[1]
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் எந்த வகுப்புகளுக்கு செயல்படுத்தப்படுகிறது?
For which classes is the Chief Minister's breakfast scheme implemented?
a. வகுப்பு 6 முதல் 12 வரை.
a. Class 6 to 12.
b. வகுப்பு 1 முதல் 5 வரை.
b. Class 1 to 5.
c. வகுப்பு 9 முதல் 12 வரை.
c. Class 9 to 12.
d. அனைத்து வகுப்புகளுக்கும்.
d. For all classes.
Answer: b. வகுப்பு 1 முதல் 5 வரை.
Answer: b. Class 1 to 5.
[2]
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On which date was the Chief Minister's Breakfast Scheme launched?
a. 15 ஜூலை 2024.
a. 15 July 2024.
b. 25 ஆகஸ்ட் 2023.
b. 25 August 2023.
c. 15 செப்டம்பர் 2022.
c. 15 September 2022.
d. 07 மே 2021.
d. 07 May 2021.
Answer: c. 15 செப்டம்பர் 2022.
Answer: c. 15 September 2022.
[3]
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On what date was the Artist Women's Rights Project launched?
a. 15 செப்டம்பர் 2023.
a. 15 September 2023.
b. 08 மே 2021.
b. 08 May 2021.
c. 15 ஜூலை 2024.
c. 15 July 2024.
d. 05 ஆகஸ்ட் 2021.
d. 05 August 2021.
Answer: a. 15 செப்டம்பர் 2023.
Answer: a. 15 September 2023.
[4]
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதாந்திர நிதி உதவி எவ்வளவு?
How much is the monthly financial assistance in the Artist Women's Rights Program?
a. ரூ. 500.
a. Rs. 500.
b. ரூ. 1,500.
b. Rs. 1,500.
c. ரூ. 2,000.
c. Rs. 2,000.
d. ரூ. 1,000.
d. Rs. 1,000.
Answer: d. ரூ. 1,000.
Answer: d. Rs. 1,000.
[5]
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய பெண்களின் வயது வரம்பு என்ன?
What is the age limit for women eligible under the Artist Women's Rights Scheme?
a. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகள்.
a. Women and transgenders over the age of 18.
b. 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகள்.
b. Women and transgenders over 21 years of age.
c. 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டும்.
c. Only women over 25 years of age.
d. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டும்.
d. Only women over 30 years of age.
Answer: b. 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் திருநங்கைகள்.
Answer: b. Women and transgenders over the age of 21.
[6]
விடியல் பயணத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
What was the date of the Vidiyal Yatra project launch?
a. 05 ஆகஸ்ட் 2021.
a. 05 August 2021.
b. 08 மே 2021.
b. 08 May 2021.
c. 18 டிசம்பர் 2021.
c. 18 December 2021.
d. 21 மே 2021.
d. 21 May 2021.
Answer: b. 08 மே 2021.
Answer: b. 08 May 2021.
[7]
விடியல் பயணத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
What is the main purpose of the Vidiyal travel project?
a. மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குதல்.
a. Providing Rs.1000 per month to women.
b. அரசுப் பள்ளிகளில் இலவச காலை உணவு வழங்குதல்.
b. Providing free breakfast in government schools.
c. மகளிர் மற்றும் திருநங்கைகளுக்குப் பேருந்தில் இலவசப் பயணம் வழங்குதல்.
c. Providing free bus travel for women and transgenders.
d. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்குதல்.
d. Providing higher education scholarships to government school students.
Answer: c. மகளிர் மற்றும் திருநங்கைகளுக்குப் பேருந்தில் இலவசப் பயணம் வழங்குதல்.
Answer: c. Providing free bus travel to women and transgenders.
[8]
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On what date was the People's Health Project launched?
a. 15 செப்டம்பர் 2022.
a. 15 September 2022.
b. 05 ஆகஸ்ட் 2021.
b. 05 August 2021.
c. 18 டிசம்பர் 2021.
c. 18 December 2021.
d. 08 மே 2021.
d. 08 May 2021.
Answer: b. 05 ஆகஸ்ட் 2021.
Answer: b. 05 August 2021.
[9]
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்ட கிராமம் எது?
Which village was the first to start the People-Based Medicine Project?
a. முத்தோரை குழந்தைகள் மையம், நீலகிரி மாவட்டம்.
a. Muthora Children's Center, Nilgiris District.
b. சமனப்பள்ளி கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டம்.
b. Samanappally village, Krishnagiri district.
c. முதலியார்குப்பம், விழுப்புரம் மாவட்டம்.
c. Mudaliarkuppam, Villupuram district.
d. சிம்மக்கல் - ஆதிமூலம் தொடக்கப்பள்ளி, மதுரை.
d. Simmakkal - Adhimoolam Primary School, Madurai.
Answer: b. சமனப்பள்ளி கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டம்.
Answer: b. Samanappally village, Krishnagiri district.
[10]
பாதம் பாதுகாப்போம் திட்டம் தொடங்கப்பட்ட நாள் என்ன?
What was the date of launch of the Protect Your Feet project?
a. 15 ஜூலை 2024.
a. 15 July 2024.
b. 10 ஜனவரி 2024.
b. 10 January 2024.
c. 22 ஜனவரி 2024.
c. 22 January 2024.
d. 05 பிப்ரவரி 2024.
d. 05 February 2024.
Answer: a. 15 ஜூலை 2024.
Answer: a. 15 July 2024.
[11]
தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் எந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறது?
What diseases does the Workers' Medical Program treat?
a. தொற்று நோய்களுக்கு.
a. For infectious diseases.
b. தொற்றா நோய்களுக்கு.
b. For non-communicable diseases.
c. அனைத்து நோய்களுக்கும்.
c. For all diseases.
d. காலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு.
d. For injuries to the feet.
Answer: b. தொற்றா நோய்களுக்கு.
Answer: b. For non-communicable diseases.
[12]
புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் யாருக்கானது?
Who is the cancer screening program for?
a. 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு.
a. For those over 18 years of age.
b. 21 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு.
b. For women over 21 years of age.
c. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு.
c. For people over 45 years of age.
d. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு.
d. For people over 60 years of age.
Answer: a. 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு.
Answer: a. For those over 18 years of age.
[13]
மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On what date was the People's Search Laboratory Service project launched?
a. 22 ஜனவரி 2024.
a. 22 January 2024.
b. 10 ஜனவரி 2024.
b. 10 January 2024.
c. 05 பிப்ரவரி 2024.
c. 05 February 2024.
d. 15 ஜூலை 2024.
d. 15 July 2024.
Answer: c. 05 பிப்ரவரி 2024.
Answer: c. 05 February 2024.
[14]
இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the Let's Save Lives-Save Us 48 project?
a. அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகள் வழங்குதல்.
a. Providing free medicines in government hospitals.
b. கர்ப்பிணிகளைக் கண்காணிக்க தொலைபேசி சேவை.
b. Telephone service to monitor pregnant women.
c. சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்குள் மருத்துவ சேவை வழங்குதல்.
c. Providing medical care to those injured in road accidents within the first 48 hours.
d. தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளித்தல்.
d. Treatment of non-communicable diseases.
Answer: c. சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்குள் மருத்துவ சேவை வழங்குதல்.
Answer: c. Providing medical care to those injured in road accidents within the first 48 hours.
[15]
கர்ப்பிணிகளைக் கண்காணிக்க தொடங்கப்பட்டுள்ள மருத்துவ சேவை எண் எது?
What is the medical service number that has been started to monitor pregnant women?
a. 108.
a. 108.
b. 14416.
b. 14416.
c. 102.
c. 102.
d. 1100.
d. 1100.
Answer: c. 102.
Answer: c. 102.
[16]
ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம் எந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானது?
What age group of children is the 'Ensure Nutrition' program for?
a. 1 முதல் 5 வயது வரை.
a. 1 to 5 years old.
b. 6 மாதம் முதல் 6 வயது வரை.
b. 6 months to 6 years.
c. 6 முதல் 12 வயது வரை.
c. 6 to 12 years old.
d. 12 முதல் 18 வயது வரை.
d. 12 to 18 years old.
Answer: b. 6 மாதம் முதல் 6 வயது வரை.
Answer: b. From 6 months to 6 years.
[17]
நடப்போம் நலம் பெறுவோம் (Health Walk) திட்டம் தொடங்கப்பட்ட நாள் என்ன?
What was the date of the Health Walk program launch?
a. 04 நவம்பர் 2023.
a. 04 November 2023.
b. 21 மே 2021.
b. 21 May 2021.
c. 06 ஜூலை 2024.
c. 06 July 2024.
d. 27 அக்டோபர் 2022.
d. 27 October 2022.
Answer: a. 04 நவம்பர் 2023.
Answer: a. 04 November 2023.
[18]
ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the Aaruvir - Let's Save Lives project?
a. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்குதல்.
a. Providing monthly financial assistance to government school students.
b. அரசு அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளித்தல்.
b. Providing yoga training to government officials.
c. அனைவருக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி (CPR) அளித்தல்.
c. Provide basic life support (CPR) training to everyone.
d. மனநல ஆலோசனை வழங்குதல்.
d. Providing mental health counseling.
Answer: c. அனைவருக்கும் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி (CPR) அளித்தல்.
Answer: c. Providing basic life support (CPR) training to everyone.
[19]
நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டத்தின் உதவி மைய எண் என்ன?
What is the helpline number for the Friendly With You Mental Health Service Program?
a. 1100.
a. 1100.
b. 14416.
b. 14416.
c. 102.
c. 102.
d. 14418.
d. 14418.
Answer: b. 14416.
Answer: b. 14416.
[20]
மனம்' திட்டம் முதற்கட்டமாக எங்கு தொடங்கப்பட்டது?
Where was the 'Manam' project first launched?
a. சென்னை தேனாம்பேட்டை DMS வளாகம்.
a. Chennai Teynampet DMS Campus.
b. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகம்.
b. Government Mental Health Asylum, Kilpauk, Chennai.
c. கோவை அரசு கல்லூரி.
c. Coimbatore Government College.
d. சென்னை தலைமைச் செயலகம்.
d. Chennai Secretariat.
Answer: b. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகம்.
Answer: b. Government Mental Health Home, Kilpauk, Chennai.
[21]
வீரா மீட்பு வாகனத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the Veera rescue vehicle?
a. பேரிடர் காலங்களில் பொருட்களை எடுத்துச் செல்ல.
a. To carry goods in times of disaster.
b. சாலை விபத்தில் சிக்கியவர்களை வாகனங்களிலிருந்து மீட்டல்.
b. Rescuing people trapped in road accidents from vehicles.
c. தீயணைப்பு பணிகளுக்கு உதவுதல்.
c. Assisting in firefighting operations.
d. மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல.
d. To take patients to the hospital.
Answer: b. சாலை விபத்தில் சிக்கியவர்களை வாகனங்களிலிருந்து மீட்டல்.
Answer: b. Rescuing people trapped in road accidents from vehicles.
[22]
புதுமைப் பெண் திட்டம் எந்த முன்னாள் முதல்வரின் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது?
The Innovative Women's Project has been launched in the name of which former Chief Minister?
a. அண்ணா.
a. Brother.
b. கலைஞர்.
b. Artist.
c. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
c. Moovalur Ramamirtham Ammaiyar.
d. எம்.ஜி.ஆர்.
d. MGR.
Answer: c. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
Answer: c. Moovalur Ramamirtham Ammaiyar.
[23]
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகை எவ்வளவு?
How much is the monthly amount given to female students pursuing higher education under the Innovative Women's Program?
a. ரூ. 500.
a. Rs. 500.
b. ரூ. 1,000.
b. Rs. 1,000.
c. ரூ. 1,500.
c. Rs. 1,500.
d. ரூ. 2,000.
d. Rs. 2,000.
Answer: b. ரூ. 1,000.
Answer: b. Rs. 1,000.
[24]
தமிழ் புதல்வன் திட்டம் யாருக்கானது?
Who is the Tamil Putlavan scheme for?
a. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்.
a. For government school students only.
b. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்.
b. Only for government aided school students.
c. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 -12 படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு.
c. For students studying in grades 6-12 in government and government aided schools and pursuing higher education.
d. அனைத்து மாணவர்களுக்கும்.
d. For all students.
Answer: c. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 -12 படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு.
Answer: c. For students studying in grades 6-12 in government and government aided schools and pursuing higher education.
[25]
குட்டி காவலர்' திட்டத்தின் நோக்கம் என்ன?
What is the purpose of the 'Little Guard' project?
a. பள்ளி மாணவர்களை ஒழுக்கத்தில் மேம்படுத்துதல்.
a. To improve the discipline of school students.
b. பள்ளிக் குழந்தைகளைச் சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவது.
b. Making school children ambassadors of road safety.
c. குழந்தைகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
c. To create scientific awareness among children.
d. அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தல்.
d. Integration of government school alumni.
Answer: b. பள்ளிக் குழந்தைகளைச் சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவது.
Answer: b. To make school children ambassadors of road safety.
[26]
SIRPI திட்டத்தின் விரிவாக்கம் என்ன?
What is the expansion of the SIRPI program?
a. Students in Responsible Public Initiatives.
a. Students in Responsible Public Initiatives.
b. School Initiatives for Responsible Police.
b. School Initiatives for Responsible Police.
c. Students in Responsible Police Initiatives.
c. Students in Responsible Police Initiatives.
d. Students' Intellectual Resource Program Initiative.
d. Students' Intellectual Resource Program Initiative.
Answer: c. Students in Responsible Police Initiatives.
Answer: c. Students in Responsible Police Initiatives.
[27]
விழுதுகள் திட்டம்' யாருக்கானது?
Who is the 'Tiltusgal Project' for?
a. அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களின் உதவிகளைப் பெறுவது.
a. Getting help from government school alumni.
b. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மேம்பாட்டிற்காக.
b. For the development of government school teachers.
c. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவுதல்.
c. Helping students pursuing higher education.
d. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல்.
d. Providing treatment to the mentally ill.
Answer: a. அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களின் உதவிகளைப் பெறுவது.
Answer: a. Getting help from government school alumni.
[28]
நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டத்தின் வேறு பெயர் என்ன?
What is another name for the 'Our School Foundation' project?
a. நம்ம ஊரு பள்ளி திட்டம்.
a. Our village school project.
b. இல்லம் தேடி கல்வி.
b. Home search and education.
c. எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி.
c. Our school is a shining school.
d. தகைசால் பள்ளிகள் திட்டம்.
d. The Tagaisal Schools Project.
Answer: a. நம்ம ஊரு பள்ளி திட்டம்.
Answer: a. Our village school project.
[29]
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' திட்டத்தின் கீழ் எத்தனை மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்?
How many students will be selected under the Tamil Nadu Chief Minister's Aptitude Test scheme?
a. 500 பேர்.
a. 500 people.
b. 1,000 பேர்.
b. 1,000 people.
c. 1,500 பேர்.
c. 1,500 people.
d. 2,000 பேர்.
d. 2,000 people.
Answer: b. 1,000 பேர்.
Answer: b. 1,000 people.
[30]
மணற்கேணி செயலி'யின் நோக்கம் என்ன?
What is the purpose of the Sandstone app?
a. உயர்கல்விக்கு வழிகாட்டுதல்.
a. Guidance for higher education.
b. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் காணொளி வாயிலாக வழங்குதல்.
b. Providing all subjects to students from 1st to 12th grade through video conferencing.
c. சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு.
c. Road safety awareness.
d. கணிதப் பாடத்தை எளிய முறையில் கற்பித்தல்.
d. Teaching mathematics in a simple way.
Answer: b. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் காணொளி வாயிலாக வழங்குதல்.
Answer: b. Providing all subjects to students from 1st to 12th grade through video conferencing.
[31]
எண்ணும் எழுத்தும் திட்டம்' எந்த ஆண்டுக்குள் மாணவர்களை அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளது?
The 'Literacy and Numeracy Project' targets students to acquire basic literacy and numeracy by which year?
a. 2024.
a. 2024.
b. 2025.
b. 2025.
c. 2026.
c. 2026.
d. 2027.
d. 2027.
Answer: b. 2025.
Answer: b. 2025.
[32]
மகிழ் கணிதம்' திட்டம் எந்த வகுப்புகளுக்கானது?
For which classes is the 'Magizh Math' project?
a. 1 முதல் 3 வரை.
a. 1 to 3.
b. 4 முதல் 5 வரை.
b. 4 to 5.
c. 6 முதல் 8 வரை.
c. 6 to 8.
d. 9 முதல் 10 வரை.
d. 9 to 10.
Answer: c. 6 முதல் 8 வரை.
Answer: c. 6 to 8.
[33]
வானவில் மன்றம்' திட்டத்தின் முழக்கம் என்ன?
What is the slogan of the 'Rainbow Forum' project?
a. எண்ணும் எழுத்தும் உயர்த்துவோம்.
a. Let's raise the number and letter.
b. எங்கும் அறிவியல் யாவும் கணிதம்.
b. All sciences are mathematics.
c. கல்வி இல்லம் தேடி.
c. Looking for an educational institution.
d. கனவு இல்லம் நனவாக.
d. Dream home come true.
Answer: b. எங்கும் அறிவியல் யாவும் கணிதம்.
Answer: b. All sciences are mathematics.
[34]
இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
What was the date on which the Home Search Education Program was launched?
a. 01 மார்ச் 2022.
a. 01 March 2022.
b. 27 அக்டோபர் 2021.
b. 27 October 2021.
c. 03 ஆகஸ்ட் 2022.
c. 03 August 2022.
d. 21 மே 2021.
d. 21 May 2021.
Answer: b. 27 அக்டோபர் 2021.
Answer: b. 27 October 2021.
[35]
நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
On what date was the 'I am the first' project launched?
a. 01 மார்ச் 2022.
a. 01 March 2022.
b. 27 அக்டோபர் 2021.
b. 27 October 2021.
c. 16 நவம்பர் 2021.
c. 16 November 2021.
d. 22 டிசம்பர் 2022.
d. 22 December 2022.
Answer: a. 01 மார்ச் 2022.
Answer: a. 01 March 2022.
[36]
UPSC scholarship scheme-ன் கீழ் மாதம் வழங்கப்படும் உதவித்தொகை எவ்வளவு?
How much is the monthly stipend under the UPSC scholarship scheme?
a. ரூ. 5,000.
a. Rs. 5,000.
b. ரூ. 6,500.
b. Rs. 6,500.
c. ரூ. 7,500.
c. Rs. 7,500.
d. ரூ. 10,000.
d. Rs. 10,000.
Answer: c. ரூ. 7,500.
Answer: c. Rs. 7,500.
[37]
நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் எந்த வகுப்பு மாணவர்களுக்கு Tablet (கையடக்க கணினி) வாயிலாக தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது?
The I Am First Olympiad program has announced that for which class students the exam will be conducted through Tablet (handheld computer)?
a. 1 முதல் 5 வரை.
a. From 1 to 5.
b. 6 முதல் 9 வரை.
b. 6 to 9.
c. 10 முதல் 12 வரை.
c. 10 to 12.
d. 1 முதல் 12 வரை.
d. 1 to 12.
Answer: b. 6 முதல் 9 வரை.
Answer: b. From 6 to 9.
[38]
பள்ளி இல்ல நூலகத் திட்டம் எந்த வகுப்பு மாணவர்கள் பள்ளி நூலகங்களிலிருந்து புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க அனுமதிக்கிறது?
The School Home Library Program allows students in which grades to take books from school libraries home to read?
a. 1 முதல் 3 வரை.
a. 1 to 3.
b. 4 முதல் 12 வரை.
b. 4 to 12.
c. 6 முதல் 8 வரை.
c. 6 to 8.
d. 9 முதல் 12 வரை.
d. 9 to 12.
Answer: b. 4 முதல் 12 வரை.
Answer: b. From 4 to 12.
[39]
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் என்ன?
What was the date of the launch of Professor Anbazhagan School Development Project?
a. 05 செப்டம்பர் 2022.
a. 05 September 2022.
b. 01 பிப்ரவரி 2023.
b. 01 February 2023.
c. 09 ஜனவரி 2023.
c. 09 January 2023.
d. 19 டிசம்பர் 2022.
d. 19 December 2022.
Answer: b. 01 பிப்ரவரி 2023.
Answer: b. 01 February 2023.
[40]
தகைசால் பள்ளிகள் திட்டத்தின் கீழ் எத்தனை மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளன?
How many model schools are to be established under the Model Schools Scheme?
a. 15.
a. 15.
b. 26.
b. 26.
c. 41.
c. 41.
d. 50.
d. 50.
Answer: a. 15.
Answer: a. 15.
[41]
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
Where was the Kalaignar Sports Equipment Distribution Project launched?
a. சென்னை.
a. Chennai.
b. திருச்சி.
b. Trichy.
c. மதுரை.
c. Madurai.
d. கோவை.
d. Coimbatore.
Answer: c. மதுரை.
Answer: c. Madurai.
[42]
புன்னகை திட்டம் எந்த வகுப்பு மாணவர்களுக்கான பல் பாதுகாப்புத் திட்டம்?
Smile Project is a dental care program for which grade students?
a. 1 முதல் 5 வரை.
a. From 1 to 5.
b. 6 முதல் 8 வரை.
b. 6 to 8.
c. 9 முதல் 10 வரை.
c. 9 to 10.
d. 11 முதல் 12 வரை.
d. 11 to 12.
Answer: b. 6 முதல் 8 வரை.
Answer: b. 6 to 8.
[43]
எனது கிராமம் - திட்டம் யாருடைய நிதி உதவியுடன் சொந்த கிராமத்தை மேம்படுத்த உதவுகிறது?
My Village - With whose financial support does the project help in improving one's own village?
a. கிராமத் தலைவர்களின்.
a. Village leaders.
b. உள்ளூர் தொழில் அதிபர்களின்.
b. Local businessmen.
c. அயலகத் தமிழர்களின்.
c. Of the neighboring Tamils.
d. அரசு சாரா நிறுவனங்களின்.
d. Non-governmental organizations.
Answer: c. அயலகத் தமிழர்களின்.
Answer: c. Of the neighboring Tamils.
[44]
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா தொடங்கப்பட்ட நாள் என்ன?
What is the date on which the Chennai Sangamam - Namma Uru festival started?
a. 12 ஜனவரி 2024.
a. 12 January 2024.
b. 13 ஜனவரி 2023.
b. 13 January 2023.
c. 18 பிப்ரவரி 2024.
c. 18 February 2024.
d. 05 மார்ச் 2023.
d. 05 March 2023.
Answer: b. 13 ஜனவரி 2023.
Answer: b. 13 January 2023.
[45]
வேர்களைத் தேடி திட்டம் எந்த வயது வரம்பில் உள்ள வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்குச் சுற்றுலா வர அனுமதிக்கிறது?
What age range does the In Search of Roots project allow Tamils living abroad to visit Tamil Nadu?
a. 18-25 வயது.
a. 18-25 years old.
b. 18-30 வயது.
b. 18-30 years old.
c. 20-35 வயது.
c. 20-35 years old.
d. 25-40 வயது.
d. 25-40 years old.
Answer: b. 18-30 வயது.
Answer: b. 18-30 years old.
[46]
பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் இலக்கு (2030 - 31) என்ன?
What is the goal of the Green Tamil Nadu Movement (2030 - 31)?
a. வனப்பரப்பை 25% ஆக அதிகரித்தல்.
a. Increase forest cover to 25%.
b. வனப்பரப்பை 30% ஆக அதிகரித்தல்.
b. Increase forest cover to 30%.
c. வனப்பரப்பை 33% ஆக அதிகரித்தல்.
c. Increase forest cover to 33%.
d. வனப்பரப்பை 40% ஆக அதிகரித்தல்.
d. Increase forest cover to 40%.
Answer: c. வனப்பரப்பை 33% ஆக அதிகரித்தல்.
Answer: c. Increasing forest cover to 33%.
[47]
பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் எத்தனை கோடி மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?
How many crore saplings have been announced to be planted under the Green Tamil Nadu Movement?
a. 150 கோடி.
a. 150 crores.
b. 200 கோடி.
b. 200 crores.
c. 265 கோடி.
c. 265 crores.
d. 300 கோடி.
d. 300 crores.
Answer: c. 265 கோடி.
Answer: c. 265 crores.
[48]
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்பட்ட நாள் என்ன?
What was the date when the Tamil Nadu Climate Change Movement was launched?
a. 24 செப்டம்பர் 2022.
a. 24 September 2022.
b. 05 ஜூன் 2023.
b. 05 June 2023.
c. 09 டிசம்பர் 2022.
c. 09 December 2022.
d. 10 ஜனவரி 2024.
d. 10 January 2024.
Answer: c. 09 டிசம்பர் 2022.
Answer: c. 09 December 2022.
[49]
பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் ஆகியவற்றைச் செயல்படுத்த இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாடு அரசு அமைத்த நிறுவனம் எது?
Which organization was set up by the Tamil Nadu government to implement the Green Tamil Nadu Movement, Tamil Nadu Wetlands Movement, and Tamil Nadu Climate Change Movement?
a. தமிழ்நாடு பசுமைப் பூங்கா நிறுவனம்.
a. Tamil Nadu Green Parks Corporation.
b. தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC).
b. Tamil Nadu Green Climate Corporation (TNGCC).
c. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்.
c. Tamil Nadu Environmental Protection Agency.
d. தமிழ்நாடு வன மேம்பாட்டு நிறுவனம்.
d. Tamil Nadu Forest Development Corporation.
Answer: b. தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC).
Answer: b. Tamil Nadu Green Climate Corporation (TNGCC).
[50]
முதல்வரின் பசுமை புத்தாய்வு திட்டத்தின் பணிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
How many years is the tenure of the Chief Minister's Green Innovation Program?
a. 1 ஆண்டு.
a. 1 year.
b. 2 ஆண்டுகள்.
b. 2 years.
c. 3 ஆண்டுகள்.
c. 3 years.
d. 4 ஆண்டுகள்.
d. 4 years.
Answer: b. 2 ஆண்டுகள்.
Answer: b. 2 years.
0 Comments