனை கடலோர மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது?
In how many coastal districts will the Weaving Recovery Movement be implemented?
a. 10.
a. 10.
b. 12.
b. 12.
c. 14.
c. 14.
d. 16.
d. 16.
Answer: c. 14.
Answer: c. 14.
[2]
சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
Where will the International Marine Conservation Center be established?
a. கடம்பூர், செங்கல்பட்டு மாவட்டம்.
a. Kadambur, Chengalpattu district.
b. நாகப்பட்டினம்.
b. Nagapattinam.
c. மனோரா, தஞ்சாவூர் மாவட்டம்.
c. Manora, Thanjavur district.
d. பள்ளிக்கரணை.
d. School.
Answer: c. மனோரா, தஞ்சாவூர் மாவட்டம்.
Answer: c. Manora, Thanjavur district.
[3]
நீலகிரி வரையாடு திட்டம் எந்த ஆண்டு வரை செயல்படுத்தப்பட உள்ளது?
Till which year is the Nilgiri Gariyadu project going to be implemented?
a. 2022 - 2025.
a. 2022 - 2025.
b. 2022 - 2026.
b. 2022 - 2026.
c. 2022 - 2027.
c. 2022 - 2027.
d. 2023 - 2028.
d. 2023 - 2028.
Answer: c. 2022 - 2027.
Answer: c. 2022 - 2027.
[4]
நீலகிரி வரையாடு தினம் (Nilgiri Tahr Day) என்று அனுசரிக்கப்படுகிறது?
Nilgiri Tahr Day is observed on which day?
a. 12 அக்டோபர்.
a. 12 October.
b. 07 அக்டோபர்.
b. 07 October.
c. 10 ஜனவரி.
c. 10 January.
d. 24 மே.
d. 24 May.
Answer: b. 07 அக்டோபர்.
Answer: b. 07 October.
[5]
மிஷன் இயற்கை' திட்டம் எந்த அமைப்பின் துணையுடன் செயல்படுத்தப்படுகிறது?
The 'Mission Nature' project is being implemented with the support of which organization?
a. UNESCO.
a. UNESCO.
b. World Wide Fund for Nature (WWF) - India.
b. World Wide Fund for Nature (WWF) - India.
c. IUCN.
c. IUCN.
d. ஐக்கிய நாடுகள் சபை.
d. United Nations.
Answer: b. World Wide Fund for Nature (WWF) - India.
Answer: b. World Wide Fund for Nature (WWF) - India.
[6]
நீங்கள் நலமா' திட்டத்தில் பொதுமக்களிடம் அரசு திட்டங்களின் பயன் குறித்துக் கேட்டு அறிபவர்கள் யார்?
Who are the people who ask the public about the benefits of government schemes in the 'How are you?' project?
a. முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைச் செயலர்கள்.
a. Chief Minister, Ministers, Chief Secretary, Department Secretaries.
b. உள்ளூர் பிரதிநிதிகள்.
b. Local representatives.
c. மாவட்ட ஆட்சியர் மட்டும்.
c. District Collector only.
d. திட்ட அலுவலர்கள்.
d. Project Officers.
Answer: a. முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைச் செயலர்கள்.
Answer: a. Chief Minister, Ministers, Chief Secretary, Department Secretaries.
[7]
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்' எங்கு நடைபெறும்?
Where will the 'Looking for You in Your Town' project take place?
a. சென்னையில் மட்டும்.
a. Only in Chennai.
b. சென்னையில் தவிர அனைத்துப் பகுதிகளிலும்.
b. In all areas except Chennai.
c. அனைத்து மாநகராட்சிகளிலும்.
c. In all Municipal Corporations.
d. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்.
d. In all district capitals.
Answer: b. சென்னையில் தவிர அனைத்துப் பகுதிகளிலும்.
Answer: b. In all areas except Chennai.
[8]
கள ஆய்வில் முதல்வர் திட்டம்' தொடங்கப்பட்ட நாள் என்ன?
What was the date of the launch of the 'Chief Minister's Field Research Project'?
a. 07 மே 2021.
a. 07 May 2021.
b. 17 அக்டோபர் 2023.
b. 17 October 2023.
c. 31 ஜனவரி 2024.
c. 31 January 2024.
d. 06 மார்ச் 2024.
d. 06 March 2024.
Answer: b. 17 அக்டோபர் 2023.
Answer: b. 17 October 2023.
[9]
உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the 'Chief Minister' scheme in your constituency?
a. மாவட்ட ஆட்சியர் தலைமையில் முகாம் நடத்துதல்.
a. Conducting a camp under the leadership of the District Collector.
b. வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்தல்.
b. Reviewing development and welfare projects.
c. மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு வழங்குதல்.
c. Providing resolution to petitions within 100 days.
d. அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
d. Providing training to government officials.
Answer: c. மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு வழங்குதல்.
Answer: c. Providing resolution to petitions within 100 days.
[10]
மக்களுடன் முதல்வர் திட்டம்' எங்கு தொடங்கப்பட்டது?
Where was the 'Chief Minister with the People' project launched?
a. சென்னை.
a. Chennai.
b. மதுரை.
b. Madurai.
c. கோவை.
c. Coimbatore.
d. தருமபுரி.
d. Dharmapuri.
Answer: c. கோவை.
Answer: c. Coimbatore.
[11]
முதல்வரின் முகவரி' உதவி எண் என்ன?
What is the Chief Minister's address and helpline number?
a. 102.
a. 102.
b. 14416.
b. 14416.
c. 1100.
c. 1100.
d. 9444 717100.
d. 9444 717100.
Answer: c. 1100.
Answer: c. 1100.
[12]
முதல்வரின் புத்தாய்வு திட்டம்' தொடங்கப்பட்ட நாள் என்ன?
What was the date of the launch of the Chief Minister's Research Project?
a. 16 நவம்பர் 2021.
a. 16 November 2021.
b. 29 செப்டம்பர் 2022.
b. 29 September 2022.
c. 17 அக்டோபர் 2023.
c. 17 October 2023.
d. 18 டிசம்பர் 2023.
d. 18 December 2023.
Answer: b. 29 செப்டம்பர் 2022.
Answer: b. 29 September 2022.
[13]
நியாய விலை கடை பொருள்களை பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
Where was the project to distribute fair price shop products in packets launched?
a. சென்னை.
a. Chennai.
b. மதுரை.
b. Madurai.
c. சேலம்.
c. Salem.
d. கோவை.
d. Coimbatore.
Answer: c. சேலம்.
Answer: c. Salem.
[14]
அத்திக்கடவு -அவிநாசி திட்டம் எந்த ஆற்றில் உள்ள உபரி நீரை வறட்சியான மாவட்டங்களுக்கு அனுப்பும் திட்டமாகும்?
The Athikadavu-Avinashi project is a project to divert surplus water from which river to dry districts?
a. காவிரி ஆறு.
a. Cauvery River.
b. வைகை ஆறு.
b. Vaigai River.
c. பவானி ஆறு.
c. Bhavani River.
d. தாமிரபரணி ஆறு.
d. Thamirabarani River.
Answer: c. பவானி ஆறு.
Answer: c. Bhavani River.
[15]
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் பயன்பெறும் மாவட்டங்கள் எவை?
Which districts will benefit from the Athikadavu - Avinashi project?
a. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்.
a. Chennai, Tiruvallur, Kanchipuram.
b. மதுரை, தேனி, திண்டுக்கல்.
b. Madurai, Theni, Dindigul.
c. கோவை, திருப்பூர், ஈரோடு.
c. Coimbatore, Tiruppur, Erode.
d. திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம்.
d. Trichy, Thanjavur, Nagapattinam.
Answer: c. கோவை, திருப்பூர், ஈரோடு.
Answer: c. Coimbatore, Tiruppur, Erode.
[16]
சிங்காரச் சென்னை 2.0' திட்டம் எந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது?
In which year's budget was the 'Singara Chennai 2.0' project announced?
a. 2021-2022.
a. 2021-2022.
b. 2022-2023.
b. 2022-2023.
c. 2023-2024.
c. 2023-2024.
d. 2024-2025.
d. 2024-2025.
Answer: a. 2021-2022.
Answer: a. 2021-2022.
[17]
வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு 2024-25 நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?
How much money has been allocated for the North Chennai Development Project in the 2024-25 Budget?
a. ரூ. 500 கோடி.
a. Rs. 500 crore.
b. ரூ. 750 கோடி.
b. Rs. 750 crore.
c. ரூ. 1,000 கோடி.
c. Rs. 1,000 crore.
d. ரூ. 1,500 கோடி.
d. Rs. 1,500 crore.
Answer: c. ரூ. 1,000 கோடி.
Answer: c. Rs. 1,000 crore.
[18]
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் யாருடைய அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது?
The Ayodhya Pandit Housing Development Project aims to improve whose basic facilities?
a. மீனவர்கள்.
a. Fishermen.
b. மாற்றுத்திறனாளிகள்.
b. People with disabilities.
c. ஆதிதிராவிடர்.
c. Adi Dravidian.
d. பழங்குடியினர்.
d. Tribes.
Answer: c. ஆதிதிராவிடர்.
Answer: c. Adi Dravidian.
[19]
தொல்குடி திட்டம்' எத்தனை ஆண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும்?
For how many years will the 'Tholkudi Project' be implemented?
a. 2 ஆண்டுகள்.
a. 2 years.
b. 3 ஆண்டுகள்.
b. 3 years.
c. 4 ஆண்டுகள்.
c. 4 years.
d. 5 ஆண்டுகள்.
d. 5 years.
Answer: c. 4 ஆண்டுகள்.
Answer: c. 4 years.
[20]
கனவு இல்லத் திட்டம்' யாருக்கு வீடு வழங்குகிறது?
Who does the 'Dream Home Project' provide housing to?
a. அரசு ஊழியர்களுக்கு.
a. For government employees.
b. ஞானபீடம், சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு.
b. Tamil writers who have won Jnanpith and Sahitya Akademi awards.
c. விளையாட்டு வீரர்களுக்கு.
c. For athletes.
d. சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு.
d. To the freedom fighters.
Answer: b. ஞானபீடம், சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு.
Answer: b. For Tamil writers who have won the Jnanpith and Sahitya Akademi awards.
[21]
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் இலக்கு என்ன?
What is the goal of the Artist's Dream Home project?
a. குடிசை இல்லாத தமிழ்நாடு 2025.
a. Slum-free Tamil Nadu 2025.
b. குடிசை இல்லாத தமிழ்நாடு 2030.
b. Slum-free Tamil Nadu by 2030.
c. அனைவருக்கும் வீடு 2025.
c. Housing for all by 2025.
d. அனைவருக்கும் வீடு 2030.
d. Housing for all by 2030.
Answer: b. குடிசை இல்லாத தமிழ்நாடு 2030.
Answer: b. Slum-free Tamil Nadu by 2030.
[22]
இமைகள் திட்டம்' எதற்காகத் தொடங்கப்பட்டது?
Why was the 'Imagal Project' started?
a. பெண்களின் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி வழங்குதல்.
a. Providing funds to women's self-help groups.
b. பெண் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாத்தல்.
b. Protecting the education of girls.
c. பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைக் காத்தல்.
c. Protecting girls from sexual crimes.
d. பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குதல்.
d. Providing free medical treatment to women.
Answer: c. பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைக் காத்தல்.
Answer: c. Protecting girls from sexual crimes.
[23]
காவல் கரங்கள்' திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the 'Guardian Hands' project?
a. சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
a. Creating road safety awareness.
b. கைவிடப்பட்ட நபர்கள், முதியோர், மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளித்தல்.
b. Rescue and treat abandoned persons, the elderly, and those with mental health problems.
c. சைபர் குற்றங்களைத் தடுத்தல்.
c. Preventing cybercrime.
d. காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிதல்.
d. Finding missing children.
Answer: b. கைவிடப்பட்ட நபர்கள், முதியோர், மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை அளித்தல்.
Answer: b. Rescue and treat abandoned persons, the elderly, and those with mental health problems.
[24]
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்' தொடங்கப்பட்ட நாள் எது?
On which date was the 'Re-Manjapai Awareness Movement' launched?
a. 23 டிசம்பர் 2021.
a. 23 December 2021.
b. 16 ஜனவரி 2023.
b. 16 January 2023.
c. 12 ஜூன் 2024.
c. 12 June 2024.
d. 2024.
d. 2024.
Answer: a. 23 டிசம்பர் 2021.
Answer: a. 23 December 2021.
[25]
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the 'Save the Earth, Save the Humans' project?
a. விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்குதல்.
a. Providing tractors to farmers.
b. பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்தல்.
b. Distribution of green manure seeds to farmers.
c. மண் பரிசோதனை செய்தல்.
c. Conducting soil testing.
d. வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை நிர்ணயித்தல்.
d. Fixing good prices for agricultural produce.
Answer: b. பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்தல்.
Answer: b. Distribution of green manure seeds to farmers.
[26]
தமிழ்நாடு 360' திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the 'Tamil Nadu 360' project?
a. இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்துதல்.
a. Developing the skills of youth.
b. திட்டங்கள் மற்றும் பணிகளின் செயல்பாடுகளைத் தகவல் பலகை மூலம் முதல்வர் இருந்த இடத்திலிருந்தே தெரிந்துகொள்ளுதல்.
b. To know the progress of projects and tasks from the location of the Principal through the information board.
c. கோயில்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுதல்.
c. Getting information about temples.
d. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவுதல்.
d. Supporting micro, small and medium enterprises.
Answer: b. திட்டங்கள் மற்றும் பணிகளின் செயல்பாடுகளைத் தகவல் பலகை மூலம் முதல்வர் இருந்த இடத்திலிருந்தே தெரிந்துகொள்ளுதல்.
Answer: b. To know the progress of projects and tasks from the place where the principal is present through the information board.
[27]
நம்பிக்கை இணையம் (Block chain technology) திட்டத்தின் மூலம் எது திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்றப்படும்?
What will be converted into permanent, unalterable documents through the Blockchain technology project?
a. தேர்தல் ஆவணங்கள்.
a. Election documents.
b. பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள்.
b. Registered property documents.
c. பள்ளிச் சான்றிதழ்கள்.
c. School certificates.
d. மருத்துவ அறிக்கைகள்.
d. Medical reports.
Answer: b. பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள்.
Answer: b. Registered property documents.
[28]
e-Pettagam App' மூலம் எவற்றை பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ள முடியும்?
What can be shared securely through the 'e-Pettagam App'?
a. இ-சேவை சான்றிதழ்கள்.
a. E-service certificates.
b. கல்வி சான்றிதழ்கள்.
b. Educational certificates.
c. மதிப்பெண் பட்டியல்கள்.
c. Mark sheets.
d. இவை அனைத்தும்.
d. All of these.
Answer: d. இவை அனைத்தும்.
Answer: d. All of these.
[29]
திருக்கோயில் செயலி மூலம் எதைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்?
What can you learn about through the Temple app?
a. தல வரலாறு.
a. History of the place.
b. கட்டண விவரம்.
b. Payment details.
c. திருவிழாக்கள் தகவல்கள்.
c. Festivals information.
d. இவை அனைத்தும்.
d. All of these.
Answer: d. இவை அனைத்தும்.
Answer: d. All of these.
[30]
இல்லம் தேடி வரும் கோயில் பிரசாதம் திட்டம் முதற்கட்டமாக எத்தனை கோவில்களில் தபால் மூலம் அனுப்பப்படுகிறது?
How many temples are receiving the temple offerings that are being sent by post in the first phase?
a. 30.
a. 30.
b. 48.
b. 48.
c. 60.
c. 60.
d. 75.
d. 75.
Answer: b. 48.
Answer: b. 48.
[31]
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் எத்தனை ஏழை குடும்பத்தினரை வறுமையிலிருந்து மீட்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
How many poor families have been targeted to be lifted out of poverty under the Chief Minister's Thayumanavar Yojana?
a. 3 லட்சம்.
a. 3 lakhs.
b. 4 லட்சம்.
b. 4 lakhs.
c. 5 லட்சம்.
c. 5 lakhs.
d. 8 லட்சம்.
d. 8 lakhs.
Answer: c. 5 லட்சம்.
Answer: c. 5 lakhs.
[32]
வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்' திட்டம் எதற்காகத் தொடங்கப்பட்டது?
Why was the 'Vallalar Biodiversity Reserves' project started?
a. தாவரங்களைப் பாதுகாக்க.
a. To protect plants.
b. ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த பிராணிகளைப் பாதுகாக்க.
b. To protect helpless, abandoned, and injured animals.
c. கடற்பசுக்களைப் பாதுகாக்க.
c. To protect sea animals.
d. நீலகிரி வரையாடுகளைப் பாதுகாக்க.
d. To protect the Nilgiri goats.
Answer: b. ஆதரவற்ற, கைவிடப்பட்ட காயமடைந்த பிராணிகளைப் பாதுகாக்க.
Answer: b. To protect helpless, abandoned, and injured animals.
[33]
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குத் தொடக்கக் கட்ட ஆதார நிதியாக (TANSEED) எவ்வளவு ரூபாய் வழங்கப்படும்?
How much rupees will be provided as seed funding (TANSEED) to Tamil Nadu startups?
a. தலா 5 லட்சம் ரூபாய்.
a. 5 lakh rupees each.
b. தலா 10 லட்சம் ரூபாய்.
b. 10 lakh rupees each.
c. தலா 15 லட்சம் ரூபாய்.
c. 15 lakh rupees each.
d. தலா 20 லட்சம் ரூபாய்.
d. 20 lakh rupees each.
Answer: b. தலா 10 லட்சம் ரூபாய்.
Answer: b. 10 lakh rupees each.
[34]
Startup Tamizha (ஸ்டார்ட் அப் தமிழா!)' என்பது எதற்கான நிகழ்ச்சி?
What is the program 'Startup Tamizha' for?
a. கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி.
a. Educational awareness program.
b. தொழில் முனைவோர்களுக்கான Reality show.
b. Reality show for entrepreneurs.
c. வேளாண்மை சார்ந்த நிகழ்ச்சி.
c. Agriculture-related program.
d. கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சி.
d. Art and cultural program.
Answer: b. தொழில் முனைவோர்களுக்கான Reality show.
Answer: b. Reality show for entrepreneurs.
[35]
நீயே உனக்கு ராஜா' திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the 'You are the king' project?
a. கைவினைப் பொருட்களை விற்பனை செய்தல்.
a. Selling handicrafts.
b. பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்தல், மரபுசார் கைவினைகளுக்குப் புத்துயிர் அளித்தல்.
b. Preservation of traditional arts and revival of traditional crafts.
c. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
c. Creating jobs for the youth.
d. கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.
d. Improving the rural economy.
Answer: b. பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்தல், மரபுசார் கைவினைகளுக்குப் புத்துயிர் அளித்தல்.
Answer: b. Preservation of traditional arts and revival of traditional crafts.
[36]
தோழி பெண்கள் தங்கும் விடுதி' திட்டம் எத்தனை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது?
In how many districts has the 'Friends' Girls Hostel' scheme been set up?
a. 5.
a. 5.
b. 7.
b. 7.
c. 9.
c. 9.
d. 10.
d. 10.
Answer: c. 9.
Answer: c. 9.
[37]
TN-RISE திட்டத்தின் விரிவாக்கம் என்ன?
What is the expansion of the TN-RISE project?
a. Tamil Nadu Rural Initiative for Self-Employment.
a. Tamil Nadu Rural Initiative for Self-Employment.
b. Tamil Nadu Rural Incubator and Start-Up Enabler.
b. Tamil Nadu Rural Incubator and Start-Up Enabler.
c. Tamil Nadu Regional Investment Support for Entrepreneurs.
c. Tamil Nadu Regional Investment Support for Entrepreneurs.
d. Tamil Nadu Research and Innovation Scheme for Education.
d. Tamil Nadu Research and Innovation Scheme for Education.
Answer: b. Tamil Nadu Rural Incubator and Start-Up Enabler.
Answer: b. Tamil Nadu Rural Incubator and Start-Up Enabler.
[38]
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வரை கடன் பெறலாம்?
What is the maximum loan amount that can be availed for starting a business under the Ambedkar Industrial Pioneers Scheme?
a. ரூ. 1 கோடி.
a. Rs. 1 crore.
b. ரூ. 1.5 கோடி.
b. Rs. 1.5 crore.
c. ரூ. 2 கோடி.
c. Rs. 2 crore.
d. ரூ. 2.5 கோடி.
d. Rs. 2.5 crore.
Answer: b. ரூ. 1.5 கோடி.
Answer: b. Rs. 1.5 crore.
[39]
சமாதான்' திட்டம் யாருடைய வணிகவரி நிலுவைத் தொகையை செலுத்த புதிய அணுகுமுறையை வழங்குகிறது?
The 'Samadhan' scheme offers a new approach to paying whose business tax dues?
a. விவசாயிகள்.
a. Farmers.
b. வணிகர்கள், நிறுவனங்கள்.
b. Businessmen, companies.
c. அரசு ஊழியர்கள்.
c. Government employees.
d. பொது மக்கள்.
d. The general public.
Answer: b. வணிகர்கள், நிறுவனங்கள்.
Answer: b. Businessmen, companies.
[40]
சுயசான்று திட்டத்தின் கீழ் எத்தனை சதுர அடி பரப்பில் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்துக்கு இணையவழியில் உடனடி அனுமதி அளிக்கப்படுகிறது?
How many square feet of residential construction is granted instant approval online under the Self-Certification Scheme?
a. 2,500 சதுர அடி.
a. 2,500 square feet.
b. 3,000 சதுர அடி.
b. 3,000 square feet.
c. 3,500 சதுர அடி.
c. 3,500 square feet.
d. 4,000 சதுர அடி.
d. 4,000 square feet.
Answer: c. 3,500 சதுர அடி.
Answer: c. 3,500 square feet.
[41]
1000 இடங்களில் இலவச WIFI வசதி எந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது?
Free WIFI facility at 1000 places was announced in which financial statement?
a. 2022-23.
a. 2022-23.
b. 2023-24.
b. 2023-24.
c. 2024-25.
c. 2024-25.
d. 2021-22.
d. 2021-22.
Answer: c. 2024-25.
Answer: c. 2024-25.
[42]
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் யாருக்கு ரூ. 1 கோடி வரை வங்கி மூலம் கடன் வழங்குகிறது?
To whom does the Chief Minister's Saving Hands Scheme provide loans of up to Rs. 1 crore through banks?
a. மாற்றுத்திறனாளிகள்.
a. People with disabilities.
b. மகளிர் சுய உதவி குழுக்கள்.
b. Women's self-help groups.
c. முன்னாள் படை வீரர்கள்.
c. Ex-servicemen.
d. ஆதிதிராவிடர் தொழில்முனைவோர்கள்.
d. Adi Dravidian entrepreneurs.
Answer: c. முன்னாள் படை வீரர்கள்.
Answer: c. Ex-servicemen.
[43]
முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட உள்ள நாள் என்ன?
What is the date on which the Chief Minister's Pharmacy scheme will be launched?
a. 15 ஆகஸ்ட் 2024.
a. 15 August 2024.
b. 14 ஜனவரி 2025.
b. 14 January 2025.
c. 20 பிப்ரவரி 2024.
c. 20 February 2024.
d. 06 மார்ச் 2024.
d. 06 March 2024.
Answer: b. 14 ஜனவரி 2025.
Answer: b. 14 January 2025.
[44]
என் கிராமம் திட்டம்' தொடங்கப்பட்ட இடம் எது?
Where was the 'My Village' project launched?
a. சென்னை அயலகத் தமிழர்கள் மாநாடு.
a. Chennai Neighborhood Tamils Conference.
b. கோவை அரசு கல்லூரி.
b. Coimbatore Government College.
c. சென்னை நந்தனம் அரசு பள்ளி.
c. Chennai Nandanam Government School.
d. மதுரை.
d. Madurai.
Answer: a. சென்னை அயலகத் தமிழர்கள் மாநாடு.
Answer: a. Chennai Neighborhood Tamils Conference.
[45]
தமிழ் புதல்வன் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
In which year was the Tamil Puthavan scheme started?
a. 05 செப்டம்பர் 2022.
a. 05 September 2022.
b. 09 ஆகஸ்ட் 2024.
b. 09 August 2024.
c. 01 மார்ச் 2022.
c. 01 March 2022.
d. 13 செப்டம்பர் 2023.
d. 13 September 2023.
Answer: b. 09 ஆகஸ்ட் 2024.
Answer: b. 09 August 2024.
[46]
மகிழ் கணிதம்' திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On which date was the 'Magizh Matham' project launched?
a. 03 ஆகஸ்ட் 2022.
a. 03 August 2022.
b. 13 ஜனவரி 2022.
b. 13 January 2022.
c. 28 மே 2022.
c. 28 May 2022.
d. 27 அக்டோபர் 2021.
d. 27 October 2021.
Answer: b. 13 ஜனவரி 2022.
Answer: b. 13 January 2022.
[47]
வானவில் மன்றம்' திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
Where was the 'Rainbow Forum' project started?
a. திருச்சி.
a. Trichy.
b. சென்னை.
b. Chennai.
c. விழுப்புரம்.
c. Villupuram.
d. நீலகிரி.
d. Nilgiris.
Answer: a. திருச்சி.
Answer: a. Trichy.
[48]
இல்லம் தேடி கல்வி திட்டம்' எதன் மூலம் ஏற்பட்ட இடைவெளியைச் சரி செய்யத் தொடங்கப்பட்டது?
How was the 'Home Search Education Project' launched to bridge the gap?
a. பொருளாதார நெருக்கடி.
a. Economic crisis.
b. ஆசிரியர் பற்றாக்குறை.
b. Teacher shortage.
c. கொரோனா மூலம் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் இடைவெளி.
c. School student gap caused by Corona.
d. வறுமை.
d. Poverty.
Answer: c. கொரோனா மூலம் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் இடைவெளி.
Answer: c. School break caused by Corona.
[49]
நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டம் எது?
Which project is implemented under the 'I am the first' scheme?
a. கல்லூரிக் கனவு.
a. College dream.
b. உயர்வுக்குப் படி.
b. According to the rise.
c. UPSC scholarship scheme.
c. UPSC scholarship scheme.
d. இவை அனைத்தும்.
d. All of these.
Answer: d. இவை அனைத்தும்.
Answer: d. All of these.
[50]
நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் எந்த வகுப்பு மாணவர்களுக்கானது?
For which class of students is the I Am First Olympiad program?
a. 1 முதல் 5 வரை.
a. From 1 to 5.
b. 6 முதல் 9 வரை.
b. 6 to 9.
c. 9 முதல் 12 வரை.
c. 9 to 12.
d. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு.
d. 10th and 12th grade.
Answer: b. 6 முதல் 9 வரை.
Answer: b. From 6 to 9.
0 Comments